Singers : S.P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Chorus : {Babbabbaa babbabbarae
Babbabbaa babbabbarae
Babbabbaa babbabbarae
Babbabbaa babbabbarae} (3)
Babbabbaa babbabbarae
Babbabbaa babbabbarae

Male : {Pudhu maappillaikku
Chorus : Babbabbarae
Male : Nalla yogamadaa
Chorus : Babbabbarae

Male : Andha manamagal dhaan
Chorus : Babbabbarae
Male : Vandha neramadaa
Chorus : Babbabbarae} (2)

Male : Ponnu oviyam pol
Iruppaa iruppaa
Kulir odaiyai pol
Nadappaa nadappaa
Kalagalappaa ava sirippaa
Kadhavadippaa
Chorus : Babbabbarae

Male : Pudhu maappillaikku
Chorus : Babbabbarae
Male : Nalla yogamadaa
Chorus : Babbabbarae

Male : Andha manamagal dhaan
Chorus : Babbabbarae
Male : Vandha neramadaa
Chorus : Babbabbarae
Chorus : Babbabbarae

Chorus : {Babbabbaa babbabbarae
babbabbaa babbabbarae
Babbabbaa babbabbarae
babbabbaa babbabbarae} (2)

Male : Singham puli kooda
Chorus : Babbabbarae
Male : Jodi onnu theda
Chorus : Babbabbarae

Male : Thannandhaniyaaga
Chorus : Babbabbarae
Male : Naanum ingu vaada
Chorus : Babbabbarae

Male : Vandhaal andha thogaidhaan
Thandhaaloru aasaidhaan
Rababbabba rabbabba
Rubibbibi rubbibbi

Male : Ennaalum naan saan pillaidhaan
Aanaalum orr aan pillaidhaan
Ennodu pooththaen mullaidhaan
Ullaasamae aadathaan

Male : Kaadhal modhiram
Kaighalil pottaval
Avaldhaan yenakkena
Pirandhaalae
Enna nenachchaa pariththavichaa
Thudithudichaa

Male : Pudhu maappillaikku
Chorus : Babbabbarae
Male : Nalla yogamadaa
Chorus : Babbabbarae

Male : Andha manamagal dhaan
Chorus : Babbabbarae
Male : Vandha neramadaa
Chorus : Babbabbarae

Female : Chinna vizhi meenu
Chorus : Babbarae
Female : Sollum mozhi thaenu
Chorus : Babbarae

Female : Kanni oru maanu
Chorus : Babbarae
Female : Kaiyanaikka naanu
Chorus : Babbarae

Female : Kullamani neeyaada
Konjum kili un kooda
Male : Rababbabba rabbabba
Rubibbibi rubbibbi

Male : Kalyaanamdhaan maasi maasam
Naadhaswaram mela thaalam
Vandhaachunga kaalam neram
Oorgolamaai pogathaan

Female : Maalai soodida
Maappillai aagida
Unakkor thunadhaan
Kedachchaachu

Male : Ena nenachaa parithavichaa
Thudithudichaa
Chorus : Ram bam bam bam

Male : Pudhu maappillaikku
Chorus : Ribbabbarae
Male : Nalla yogamadaa
Chorus : Ribbabbarae

Male : Andha manamagal dhaan
Chorus : Ribbabbarae
Male : Vandha neramadaa
Chorus : Ribbabbarae

Male : Ponnu oviyam pol
Iruppaa iruppaa
Kulir odaiyai pol
Nadappaa nadappaa
Kalagalappaa ava sirippaa
Kadhavadippaa
Chorus : Ribbabbarae

Male : {Pudhu maappillaikku
Chorus : Ribbabbarae
Male : Nalla yogamadaa
Chorus : Ribbabbarae

Male : Andha manamagal dhaan
Chorus : Ribbabbarae
Male : Vandha neramadaa
Chorus : Ribbabbarae} (2)

 

பாடகி : எஸ்.பி. சைலஜா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………..

ஆண் : { புது மாப்பிள்ளைக்கு
குழு : பப்பப்பரே
ஆண் : நல்ல யோகமடா
குழு : பப்பப்பரே

ஆண் : அந்த
மணமகள்தான்
குழு : பப்பப்பரே
ஆண் : வந்த நேரமடா
குழு : பப்பப்பரே } (2)

ஆண் : பொண்ணு
ஓவியம் போல்
இருப்பா இருப்பா
குளிர் ஓடையை
போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா
கதவடப்பா
குழு : பப்பப்பரே

ஆண் : புது மாப்பிள்ளைக்கு
குழு : பப்பப்பரே
ஆண் : நல்ல யோகமடா
குழு : பப்பப்பரே

ஆண் : அந்த
மணமகள்தான்
குழு : பப்பப்பரே
ஆண் : வந்த நேரமடா
குழு : பப்பப்பரே
குழு : பப்பப்பரே

குழு : ……………….

ஆண் : சிங்கம்
புலி கூட
குழு : பப்பப்பரே
ஆண் : ஜோடி
ஒன்னு தேட
குழு : பப்பப்பரே

ஆண் : தன்னந்தனியாக
குழு : பப்பப்பரே
ஆண் : நானும்
இங்கு வாட
குழு : பப்பப்பரே

ஆண் : வந்தால் அந்த
தோகை தான் தந்தால்
ஒரு ஆசை தான்
ரபப்பப்பா ரப்பப்பா
ரிபிப்பிபி ரிப்பிப்பி

ஆண் : எந்நாளும் நான்
சான் பிள்ளைதான்
ஆனாலும் ஓர் ஆண்
பிள்ளைதான் என்னோடு
பூத்தேன் முல்லைதான்
உல்லாசமே ஆடத்தான்

ஆண் : காதல் மோதிரம்
கைகளில் போட்டவள்
அவள் தான் எனக்கென
பிறந்தாலே என்ன நெனச்சா
பரிதவிச்சா துடிதுடிச்சா

ஆண் : புது மாப்பிள்ளைக்கு
குழு : பப்பப்பரே
ஆண் : நல்ல யோகமடா
குழு : பப்பப்பரே

ஆண் : அந்த
மணமகள்தான்
குழு : பப்பப்பரே
ஆண் : வந்த நேரமடா
குழு : பப்பப்பரே

பெண் : சின்ன
விழி மீனு
குழு : பப்பரே
பெண் : சொல்லும்
மொழி தேனு
குழு : பப்பரே

பெண் : கன்னி
ஒரு மானு
குழு : பப்பரே
பெண் : கையணைக்க
நானு
குழு : பப்பரே

பெண் : குள்ளமணி நீயாட
கொஞ்சும் கிளி உன் கூட
ஆண் : …………………..

ஆண் : கல்யாணம் தான்
மாசி மாசம் நாதஸ்வரம்
மேளதாளம் வந்தாச்சுங்க
காலம் நேரம் ஊர்கோலமாய்
போகத்தான்

பெண் : மாலை சூடிட
மாப்பிள்ளையாகிட
உனக்கோர் துணைதான்
கெடச்சாச்சு

ஆண் : என்ன நெனச்சா
பரிதவிச்சா துடிதுடிச்சா
குழு : ரம்பம்பம்பம்

ஆண் : புது மாப்பிள்ளைக்கு
குழு : ரிப்பாப்பரே
ஆண் : நல்ல யோகமடா
குழு : ரிப்பாப்பரே

ஆண் : அந்த
மணமகள்தான்
குழு : ரிப்பாப்பரே
ஆண் : வந்த நேரமடா
குழு : ரிப்பாப்பரே

ஆண் : பொண்ணு
ஓவியம் போல்
இருப்பா இருப்பா
குளிர் ஓடையை
போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா
கதவடப்பா
குழு : ரிப்பாப்பரே

ஆண் : { புது மாப்பிள்ளைக்கு
குழு : ரிப்பாப்பரே
ஆண் : நல்ல யோகமடா
குழு : ரிப்பாப்பரே

ஆண் : அந்த
மணமகள்தான்
குழு : ரிப்பாப்பரே
ஆண் : வந்த நேரமடா
குழு : ரிப்பாப்பரே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here