Singers : K. S. Chithra and Usha Uthup

Music by : Sharreth

Chorus : June… june… june… june…

Female : Pudhu pudhu pookkal Namakkaaga paravaigal Isaithidum paadal Namakkaaga ulagathil Irukira yaavum namakkaaga Uravugalaalae

Female : Azhagiya vaanam Indraikku pudhiyadhu Pazhaiyadhu kangal Nam paarvai pudhiyadhu Ullathil Odum ennangal Pudhiyadhu dhaanae

Female : Adhi kaalai poovaasam Thaka theemtha tha tha jam Thaalattu nee paada Thaaimaiyum thoongum

Female : Hmm… azhagaana maa kolam Thaka theemtha tha tha jam Manadhodu sandhosham Maanaadu podum

Female : Vazhi dhorum vinmeengal…

Chorus : ………………………

Male Rap : ……………………………

Female : Nilaveriyum iravilae Kadhaigal kalandhu sor oottavaa Vagiredukkum viralgalaal Thalaiyin vidhiyai nee maatravaa

Female : Sila nimidam enakku nee Madiyil thavazhum pen allavaa Sila pozhudhil enakku nee Kumari vayadhil thaai allavaa

Female : Mazhai neeril nanaindhadaal Ennai nee thittinaai Paasathaal urugiyae kan nanaigiren

Female : Ennul nee vaazhgiraai En bimbam polavae Yeno en maarbilae paal surakkudhae

Female : Iraivan ezhudhum kavidhai Uravu endraal ondrum poi illai

Female : Pudhu pudhu pookkal Namakkaaga paravaigal Isaithidum paadal Namakkaaga ulagathil Irukira yaavum namakkaaga Uravugalaalae

Female : Azhagiya vaanam Indraikku pudhiyadhu Pazhaiyadhu kangal Nam paarvai pudhiyadhu Ullathil Odum ennangal Pudhiyadhu dhaanae

Female : …………………………….

Male Rap : ……………………………

Female : Adadadaa un kurumbilae Unadhu rasigai naan aagiren Azhagiya un poi ellaam Urangum varaiyil naan thaanguven

Female : Karuvaraiyin amaidhiyai Unadhu madiyil naan thaedinen Kadavul ingae iruppadhaai Unadhu uravil dhaan nambinen

Female : Thaenai koodaakiyae Thaeneekkal vaazhudhae Anbai koodaakiyae naam vaazhalaam

Female : Kaatru pogum vazhi Megangal pogudhae Anbin paadhaigalil naam pogalaam

Female : Iraivan ezhudhum kavidhai Uravu endraal ondrum poi illai

Female : Pudhu pudhu pookkal Namakkaaga paravaigal Isaithidum paadal Namakkaaga ulagathil Irukira yaavum namakkaaga Uravugalaalae

Female : Azhagiya vaanam Indraikku pudhiyadhu Pazhaiyadhu kangal Nam paarvai pudhiyadhu Ullathil Odum ennangal Pudhiyadhu dhaanae

Female : Adhi kaalai poovaasam Thaka theemtha tha tha jam Thaalattu nee paada Thaaimaiyum thoongum

Female : Hmm… azhagaana maa kolam Thaka theemtha tha tha jam Manadhodu sandhosham Maanaadu podum

Female : Vazhi dhorum vinmeengal…

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் உஷா உதுப்

இசையமைப்பாளர் : ஷர்ரேத்

குழு : ஜூன்….ஜூன்….ஜூன்….ஜூன்….

பெண் : புது புது பூக்கள்
நமக்காக பறவைகள்
இசைத்திடும் பாடல்
நமக்காக உலகத்தில்
இருக்கிற யாவும் நமக்காக
உறவுகளாலே

பெண் : அழகிய வானம்
இன்றைக்கு புதியது
பழையது கண்கள்
நம் பார்வை புதியது
உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்
புதியதுதானே

பெண் : அதிகாலை பூவாசம்
தக்க தீம்த த த ஜம்
தாலாட்டு நீ பாட
தாய்மையும் தூங்கும்

பெண் : ஹ்ம்ம்…அழகான மா கோலம்
தக்க தீம்த த த ஜம்
மானதோடு சந்தோசம்
மாநாடு போடும்

பெண் : வழி தோறும் விண்மீன்கள்

குழு : …………………….

ஆண் : …………………………………

பெண் : நிலவெறியும் இரவிலே
கதைகள் கலந்து சோற் ஊட்டவா
வகிறேடுக்கும் விரல்களே
தலையின் விதியை நீ மாற்றவா

பெண் : சில நிமிடம் எனக்கு நீ
மடியில் தவழும் பெண் அல்லலவா
சில பொழுதில் எனக்கு நீ
குமரி வயதில் தாய் அல்லவா

பெண் : மழை நீரில் நனைத்ததால்
என்னை நீ திட்டினாய்
பாசத்தால் உருகியே
கண் நனைகிறேன்

பெண் : என்னுள் நீ வாழ்கிறாய்
என் பிம்பம் போலவே
ஏனோ என் மார்பிலே
பால் சுரக்குதே

பெண் : இறைவன் எழுதும் கவிதை
உறவு என்றால் ஒன்றும் பொய் இல்லை

பெண் : புது புது பூக்கள்
நமக்காக பறவைகள்
இசைத்திடும் பாடல்
நமக்காக உலகத்தில்
இருக்கிற யாவும் நமக்காக
உறவுகளாலே

பெண் : அழகிய வானம்
இன்றைக்கு புதியது
பழையது கண்கள்
நம் பார்வை புதியது
உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்
புதியது தானே

குழு : …………………….

ஆண் : …………………………………

பெண் : அடடடா உன் குறும்பிலே
உனது ரசிகை நான் ஆகிறேன்
அழகிய உன் பொய் எல்லாம்
உறங்கும் வரையில் நான் தாங்குவேன்

பெண் : கருவறையின் அமைதியை
உனது மடியில் நான் தேடினேன்
கடவுள் இங்கே இருப்பாதாய்
உனது உறவில்தான் நம்பினேன்

பெண் : தேனை கூடாக்கியே
தேனீக்கள் வாழுதே
அன்பை கூடாக்கியே
நாம் வாழலாம்

பெண் : காற்று போகும் வழி
மேகங்கள் போகுதே
அன்பின் பாதைகளில்
நாம் போகலாம்

பெண் : இறைவன் எழுதும் கவிதை
உறவு என்றால் ஒன்றும் பொய் இல்லை

பெண் : புது புது பூக்கள்
நமக்காக பறவைகள்
இசைத்திடும் பாடல்
நமக்காக உலகத்தில்
இருக்கிற யாவும் நமக்காக
உறவுகளாலே

பெண் : அழகிய வானம்
இன்றைக்கு புதியது
பழையது கண்கள்
நம் பார்வை புதியது
உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்
புதியது தானே

பெண் : அதிகாலை பூவாசம்
தக்க தீம்த த த ஜம்
தாலாட்டு நீ பாட
தாய்மையும் தூங்கும்

பெண் : ஹ்ம்ம்…அழகான மா கோலம்
தக்க தீம்த த த ஜம்
மானதோடு சந்தோசம்
மாநாடு போடும்

பெண் : வழி தோறும் விண்மீன்கள்….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here