Singer : Anthony Daasan

Music by : Sooraj S Kurup

Lyrics by : Muthamil Selvan

Male : Puthusa kodiye…
Pudidaa niruthi…
Padhamaa oru padaiye varum..
Pangaaaliye aattam podu…

Male : Nenja nimiru…
Kaiya murukki…
Panjaa adhu parakkum inga…

Male and Chorus : Vaadaa nariyaa…
Oru pekku thareeyaaa…
Ada kickku nerayaa…
Adhil mukki thareeyaaa…
Aaaa… aaa…

Male : Sogatha marandhaa..
Pudikkaadhe kirukku…
Nee nondhu polambaadha…
Thaniyaadhaan alanju…

Male and Chorus : Sendhedhaan irundhaa
Sugamaagum namakku…
Naam kandom marundhaaga…
Suvaiyaana sarakku…

Male : Kaadhal megam ellam…
Kannal mogam kandu…
Kaanaa pogum thaniyaa…

Male and Chorus : Vaadaa nariyaa…
Oru pekku thareeyaaa…
Ada kickku nerayaa…
Adhil mukki thareeyaaa…
Aaaa… aaa…

Male : Sonthamaa oru sorgamum paaru..
Solli vachadha ippa nee kelu…
Kaaththadikkudhu vegamaa odu…
Kooththu kaatti aattatha podu…

Male and Chorus : Thandhirangal senjidhaan paaru…
Thalli nikkudhu eppavum ooru..
Thaagam inga theerudhu paaru…
Vaanam mutta odudhu kaalu…
Aa..aaa.aaa..aa…

Male : Puthusa kodiye…
Pudidaa niruthi…
Padhamaa oru padaiye varum..
Pangaaaliye aattam podu…

Male : Nenja nimiru…
Kaiya murukki…
Panjaa adhu parakkum inga…

Male and Chorus : Vaadaa nariyaa…

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : சூரஜ் எஸ் குரூப்

பாடல் ஆசிரியர் : முத்தமிழ் செல்வன்

ஆண் : புதுசா கொடியே…
புடிடா நிறுத்தி…
பதமா ஒரு படையே வரும்..
பங்காளியே ஆட்டம் போடு…

ஆண் : நெஞ்ச நிமிரு…
கைய முறுக்கி…
பஞ்சா அது பறக்கும் இங்க…

ஆண் மற்றும் குழு : வாடா நரியா…
ஒரு பெக்கு தாரியா…
அட கிக்கு நெறையா…
அதில் முக்கி தரியா…
ஆஆஆ… ஆஆஆ…

ஆண் : சோகத்த மறந்தா..
புடிக்காதே கிறுக்கு…
நீ நொந்து பொலம்பாதா…
தனியாதான் அலஞ்சு…

ஆண் மற்றும் குழு : சேந்தேதான் இருந்தா
சுகமாகும் நமக்கு…
நாம் கண்டோம் மருந்தாக…
சுவையான சரக்கு…

ஆண் : காதல் மேகம் எல்லாம்…
கானல் மோகம் கண்டு…
கானா போகும் தனியா…

ஆண் மற்றும் குழு : வாடா நரியா…
ஒரு பெக்கு தரியா…
அட கிக்கு நெறையா…
அதில் முக்கி தரியா…
ஆஆஆ… ஆஆஆ…

ஆண் : சொந்தமா ஒரு சொர்க் கமும் பாரு..
சொல்லி வச்சாதா இப்ப நீ கேளு…
காத்தாடிக்குது வேகமா ஓடு…
கூத்து காட்டி ஆட்டத்த போடு…

ஆண் மற்றும் குழு : தந்திரங்கள் செஞ்சிதான் பாரு…
தள்ளி நிக்குது எப்பவும் ஊரு..
தாகம் இங்க தீருது பாரு…
வானம் முட்ட ஓடுது காலு…

ஆண் : புதுசா கொடியே…
புடிடா நிறுத்தி…
பதமா ஒரு படையே வரும்..
பங்காளியே ஆட்டம் போடு…

ஆண் : நெஞ்ச நிமிரு…
கைய முறுக்கி…
பஞ்சா அது பறக்கும் இங்க…

ஆண் மற்றும் குழு : வாடா நரியா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here