Singer : Mano

Music by : Ilayaraja

Male : Puttu puttu vaikkattumaa
Pichipputtu thaikkattumaa
Puttu puttu vaikkattumaa
Pichipputtu thaikkattumaa
Gamagam gamagamaa pudikkattumaa
Swaratha pirichu thaan odhukkattumaa
Indha mayiluchaami gownder enna kokkaa
Andha kuyilu kural janaki engakkaa
Indha mayiluchaami gownder enna kokkaa
Andha kuyilu kural janaki engakkaa

Male : Puttu puttu vaikkattumaa
Pichipputtu thaikkattumaa

Male : Thottaa erangavae erangaadhu
Raagam thappaa thaalam
Vittaa maelum keezhum padiyaadhu
Idhu muttaa payalukku pudikkaadhu
Paatta ippo kaettaa
Vittu poga kooda mudiyaadhu
Thappaa paada maatten
Ippodhu em paatta kaettukko
Vittu poga maatten
Thaalatta pottu paathukko
Ponnaalum pogaadhu
Raagam baavam thaalam saethu

Male : Puttu puttu vaikkattumaa
Pichipputtu thaikkattumaa

Male : …………………………

Male : Suthi varugudhu en paattu
Melae summaa kelu idha pootti poda aal yaedhu
Kammaa karaiyilum varum paattu
Veedu city road namma naadu engum nee kelu
Maedai yaera poren
Munnaala okkaandhu kettukko
Varnam paada poren
Poo maala ponnaada porthikko
Eppodhum nikkaadhu potti paattu paadi paaru

Male : Puttu puttu vaikkattumaa
Pichipputtu thaikkattumaa
Puttu puttu vaikkattumaa
Pichipputtu thaikkattumaa
Gamagam gamagamaa pudikkattumaa
Swaratha pirichu thaan odhukkattumaa
Indha mayiluchaami gownder enna kokkaa
Andha kuyilu kural janaki engakkaa
Indha mayiluchaami gownder enna kokkaa
Andha kuyilu kural janaki engakkaa

Male : Puttu puttu vaikkattumaa
Pichipputtu thaikkattumaa
Puttu puttu vaikkattumaa
Pichipputtu thaikkattumaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : புட்டு புட்டு வைக்கட்டுமா
பிச்சிப்புட்டு தைக்கட்டுமா
புட்டு புட்டு வைக்கட்டுமா
பிச்சிப்புட்டு தைக்கட்டுமா
கமகம் கமகமா புடிக்கட்டுமா
ஸ்வரத்த பிரிச்சுதான் ஒதுக்கட்டுமா
இந்த மயிலுச்சாமி கவுண்டர் என்ன கொக்கா
அந்தக் குயிலுக் குரல் ஜானகி எங்கக்கா
இந்த மயிலுச்சாமி கவுண்டர் என்ன கொக்கா
அந்தக் குயிலுக் குரல் ஜானகி எங்கக்கா

ஆண் : புட்டு புட்டு வைக்கட்டுமா
பிச்சிப்புட்டு தைக்கட்டுமா

ஆண் : தொட்டா எறங்கவே எறங்காது
ராகம் தப்பா தாளம்
விட்டா மேலும் கீழும் படியாது
இது முட்டாப் பயலுக்கு புடிக்காது
பாட்ட இப்போ கேட்டா
விட்டுப் போகக் கூட முடியாது
தப்பா பாட மாட்டேன்
இப்போது எம் பாட்டக் கேட்டுக்கோ
விட்டுப் போக மாட்டேன்
தாளத்தப் போட்டுப் பாத்துக்கோ
போனாலும் போகாது
ராகம் பாவம் தாளம் சேத்து

ஆண் : புட்டு புட்டு வைக்கட்டுமா
பிச்சிப்புட்டு தைக்கட்டுமா

ஆண் : …………………………….

ஆண் : சுத்தி வருகுது எம் பாட்டு
மேலே சும்மா கேளு இத பூட்டிப் போட ஆள் ஏது
கம்மாக் கரையிலும் வரும் பாட்டு
வீடு சிட்டி ரோடு நம்ம நாடு எங்கும் நீ கேளு
மேடை ஏறப் போறேன்
முன்னால ஒக்காந்து கேட்டுக்கோ
வர்ணம் பாடப் போறேன்
பூ மால பொன்னாட போர்த்திக்கோ
எப்போதும் நிக்காது
போட்டிப் பாட்டு பாடிப் பாரு

ஆண் : புட்டு புட்டு வைக்கட்டுமா
பிச்சிப்புட்டு தைக்கட்டுமா
புட்டு புட்டு வைக்கட்டுமா
பிச்சிப்புட்டு தைக்கட்டுமா
கமகம் கமகமா புடிக்கட்டுமா
ஸ்வரத்த பிரிச்சுதான் ஒதுக்கட்டுமா
இந்த மயிலுச்சாமி கவுண்டர் என்ன கொக்கா
அந்தக் குயிலுக் குரல் ஜானகி எங்கக்கா
இந்த மயிலுச்சாமி கவுண்டர் என்ன கொக்கா
அந்தக் குயிலுக் குரல் ஜானகி எங்கக்கா

ஆண் : புட்டு புட்டு வைக்கட்டுமா
பிச்சிப்புட்டு தைக்கட்டுமா
புட்டு புட்டு வைக்கட்டுமா
பிச்சிப்புட்டு தைக்கட்டுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here