Singers : Roshini and Tippu

Music by : Vaigundavasaan

Lyrics by : Not Known

Male : Puyal adikka kandomae
Pudhu puyal adikka kandomae
Puyal aditha namm kattil
Pala mazhai thoovida kndomae ..aee

Male : Puyal adikka kandomae
Pudhu puyal adikka kandomae
Puyal aditha namm kattil
Pala mazhai thoovida kndomae ..aee

Female : Puyal adikka kandomae
Pudhu puyal adikka kandomae
Puyal aditha namm kattil
Pala mazhai thoovida kndomae ..aee

Male : Ethanaiyo thunbangalai naam
Kadanthu vandhom
Kadanthu vittom
Male : Athanaiyum vettri padigal ena
Naam therindhu kondom thelivu kandom

Male : Vaanam kaigal thatti
Mazhai thoovudhu paar
Thangai koondhal erida
Pookal malarudhu paar

Male : Puyal adikka kandomae
Pudhu puyal adikka kandomae
Puyal aditha namm kattil
Pala mazhai thoovida kndomae ..aee

Chorus : …………………..

Male : Manna irundha naam ponaagirom
Ponn aagirom andha vinn aagirom
Yaaraal adhu yaaraal
Namm thangai thangai ivalaal

Chorus : …………………

Female : Unmaiyaai oru unmaiyai sollava
Anbulla en annangalae
Ungal udhirathil valarndhaval thangai
Idhu unmai thaanae

Male : Ammadi un paasthukku adimai aanom
Thottdhellam thulangida asanthu ponom

Male : Vaanam kaigal thatti
Mazhai thoovudhu paar
Thangai koondhal erida
Pookal malarudhu paar

Male : Puyal adikka kandomae
Pudhu puyal adikka kandomae
Puyal aditha namm kattil
Pala mazhai thoovida kndomae ..aee

Female : Kattazhagu kalaigale ungal
Kann endra thangaichikku paaruda
….paaruda
Indha ksengarumbhu sirukkiya
Katterrumbha kadikka pora
Purushan avan yaarudaa
Seemai ellam thedi vangada
Kannaalam katti pudalaam
Annan thol mela thaan
Thooli aada dhan azhagaana
Pulla pekkalaam
Adi ellunna ennaiyaagi
Aathadi annan garan
Manasara pandhi veikkuran

Male : Aanadha punnagaiyil
Thangai mugam
Ammadi silirkuthu annan manam
Thaayae anbu thaayae
Konjam ….engal thaayae

Chorus : ……………..

Female : Thaai thandhai ini edharkku
Ingu vendum
Ungal anbu mattu pothum
Uzhaipal indha ulagai
Kaigalilae endhuvom
Kaal bandhaai adhai kanbom

Male : Ammadi un aasaikullae
Yedhenum irukkum
Ippozhuthae sollidamma
Boomiyai asaippom

Male : Vaanam kaigal thatti
Mazhai thoovudhu paar
Thangai koondhal erida
Pookal malarudhu paar

Male : Puyal adikka kandomae
Pudhu puyal adikka kandomae
Puyal aditha namm kattil
Pala mazhai thoovida kndomae ..aee

பாடகர்கள் : ரோஷினி மற்றும் திப்பு

இசை அமைப்பாளர்  : வைகுந்தவாசன்

பாடல் ஆசிரியர்  : …………

ஆண் : புயல் அடிக்க கண்டோமே
புது புயல் அடிக்க கண்டோமே
புயல் அடித்த நம் காட்டில்
பல மழை தூவிட கண்டோமே ஏ

ஆண் : புயல் அடிக்க கண்டோமே
புது புயல் அடிக்க கண்டோமே
புயல் அடித்த நம் காட்டில்
பல மழை தூவிட கண்டோமே ஏ

பெண் : புயல் அடிக்க கண்டோமே
புது புயல் அடிக்க கண்டோமே
புயல் அடித்த நம் காட்டில்
பல மழை தூவிட கண்டோமே ஏ

ஆண் : எத்தனையோ துன்பங்களை நாம்
கடந்து வந்தோம்
கடந்து விட்டோம்

ஆண் : அத்தனையும் வெற்றி படிகள் என
நாம் தெரிந்து கொண்டோம் தெளிவு கண்டோம்

ஆண் : வானம் கைகள் தட்டி
மழை தூவுது பார்
தங்கை கூந்தல் ஏறிட
பூக்கள் மலருது பார்

பெண் : புயல் அடிக்க கண்டோமே
புது புயல் அடிக்க கண்டோமே
புயல் அடித்த நம் காட்டில்
பல மழை தூவிட கண்டோமே ஏ

குழு : …………………..

ஆண் : மண்ணா இருந்த நாம் பொன்னாகிறோம்
பொன் ஆகிறோம் அந்த விண் ஆகிறோம்
யாரால் அது யாரால்
நம் தங்கை தங்கை இவளால்

குழு : ………………….

பெண் : உண்மையாய் ஒரு உண்மையை சொல்லவா
அன்புள்ள என் அண்ணன்களே
உங்கள் உதிரத்தில் வளர்ந்தவள் தங்கை
இது உண்மை தானே

ஆண் : அம்மாடி உன் பாசத்துக்கு அடிமை ஆனோம்
தொட்டதெல்லாம் துலங்கிட அசந்து போனோம்

ஆண் : வானம் கைகள் தட்டி
மழை தூவுது பார்
தங்கை கூந்தல் ஏறிட
பூக்கள் மலருது பார்

பெண் : புயல் அடிக்க கண்டோமே
புது புயல் அடிக்க கண்டோமே
புயல் அடித்த நம் காட்டில்
பல மழை தூவிட கண்டோமே ஏ

பெண் : கட்டழகு கலைகளே உங்கள்
கண் என்ற தங்கச்சிக்கு பாருடா… பாருடா
இந்த செங்கரும்பு சிறுக்கிய
கட்டெறும்ப கடிக்க போற
புருஷன் அவன் யாருடா
சீமை எல்லாம் தேடி வாங்கடா
கண்ணாலம் கட்டி புடலாம்
அண்ணன் தோல் மேல தான்
தூளி ஆட தான் அழகான
புள்ள பெக்கலாம்
அடி எள்ளுன்னா எண்ணையாகி
ஆத்தாடி அண்ணன் காரன்
மனசார பந்தி வைக்குறேன்

ஆண் : ஆனந்த புன்னகையில்
தங்கை முகம்
அம்மாடி சிலிர்க்குது அண்ணன் மனம்
தாயே அன்பு தாயே
கொஞ்சம்…. எங்கள் தாயே

குழு : ……………………

பெண் : தாய் தந்தை இனி எதற்கு
இங்கு வேணும்
உங்கள் அன்பு மட்டும் போதும்
உழைப்பால் இந்த உலகை
கைகளிலே ஏந்துவோம்
கால் பந்தாய் அதை காண்போம்

ஆண் : அம்மாடி உன் ஆசைகுள்ளே
ஏதேனும் இருக்கும்
இப்பொழுதே சொல்லிடம்மா
பூமியை அசைப்போம்

ஆண் : வானம் கைகள் தட்டி
மழை தூவுது பார்
தங்கை கூந்தல் ஏறிட
பூக்கள் மலருது பார்

பெண் : புயல் அடிக்க கண்டோமே
புது புயல் அடிக்க கண்டோமே
புயல் அடித்த நம் காட்டில்
பல மழை தூவிட கண்டோமே ஏ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here