Singers : Mahathi and Karthik

Music by : Harris Jayaraj

Male : (Aiyak kaang yahi yahi yahi yehoo
Female : Ohooo…oooo….ohoooo..ooooo) (2)

Male : Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Idhukkuthaan ennai suthi vattam pottaayo
Idhu pola unakkul veru thittam pottaayo

Male : Vidiya vidiya dhaan ennai ninaikkira
Vidinchu mudinchadhum neril paarkura
Kitta vandhu dhaan vilagi nikkura
Daaly daaly doi

Male : Unnai paarthadhum enakku pudichadhu
Kannai paarthadhum boomi iruttuchu
Pesi paarthadhum kaadhal vedichadhu
Daaly daaly doi

Female : Puyalae puyalae pothi vacha puyalae
Male : Heiii
Female : Punnagaiyaalae ennai thaakkum puyalae
Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Idhukkuthaan ennai suthi vattam pottaayo
Idhu pola unakkul veru thittam pottaayo

Chorus : {Ah ee ya yee yei yei yee
Ah ee ya yee yei yei yee
Ah ah ah ah ah ah ah haa} (2)

Female : Pambaram polae nee
Ennai aada vachiyae
Saattai yedhum illaamalae sutha vachiyae

Male : Rail-a pola dhaan
Naan odum podhellaam
Thaavaniya kaatti kaatti nirkka vachiyae

Female : Endhan manasai nee pesa vachiyae
Undhan perai solli solli seendi paarkudhae
Male : Vetkam veesiyae ennai koosa vachiyae
Unnai unnai paarkum podhum kangal koosudhae

Female : Vetkappattadhaaru nee kitta vandhu paaru
Ennapadi katti pudi
Daaly daaly doi

Male : Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Idhukkuthaan ennai suthi vattam pottaayo
Female : Oh idhu pola unakkul veru thittam pottaayo

Chorus : Hai hai hai hai hai hai
Haiyoo haiyoo haiyoo haiyoo
Hai hai haiyoo haiyoo
Ho ho ho ho ho hoh
Ho ho ho ho ho hoh

Male : Yaara paarthaalum ada needhaan theriyuriyae
Kannu rendum kettu pocho onnum puriyalaiyae
Female : Ooru kannellaam un melae pattirukko
Muchandhiyil manneduthu suthi pottukko

Male : Un per sollithaan yaar pesi ponaalum
Enakkae jaadai solluvadhaaga yeno thonudhadi
Female : Enna sonnaalum adhu unmai illaiyae
Naanum unnai polae ullae romba thollaiyae

Male : Enakkkullae paadhi nee iruppadha sedhi
Vadhandhiyum unmai dhaana
Daaly daaly doi

Female : Puyalae puyalae
Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Idhukkuthaan ennai suthi vattam pottaayo
Male : Idhu pola unakkul veru thittam pottaayo

Female : Vidiya vidiya dhaan ennai ninaikkira
Vidinchu mudinchadhum neril paarkura
Kitta vandhu dhaan vilagi nikkura
Daaly daaly doi

Male : Unnai paarthadhum enakku pudichadhu
Kannai paarthadhum boomi iruttuchu
Pesi paarthadhum kaadhal vedichadhu
Daaly daaly doi

Male : (Aiyak kaang yahi yahi yahi yehoo
Female : Ohooo…oooo….ohoooo..ooooo) (2)

 

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் மகதி

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : {புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே} (2)
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

ஆண் : விடிய விடிய தான் என்னை நினைக்கிறே
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே
கிட்டே வந்து தான் விலகி நிக்குற
டாலி டாலி டோய்

ஆண் : உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது
டாலி டாலி டோய்

பெண் : புயலே புயலே பொத்தி வச்ச புயலே
ஆண் : ஹேய்
பெண் : புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

குழு : ………………………………………….

பெண் : பம்பரம் போலே நீ
என்னை ஆட வச்சியே
சாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே

ஆண் : ரயில போல தான்
நான் ஓடும் போதெல்லாம்
தாவணிய காட்டி காட்டி நிற்க வச்சியே

பெண் : எந்தன் மனசை நீ பேச வச்சியே
உந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதே
ஆண் : வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே
உன்னை உன்னை பார்க்கும் போதும் கண்கள் கூசுதே

பெண் : வெட்கப்பட்டதாறு நீ கிட்ட வந்து பாரு
எண்ணப்படி கட்டி புடி
டாலி டாலி டோய்

ஆண் : புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
பெண் : இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

குழு : ……………………………………..

ஆண் : யார பார்த்தாலும் அட நீதான் தெரியுரியே
கண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ ஒண்ணும் புரியலையே
பெண் : ஊரு கண்ணெல்லாம் உன் மேலே பட்டிருக்கோ
முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ

ஆண் : உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும்
எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதடி
பெண் : என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே
நானும் உன்னை போலே உள்ளே ரொம்ப தொல்லையே
ஆண் : எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி
வதந்தியும் உண்மை தான்
டாலி டாலி டோய்

பெண் : புயலே புயலே
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
ஆண் : இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

பெண் : விடிய விடிய தான் என்னை நினைக்கிறே
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே
கிட்டே வந்து தான் விலகி நிக்குற
டாலி டாலி டோய்

ஆண் : உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது
டாலி டாலி டோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here