Singer : Udit Narayan

Music by : Karthik Raja

Male : Haiyooo haiyaiyooo…(2)
Male : Puyalae puyalae
Suthi varum puyalae
18 vayasu puyalae
Alaiyai alaiyai vaaliba alaiyai
Anukalai  mirattum alaiyae

Male : Puyalae puyalae
Suthi varum puyalae
18 vayasu puyalae
Alaiyai alaiyai vaaliba alaiyai
Anukalai  mirattum alaiyae

Male : Haiyooo haiyaiyooo…(3)

Male : Puyalae puyalae
Suthi varum puyalae
18 vayasu puyalae
Alaiyai alaiyai vaaliba alaiyai
Anukalai mirattum alaiyae

Male : {Un udal un udal
Veyil pattu veyil pattu
Verpathai verpathai
Paarthen … paarthen
Ayiram ayiram visirigal visirigal
Vaanathil maatida
Ninaithen ….. ninaithen} (2)

Male : Thabaal karan kooda
Undhan perai sonnaal
Endhan nenjukullae
Kobam thondrum thannalae

Male : Haiyooo haiyaiyooo…(3)

Male : Puyalae puyalae
Suthi varum puyalae
18 vayasu puyalae
Alaiyai alaiyai vaaliba alaiyai
Anukalai mirattum alaiyae

Male : {Un peyar un peyar
Solli solli solli solli
Thudikira idhayam
Vendum ….vendum
Enakullae enakullae
Appadi or idhayathai
Doctorkal poruthida
Vendum ….vendum} (2)

Male : China wallyin neelam
Kaathal kaditham eluthi
Unthan kaiyil nanum
Serpen idhuvum uruthi

Male : Haiyooo haiyaiyooo…(3)

Male : Puyalae puyalae
Suthi varum puyalae
18 vayasu puyalae
Alaiyai alaiyai vaaliba alaiyai
Anukalai mirattum alaiyae

Male : Haiyooo haiyaiyooo…(4)

Male : Puyalae puyalae
Suthi varum puyalae
18 vayasu puyalae
Alaiyai alaiyai vaaliba alaiyai
Anukalai mirattum alaiyae

பாடகர் : உதித் நாராயணன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : ஹையோ ஹய்யையோ (2)
புயலே புயலே
சுத்தி வரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே
வாலிப அலையே
அணுக்களை மிரட்டும் அலையே

ஆண் : புயலே புயலே
சுத்தி வரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே
வாலிப அலையே
அணுக்களை  மிரட்டும் அலையே

ஆண் : ஹையோ ஹய்யையோ (3)

ஆண் : புயலே புயலே
சுத்தி வரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே
வாலிப அலையே
அணுக்களை மிரட்டும் அலையே

ஆண் : {உன் உடல் உன் உடல்
வெயில் பட்டு வெயில் பட்டு
வேர்ப்பதை வேர்ப்பதை
பார்த்தேன்… பார்த்தேன்
ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள்
வானத்தில் மாட்டிட
நினைத்தேன்… நினைத்தேன்} (2)

ஆண் : தபால் காரன் கூட
உந்தன் பேரை சொன்னால்
எந்தன் நெஞ்சுக்குள்ளே
கோபம் தோன்றும் தன்னாலே

ஆண் : ஹையோ ஹய்யையோ (3)

ஆண் : புயலே புயலே
சுத்தி வரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே
வாலிப அலையே
அணுக்களை  மிரட்டும் அலையே

ஆண் : {உன் பெயர் உன் பெயர்
சொல்லி சொல்லி சொல்லி சொல்லி
துடிக்கிற இதயம் வேண்டும்..வேண்டும்
எனக்குள்ளே எனக்குள்ளே
அப்படி ஓர் இதயத்தை டாக்டர்கள்
பொருத்திட வேண்டும்…வேண்டும்} (2)

ஆண் : சைன வாலின் நீளம்
காதல் கடிதம் எழுதி
உந்தன் கையில் நானும்
சேர்ப்பேன் இதுவும் உறுதி

ஆண் : ஹையோ ஹய்யையோ (3)

ஆண் : புயலே புயலே
சுத்தி வரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே
வாலிப அலையே
அணுக்களை  மிரட்டும் அலையே

ஆண் : ஹையோ ஹய்யையோ (4)

ஆண் : புயலே புயலே
சுத்தி வரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே
வாலிப அலையே
அணுக்களை  மிரட்டும் அலையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here