Singers : Nakash Aziz and Sunidhi Chauhan

Music by : B. Ajaneesh Lokhnath

Lyrics by : Pazhani Bharathi

Chorus : Gadang rakkamma

Chorus : Gadang rakkamma
Female : Naan goli soda bottle-lu
Chorus : Gadang rakkamma
Female : Na balle balle model-u

Female : Ringa ringa rosa poova
Thottu paarendaa
Patta sarakku pakka kick-u
Yethi poyendaa

Female : Ra ra
Chorus : Rakkamma
Female : Ra ra
Chorus : Rakkamma
Female : Kudi yekka sakka
Yekka sakka
Yekka sakka

Chorus : Yekka sakka
Yekka sakka
Yekka sakka

Male : Naalai kaalai varai
Naan un virundhalidhaan
Ennai pakkuvama
Badhirama vachukko

Male : Minnum kannai kanda
Thullum idayai kanda
Bodhai thaarumaaraa
Eruthadi achacho
Sodave venam va kikka
Chorus : Rakkammaa

Male : Ra ra
Chorus : Rakkamma
Male : Ra ra
Chorus : Rakkamma
Male : Adi yekka sakka
Yekka sakka
Yekka sakka

Chorus : Yekka sakka
Yekka sakka
Yekka sakka

Female : Enai naadi thuzhavi
Theendaadha
Per yaarum unda
En meni thallada nee vandhu
Enai thaangikondaai

Female : Hayyo kannai moodi
Kal kudikkum
Poonai neeyada
Angusame kayyil illaa
Yaanai paaganda

Male : Vaadi naattu kozhi
Nalla paathukkodi
Paayum kaalai ingu
Ennai vittaal yaarammaa

Male : Nee en heart-in raani
Sorgam yettrum yeni
Indha kaalam meendum
Kaiyyil vandhu serumaa
Kokkogam padikkalaam
Kikka rakkammaa

Female : Ra ra
Chorus : Rakkamma
Female : Ra ra
Chorus : Rakkamma
Female : Kudi yekka sakka
Yekka sakka
Yekka sakka

Chorus : Yekka sakka
Yekka sakka
Yekka sakka

Female : Humming…..
Chorus : Rakkamma
Female : Ra ra
Chorus : Rakkamma
Female : Kudi yekka sakka
Yekka sakka
Yekka sakka

Chorus : Yekka sakka
Yekka sakka
Yekka sakka

Female : Humming…..

பாடகர்கள்  : நகாஷ் அஜிஸ் மற்றும் சுனிதி சவுஹான்

இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர் : பழனி பாரதி

குழு : கடங் ராக்கம்மா
பெண் : நா கோலி சோடா பாட்டில்-லு
குழு : கடங் ராக்கம்மா
பெண் : நா பல்லே பல்லே மாடலு

பெண் : ரிங்கா ரிங்கா ரோசா பூவா
தொட்டு பாரேன்டா
பட்ட சரக்கு பக்கா கிக்கு
ஏத்தி போயேன்டா

பெண் : ரா ரா
குழு : ராக்கம்மா
பெண் : ரா ரா
குழு : ராக்கம்மா
பெண் : அடி எக்க சக்கா.. எக்க சக்கா
ஏக்கா சக்கா

குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா
எக்கா சக்கா

ஆண் : நாளை காலை வரை
நான் உன் விருந்தாளிதான்
என்னை பக்குவமா
பத்திரமா வச்சுக்கோ

ஆண் : மின்னும் கண்ணை கண்டா
துள்ளும் இடையை கண்டா
போதை தாறுமாறா
ஏறுதடி அச்சச்சோ
சோடாவே வேணாம் வா கிக்கா
குழு : ராக்கம்மா

ஆண் : ரா ரா
குழு : ராக்கம்மா
ஆண் : ரா ரா
குழு : ராக்கம்மா

ஆண் : அடி எக்க சக்கா.. எக்க சக்கா
எக்கா சக்கா
குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா
எக்கா சக்கா

பெண் : எனை நாடி துழாவி தீண்டாத
பேர் யாரும் உண்டு
என் மேனி தாய் லாடா நீ வந்து
எனை தாங்கி கொண்டாய்

பெண் : ஹய்யோ கண்ணை மூடி கள் குடிக்கும்
பூனை நீயடா
அங்குசனே கையில் இல்லை
யானை பாகனடா

ஆண் : வாடி நாட்டு கோழி
நல்லா பாத்துக்கோடி
பாயும் காளை இங்கு
என்னை விட்டால் யாரம்மா

ஆண் : நீயென் ஹார்ட்டின் ராணி
சொர்க்கம் என்றும் இனி
இந்த காலம் மீண்டும்
கையில் வந்து சேருமா
கொக்கோகம் படிக்கலாம் கிக்கா ராக்கம்மா

பெண் : ரா ரா
குழு : ராக்கம்மா
பெண் : ரா ரா
குழு : ராக்கம்மா
பெண் : குடி எக்க சக்கா.. எக்க சக்கா
ஏக்கா சக்கா

குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா
எக்கா சக்கா

பெண் : ……..
குழு : ராக்கம்மா
பெண் : ரா ரா
குழு : ராக்கம்மா
பெண் : குடி எக்க சக்கா.. எக்க சக்கா
ஏக்கா சக்கா

குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா
எக்கா சக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here