Singers : S. P. Balasubrahmanyam and Manorama

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Raaraa naa vaavaa
Rompa raangaana paadhaiyilae poththaavaa
Paavaa raaraa naavaavaa
Rompa raangaana paadhaiyilae poththaavaa

Female : Akkada ikkada sooshthaavaa
Asadu pola saeshthaavaa
Akkada ikkada sooshthaavaa
Asadu pola saeshthaavaa
Aambala pol neeyum ingae oshthaavaa

Female : Raaraa naa vaavaa
Rompa raangaana paadhaiyilae poththaavaa

Male : Riririri veettukkukaari
Naan adhula paathi idhula paathi arththanaari
Female : Yaavudae adhu riri
Male : Riririri veettukkukaari
Naan adhula paathi idhula paathi arththanaari

Male : Aambala pola meesa
Naan aduppangara dosa
Female : Nuvvaa
Male : Aambala pola meesa
Naan aduppangara dosa
Suttu vachchen porichchu vachen
Pombalaiyaa maari puttaen unnaalae

Female : ………………..

Female : Raaraa naa vaavaa
Rompa raangaana paadhaiyilae poththaavaa

Male : Thottu thaali kattiyathu tamizhaalae
Nee dhinam dhinam thittuvathu thelungaalae
Female : …………..
Male : appadiyaa

Male : Thottu thaali kattiyathu tamizhaalae
Nee dhinam dhinam thittuvathu thelungaalae
Otti pochu pasha
Aanaa odhungi pochu aasa
Female : Aasa unthi paasam unthi
Aambala pol neeyum ingae osththaavaa evdoi

Female : Raaraa naa vaavaa
Rompa raangaana paadhaiyilae poththaavaa

Female : Aasaipattu suthi vanthaen siripaalae
Male : Naan avasthapattu
Kasanthu puttaen morappaalae
Female : Paavoi aasapattu suthi vanthaen siripaalae
Male : Naan avasthapattu
Kasanthu puttaen morappaalae

Female : Thalaiyeduththathu penmai
Male : Ippa thaazhnthu vittathu aanmai
Female : Thalaiyeduththathu penmai
Male : Ippa thaazhnthu vittathu aanmai
Female : Devudandae devudaa ee manushan eppo
Maaruvaarnnu noove seppaiyya

Female : ……………..
Male : Ennada idhu

Female : Raaraa naa vaavaa
Rompa raangaana paadhaiyilae poththaavaa
Akkada ikkada sooshthaavaa
Asadu pola saeshthaavaa
Aambala pol neeyum ingae oshthaavaa

Female : Raaraa naa vaavaa
Rompa raangaana paadhaiyilae poththaavaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மனோரமா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ராரா நாவாவா
ரொம்ப ராங்கான பாதையிலே போத்தாவா
பாவா ராரா நாவாவா
ரொம்ப ராங்கான பாதையிலே போத்தாவா

பெண் : அக்கட இக்கட சூஸ்த்தாவா
அசடு போல சேஸ்த்தாவா
அக்கட இக்கட சூஸ்த்தாவா
அசடு போல சேஸ்த்தாவா
ஆம்பளப் போல் நீயும் இங்கே ஒஸ்த்தாவா

பெண் : ராரா நாவாவா
ரொம்ப ராங்கான பாதையிலே போத்தாவா

ஆண் : ரிரிரிரி வீட்டுக்காரி
நான் அதுல பாதி இதுல பாதி அர்த்தநாரி
பெண் : யாவுடே அது ரிரி
ஆண் : ரிரிரிரி வீட்டுக்காரி
நான் அதுல பாதி இதுல பாதி அர்த்தநாரி

ஆண் : ஆம்பளப் போல மீச
நான் அடுப்பங்கர தோச
பெண் : நுவ்வா
ஆண் : ஆம்பளப் போல மீச
நான் அடுப்பங்கர தோச
சுட்டு வச்சேன் பொரிச்சு வச்சேன்
பொம்பளையா மாறிப் புட்டேன் உன்னாலே

பெண் : …………………..

பெண் : ராரா நாவாவா
ராங்கான பாதையிலே போத்தாவா

ஆண் : தொட்டு தாலி கட்டியது தமிழாலே
நீ தினம் தினம் திட்டுவது தெலுங்காலே
பெண் : …………………
ஆண் : அப்படியா

ஆண் : தொட்டு தாலி கட்டியது தமிழாலே
நீ தினம் தினம் திட்டுவது தெலுங்காலே
ஓட்டிப் போச்சு பாஷ
ஆனா ஒதுங்கி போச்சு ஆச
பெண் : ஆச உந்தி பாசம் உந்தி
ஆம்பளப் போல் நீயும் இங்கே ஒஸ்த்தாவா
எவ்டோய்

பெண் : ராரா நாவாவா
ரொம்ப ராங்கான பாதையிலே போத்தாவா

பெண் : ஆசப்பட்டு சுத்தி வந்தேன் சிரிப்பாலே
ஆண் : நான் அவஸ்தபட்டு
கசந்துப் புட்டேன் மொறப்பாலே
பெண் : பாவோய் ஆசப்பட்டு சுத்தி வந்தேன் சிரிப்பாலே
ஆண் : நான் அவஸ்தபட்டு
கசந்துப் புட்டேன் மொறப்பாலே

பெண் : தலையெடுத்தது பெண்மை
ஆண் : இப்ப தாழ்ந்து விட்டது ஆண்மை
பெண் : தலையெடுத்தது பெண்மை
ஆண் : இப்ப தாழ்ந்து விட்டது ஆண்மை
பெண் : தேவுடண்டே தேவுடா இ மனுஷன் எப்போ
மாறுவார்ன்னு நூவே செப்பய்யா……

பெண் : ……………………..
ஆண் : என்னடா இது

பெண் : ராரா நாவாவா
ரொம்ப ராங்கான பாதையிலே போத்தாவா
அக்கட இக்கட சூஸ்த்தாவா
அசடு போல சேஸ்த்தாவா
ஆம்பளப் போல் நீயும் இங்கே ஒஸ்த்தாவா

பெண் : ராரா நாவாவா
ரொம்ப ராங்கான பாதையிலே போத்தாவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here