Singers : Arun Mozhi, Bombay Jeyasree and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…

Female : Raagam azhaithu vandha geetham
Ilam kaatril amudha mazhai gaanam

Chorus : Raagam azhaithu vandha geetham
Ilam kaatril amudha mazhai gaanam

Female : Kanavellaam poo choodi sudhi
Saerkkum maalai
Thavam ellaam varamaagi jathi podum vaelai
Pudhu naesam malarndhaadi yedhirae thaedi

Female : Raagam azhaithu vandha geetham
Ilam kaatril amudha mazhai gaanam

Female : Aa… aa… aaa…
Kalaivaani meettum veenaiyai pol
Manadhodu uraiyaadum en geethangalae
Siva gouri aadum naattiyamaai
Paadhangal asaindhaadum pudhu vaedhangalaai
Paarkkadalin sri dhaevi oli veesa
Paa saanipama gaamaree

Chorus : Paa saanipama gaamaree

Female : Nisarisa nipamapa gaamadhaa

Chorus : Nisarisa nipamapa gaamadhaa

Female : Nisari neepaa

Chorus : Nisari neepaa

Female : Pamapa reeree

Chorus : Pamapa reeree

Female : Risarigaa gaama gama gaama

Chorus : Neesa nirisa neepa manipa maapa
Gaama dhanisa nipa

Female : Paarkkadalin sri dhaevi oli veesa
Nam illam aagaadho thirukkoyil
Ennaalum saubaagyam arasaalattumae

Chorus : Raagam azhaithu vandha geetham

Female : Kurai yaedhum illaa illam endru
Periyorgal pugazhvaarai yen reengaaramaai

Female : Irul yaedhum illaa illam endru
Ingu vandhu irangattum vennilavum ini
Pandigai pol…

Male : Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Pandigai pol inikkum thirunaalil
Idhaya vizhaa kondaadum innaeram
Paa saanipama gaamaree

Chorus : Paa saanipama gaamaree

Male : Nisarisa nipamapa gaamadhaa

Chorus : Nisarisa nipamapa gaamadhaa

Male : Nisari neepaa

Chorus : Nisari neepaa

Male : Pamapa reeree

Chorus : Pamapa reeree

Male : Risarigaa gaama gama gaama

Chorus : Reesa nirisa neepa manipa maapa
Gaama dhanisa nipa

Male : Pandigai pol inikkum thirunaalil
Idhaya vizhaa kondaadum innaeram
Namakkaaga sorgathai tharai meedhu konarndhaen

Both : Raagam azhaithu vandha geetham
Ilam kaatril amudha mazhai gaanam

Male : Kanavellaam poo choodi sudhi saerkkum maalai
Thavam ellaam varamaagi jathi podum vaelai
Pudhu naesam malarndhaadi edhirae thaedi

All : Raagam azhaithu vandha geetham
Ilam kaatril amudha mazhai gaanam

பாடகர்கள் : அருண்மொழி, பாம்பே ஜெயஸ்ரீ மற்றும்

மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ……ஆ……ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ……ஆ…..

பெண் : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்

குழு : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்

பெண் : கனவெல்லாம் பூச் சூடி சுதி
சேர்க்கும் மாலை
தவம் எல்லாம் வரமாகி ஜதி போடும் வேளை
புது நேசம் மலர்ந்தாடி எதிரே தேடி

பெண் : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்

பெண் : ஆ… ஆ… ஆ…
கலைவாணி மீட்டும் வீணையப் போல்
மனதோடு உரையாடும் என் கீதங்களே
சிவகௌரி ஆடும் நாட்டியமாய்
பாதங்கள் அசைந்தாடும் புது வேதங்களாய்
பாற்கடலின் ஸ்ரீ தேவி ஒளி வீச
பா ஸாநிபம காமரீ

குழு : பா ஸாநிபம காமரீ

பெண் : நிஸரிஸ நிபமப காமதா

குழு : நிஸரிஸ நிபமப காமதா

பெண் : நிஸரி நீபா

குழு : நிஸரி நீபா

பெண் : பமப ரீரீ

குழு : பமப ரீரீ

பெண் : ரிஸரிகா காம கம காம

குழு : நீஸ நிரிஸ நீப மநிப மாப
காம தநிஸ நிப

பெண் : பாற்கடலின் ஸ்ரீ தேவி ஒளி வீச
நம் இல்லம் ஆகாதோ திருக்கோயில்
எந்நாளும் சௌபாக்யம் அரசாளட்டுமே

குழு : ராகம் அழைத்து வந்த கீதம்

பெண் : குறை ஏதும் இல்லா இல்லம் என்று
பெரியோர்கள் புகழ்வாரை என் ரீங்காரமாய்

பெண் : இருள் ஏதும் இல்லா இல்லம் என்று
இங்கு வந்து இறங்கட்டும் வெண்ணிலவும் இனி
பண்டிகை போல்……

ஆண் : ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
பண்டிகை போல் இனிக்கும் திருநாளில்
இதய விழா கொண்டாடும் இந்நேரம்
பா ஸாநிபம காமரீ

குழு : பா ஸாநிபம காமரீ

ஆண் : நிஸரிஸ நிபமப காமதா

குழு : நிஸரிஸ நிபமப காமதா

ஆண் : நிஸரி நீபா

குழு : நிஸரி நீபா

ஆண் : பமப ரீரீ

குழு : பமப ரீரீ

ஆண் : ரிஸரிகா காம கம காம

குழு : ரீஸ நிரிஸ நீப மநிப மாப
காம தநிஸ நிப

ஆண் : பண்டிகை போல் இனிக்கும் திருநாளில்
இதய விழா கொண்டாடும் இந்நேரம்
நமக்காக சொர்க்கத்தை தரை மீது கொணர்ந்தேன்

குழு : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்

ஆண் : கனவெல்லாம் பூச் சூடி சுதி சேர்க்கும் மாலை
தவம் எல்லாம் வரமாகி ஜதி போடும் வேளை
புது நேசம் மலர்ந்தாடி எதிரே……தேடி

அனைவரும் : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here