Singers : S. P. Shailaja and Deepan Chakravarthi

Music by : G. K. Venkatesh

Male : Hmm hmm hmm hmm hmm hmm
Laaa laa la laaa laa laaa

Male : Raagam pudhu raagam
Ini naalum paadalaam
Raagam pudhu raagam
Ini naalum paadalaam
Naadham suga naadham
Idhazhooram ketkalaam
Raagam ..mmm ..mmm

Male : Raagam pudhu raagam
Ini naalum paadalaam

Female : Aaa….aaa….aaa….aa…..

Male : Kaamadevan thandhaan
Oru kaadhal raajiyam
Female : Aa aa aa aa aa
Male : Naalum poga sonnaan
Inba vaanil oorvalam
Poonthendral vaaganam
Raagam ..mmm ..mmm

Male : Raagam pudhu raagam
Ini naalum paadalaam
Female : Aaa….aaa….aaa….aa…..
Naadham suga naadham
Idhazhooram ketkalaam
Raagam ..mmm ..mmm

Male : Raagam pudhu raagam
Ini naalum paadalaam

Male : Maeni veenai ondru
Adhai meeti paarkavoo

Male : Maeni veenai ondru
Adhai meeti paarkavoo
Female : Aa aa
Male : Innum konjam endru
Unnai naanum ketkavoo
En thaagam theerkavoo
Raagam ..mmm ..mmm

Male : Raagam pudhu raagam
Ini naalum paadalaam
Female : Aaa….aaa….aaa….aa…..
Naadham suga naadham
Idhazhooram ketkalaam
Raagam ..mmm ..mmm

Male : Raagam pudhu raagam
Ini naalum paadalaam

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் தீபன் சக்கரவத்தி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
லாலலலலல்ல

ஆண் : ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம்
இதழோரம் கேட்கலாம்..
ராகம்..ம்ம்.ம்ம்.

ஆண் : ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்

பெண் : .ஆ…ஆ.ஆ.

ஆண் : காமதேவன் தந்தான்
ஒரு காதல் ராஜ்ஜியம்..
பெண் : ஆ…ஆ.ஆ.
ஆண் : நாளும் போக சொன்னான்
இன்ப வானில் ஊர்வலம்..
பூந்தென்றல் வாகனம்……
ராகம்..ம்ம்.ம்ம்..

ஆண் : ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்

ஆண் : மேனி வீணை ஒன்று
அதை மீட்டி பார்க்கவோ..
பெண் : ஆ..ஆ.
ஆண் : இன்னும் கொஞ்சம் என்று
உன்னை நானும் கேட்கவோ
என் தாகம் தீர்க்கவோ…
ராகம்..ம்ம்.ம்ம்..

ஆண் : ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
பெண் : ஆ..ஆ.
ஆண் : நாதம் சுக நாதம்
இதழோரம் கேட்கலாம்..
ராகம்..ம்ம்.ம்ம்.

ஆண் : ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here