Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : ……………..

Male : Raagam thaalam pallavi athu kadhal bhoopaalamae
Female : Raagam thaalam pallavi athu kadhal bhoopaalamae
Male : Vaanam sinthum neram aasai nenjil mothum
Female : Pongum innaalae nam pon naal aa…aa…
Male : Pongum innaalae nam pon naal

Male : Idhazh tharum malarae pazharasa nadhiyae
En thegam theekkadalae
Female : Kannan nenjin thaagam
Gangai kinnam theerkkum
Un mogam min kaattru mella alla vaa

Male : Idhazh tharum malarae pazharasa nadhiyae
En thegam theekkadalae
Female : Kannan nenjin thaagam
Gangai kinnam theerkkum
Un mogam min kaattru mella alla vaa

Male : Thogai neethaan kaaman paalam
Aaval theerkkum deva logam
Female : Maalaigal soodi kollum thaedhi paarkkattum

Male : Raagam thaalam pallavi athu kadhal bhoopaalamae
Female : Vaanam sinthum neram aasai nenjil mothum
Pongum innaalae nam pon naal
Male : Aa…aa…pongum innaalae nam pon naal

Male : Vaanum mannum dheepamettri maarum neramithu
Vaanum mannum dheepamettri maarum neramithu
Female : Paaavai meani poovaipola aagum velaiyithu
Paaavai meani poovaipola aagum velaiyithu

Male : Kaalangal melangal
Female : Nerangal thaalangal
Male : Thegangal raagangal
Female : Kolangal podungal

Female : Paaavai meani poovaipola aagum velaiyithu
Male : Vaanam sinthum neram
Female : Aasai nenjil mothum
Male : Pongum
Female : Innaalae
Both : Nam pon naal
Aa….Pongum innaalae nam pon naal

Both : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ……………….

ஆண் : ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
பெண் : ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
ஆண் : வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பெண் : பொங்கும் இந்நாளே நம் பொன் நாள் ஆ….ஆ….
ஆண் : பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்

ஆண் : இதழ் தரும் மலரே பழரச நதியே
என் தேகம் தீக்கடலே
பெண் : கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா

ஆண் : இதழ் தரும் மலரே பழரச நதியே
என் தேகம் தீக்கடலே
பெண் : கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா

ஆண் : தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவ லோகம்
பெண் : மாலைகள் சூடிக் கொள்ளும் தேதி பார்க்கட்டும்

ஆண் : ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
பெண் : வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆண் : ஆ….ஆ….பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்

ஆண் : வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
பெண் : பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது

ஆண் : காலங்கள் மேளங்கள்…
பெண் : நேரங்கள் தாளங்கள்
ஆண் : தேகங்கள் ராகங்கள்…
பெண் : கோலங்கள் போடுங்கள்

பெண் : ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
ஆண் : வானம் சிந்தும் நேரம்
பெண் : ஆசை நெஞ்சில் மோதும்
ஆண் : பொங்கும்
பெண் : இந்நாளே
இருவர் : நம் பொன் நாள்
ஆ…..பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்

இருவர் : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here