Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Thalakku thalakku thaka jum jum jum thaka
Thalakku thalakku thaka jum jum thaa
Thalakku thalakku thaka jum jum jum thaka
Thalakku thalakku thaka jum jum thaa
Haei…haei…haei…haei…haeii…

Female : Raajaathi kaathirundhaa
Roja polae poothirundhaa
Raajaathi kaathirundhaa
Roja polae poothirundhaa

Male : Raajaavum odi vandhaan
Raagathodae paadi vandhaan
Raajaavum odi vandhaan
Raagathodae paadi vandhaan

Female : Raajaathi kaathirundhaa
Roja polae poothirundhaa

Male : Raajaavum odi vandhaan
Raagathodae paadi vandhaan
Haa haa hoi…

Female : Maan kodutha kangalukku
Mai kodukka vaa maamaa

Male : Mayakkathil irukkaiyilae
Kai kodukka vaa maamaa

Female : Maan kodutha kangalukku
Mai kodukka vaa maamaa
Mayakkathil irukkaiyilae
Kai kodukka vaa maamaa
Kaalangal maarip pogum
Kaadhal mattum maaruvadhillai
Vaa maamaa vaa maamaa
Vaa maamaa vaa maamaa

Male : Varalaamaa varalaamaa
Varalaamaa varalaamaa

Female : Raajaathi kaathirundhaa
Roja polae poothirundhaa

Male : Raajaavum odi vandhaan
Raagathodae paadi vandhaan
Haa haa hoi…

Male : Chinna pen vaasalukku
Seer eduthu varalaamaa

Male : Oorellaam poi varavae
Thaer eduthu varalaamaa

Male : Chinna pen vaasalukku
Seer eduthu varalaamaa
Oorellaam poi varavae
Thaer eduthu varalaamaa
Kaalangal maarip pogum
Kaadhal mattum maaruvadhillai
Varalaamaa varalaamaa
Varalaamaa varalaamaa

Female : Vaa maamaa vaa maamaa
Vaa maamaa vaa maamaa

Female : Raajaathi kaathirundhaa
Roja polae poothirundhaa

Male : Raajaavum odi vandhaan
Raagathodae paadi vandhaan
Haa haa hoi…

Female : Aadiyilae arumbaanen
Aavaniyil malaraanen

Female : Purattaasi pona pinnae
Aippasiyil vaa maamaa

Female : Aadiyilae arumbaanen
Aavaniyil malaraanen
Purattaasi pona pinnae
Aippasiyil vaa maamaa
Kaalangal maari pogum
Kaadhal mattum maaruvadhillai
Vaa maamaa vaa maamaa
Vaa maamaa vaa maamaa

Male : Varalaamaa varalaamaa
Varalaamaa varalaamaa

Female : Raajaathi kaathirundhaa
Roja polae poothirundhaa

Male : Raajaavum odi vandhaan
Raagathodae paadi vandhaan
Haa haa hoi…

Male : Nee mudicha koondhalukku
Poo mudikka varuvenae

Male : Naal paarthu nalam paarthu
Kai pidikka varuvenae

Male : Nee mudicha koondhalukku
Poo mudikka varuvenae
Naal paarthu nalam paarthu
Kai pidikka varuvenae
Kaalangal maari pogum
Kaadhal mattum maaruvadhillai
Raajaathi raajaathi raajaathi raajaathi

Female : Raajaavae raajaavae raajaavae raajaavae
Raajaathi kaathirundhaa
Roja polae poothirundhaa

Male : Raajaavum odi vandhaan
Raaghathodae paadi vandhaan
Thalakku thalakku thaka jum jum jum thaka
Thalakku thalakku thaka jum jum thaa

Female : Jiginaghu jiginaghu jimthagumthaka
Jiginaghu jiginaghu jimthagumthathaa

Male : Jam jam haei jam jam…
Haei…haei…haei…haei…haeii…

Female : M…mm…mm…mm…mm…mm…

Male : Jam jam haei jam jam…
Haei…haei…haei…haei…haeii…

Female : M…mm…mm…mm…mm…mm…

Male : Ajakthaa…

Female : Jumakthaa…

Male : Ajakthaa…

Female : Jumakthaa…

Male : Ajak

Female : Jamak

Male : Ajak

Female : Jamak

Both : Ajak…jamak… ajak… jamak… hoiyaa…

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் ஜும் தக்க
தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் தா
தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் ஜும் தக்க
தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் தா
ஹேய்…..ஹேய்…..ஹேய்…..ஹேய்…..ஹேய்…..

பெண் : ராஜாத்தி காத்திருந்தா
ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாத்தி காத்திருந்தா
ரோஜாபோலே பூத்திருந்தா

ஆண் : ராஜாவும் ஓடி வந்தான்
ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாவும் ஓடி வந்தான்
ராகத்தோடே பாடி வந்தான்

ஆண் : ராஜாவும் ஓடி வந்தான்
ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹோய்ய்…..

பெண் : மான் கொடுத்த‌ க‌ண்க‌ளுக்கு
மை கொடுக்க‌ வா மாமா

பெண் : ம‌யக்க‌த்தில் இருக்கையிலே
கை கொடுக்க‌ வா மாமா

பெண் : மான் கொடுத்த‌ க‌ண்க‌ளுக்கு
மை கொடுக்க‌ வா மாமா
ம‌யக்க‌த்தில் இருக்கையிலே
கை கொடுக்க‌ வா மாமா
காலங்கள் மாறிப் போகும்
காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா
வா மாமா வா மாமா

ஆண் : வ‌ர‌லாமா வ‌ர‌லாமா
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா

பெண் : ராஜாத்தி காத்திருந்தா
ரோஜாபோலே பூத்திருந்தா

ஆண் : ராஜாவும் ஓடி வந்தான்
ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹோய்ய்…..

ஆண் : சின்னப்பெண் வாச‌லுக்கு
சீர் எடுத்து வ‌ர‌லாமா

ஆண் : ஊரெல்லாம் போய் வ‌ர‌வே
தேர் எடுத்து வ‌ர‌லாமா

ஆண் : சின்னப்பெண் வாச‌லுக்கு
சீர் எடுத்து வ‌ர‌லாமா
ஊரெல்லாம் போய் வ‌ர‌வே
தேர் எடுத்து வ‌ர‌லாமா
காலங்கள் மாறிப் போகும்
காதல் மட்டும் மாறுவதில்லை
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா

பெண் : வா மாமா வா மாமா
வா மாமா வா மாமா

பெண் : ராஜாத்தி காத்திருந்தா
ரோஜாபோலே பூத்திருந்தா

ஆண் : ராஜாவும் ஓடி வந்தான்
ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹோய்ய்…..

பெண் : ஆடியிலே அரும்பானேன்
ஆவ‌ணியில் ம‌ல‌ரானேன்

பெண் : புர‌ட்டாசி போன‌ பின்னே
ஐப்ப‌சியில் வா மாமா

பெண் : ஆடியிலே அரும்பானேன்
ஆவ‌ணியில் ம‌ல‌ரானேன்
புர‌ட்டாசி போன‌ பின்னே
ஐப்ப‌சியில் வா மாமா
காலங்கள் மாறிப் போகும்
காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா
வா மாமா வா மாமா

ஆண் : வ‌ர‌லாமா வ‌ர‌லாமா
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா

பெண் : ராஜாத்தி காத்திருந்தா
ரோஜாபோலே பூத்திருந்தா

ஆண் : ராஜாவும் ஓடி வந்தான்
ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹோய்ய்…..

ஆண் : நீ முடிச்ச கூந்த‌த‌லுக்கு
பூ முடிக்க‌ வ‌ருவேனே

ஆண் : நாள் பார்த்து ந‌ல‌ம் பார்த்து
கை பிடிக்க‌ வ‌ருவேனே

ஆண் : நீ முடிச்ச கூந்த‌த‌லுக்கு
பூ முடிக்க‌ வ‌ருவேனே
நாள் பார்த்து ந‌ல‌ம் பார்த்து
கை பிடிக்க‌ வ‌ருவேனே
காலங்கள் மாறிப் போகும்
காதல் மட்டும் மாறுவதில்லை
ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி

பெண் : ராஜாவே ராஜாவே ராஜாவே ராஜாவே
ராஜாத்தி காத்திருந்தா
ரோஜாபோலே பூத்திருந்தா

ஆண் : ராஜாவும் ஓடி வந்தான்
ராகத்தோடே பாடி வந்தான்
தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் ஜும் தக்க
தலக்கு தலக்கு தக்க ஜும் ஜும் தா

பெண் : ……………………………

ஆண் : ஜம் ஜம் ஹேய் ஜம் ஜம்….
ஹேய் ஹேய் ஹேய்……ஹேய்…..ஹேய்….

பெண் : ம்ம்……ம்ம்……ம்ம்….ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….

ஆண் : ஜம் ஜம் ஹேய் ஜம் ஜம்….
ஹேய் ஹேய் ஹேய்……ஹேய்…..ஹேய்….

பெண் : ம்ம்……ம்ம்……ம்ம்….ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….

ஆண் : அஜக்தா

பெண் : ஜுமக்தா

ஆண் : அஜக்தா

பெண் : ஜுமக்தா

ஆண் : அஜக்

பெண் : ஜமக்

ஆண் : அஜக்

பெண் : ஜமக்

இருவர் : அஜக்……ஜமக்……அஜக்……ஜமக்……ஹொய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here