Singers : T. M. Soundararajan, P. Susheela, Saibaba and L. R. Anjali

Music by : M. S. Vishwanathan

Male : Raaja veedhi bhavani enbadhu

Female : Raajanodu raani varuvadhu

Chorus : Raaja veedhi bhavani enbadhu
Raajanodu raani varuvadhu

Male : Sathiyangal solvadharkku
Kaatru vandhadhu

Chorus : Sathiyangal solvadharkku
Kaatru vandhadhu

Female : Sutri nindra poo marangal
Kaavalaanadhu

Chorus : Sutri nindra poo marangal
Kaavalaanadhu

Male : Raaja veedhi bhavani enbadhu

Female : Raajanodu raani varuvadhu

Male : Kohinooril kaanaadha vairam
Dhaevi undhan kannodu kanden

Female : Kodi ponnil kaannaadha inbam
Kaadhal daevan nenjodu kanden

Chorus : Dududuttoo dududuttoo

Dududuttoo dududujaa

Male : Raaja veedhi bhavani enbadhu

Female : Raajanodu raani varuvadhu

Male : Aa…aaa…..aaa….aaa….haa….aaa…aaa…
Aaaa…a.aaa….aaa…..aaa…..aaa…..

Male : Vaanin sivappellaam
En vizhiyil naan vaanga
Thaenin suvai vazhangum
Madhu kalasam kai yaendha
Oonin unarvellaam
Uyir moochil kodhippaera… kodhippaera…
Maanin inathavalae madimel vaa kudiyaera
Maanin inathavalae madimel vaa kudiyaera

Female : Bodhayil neeyum
Uyir vaadhayil naanum

Female : Aa…aaa…..aaa….aaa….haa….aaa…aaa…
Aaaa…a.aaa….aaa…..aaa…..aaa…..

Female : Bodhayil neeyum uyir vaadhayil naanum
Uruguvadhenna ovvoru naalum
Edhu varai unadhu karpanai odum
Adhu varai naanum madhu thara koodum

Male : Raaja veedhi bhavani enbadhu

Female : Raajanodu raani varuvadhu

Male : Endha pakkam sendraalum
Menmaelum munnaerum
En vaegam puyal pondradhu
My good luck my good luck my good luck

Male : Endha pakkam sendraalum
Menmaelum munnaerum
En vaegam puyal pondradhu
My good luck my good luck my good luck

Male : Kannaadi pottirukkum
Kannazhagae pennazhagae
Munnaadi nee irundhaa
Munnooru paattu varum
Munnooru paattu varum…

Female : Aaa…..aaa….aaa….aaa….haa…..aaa….aaa….aaa….
Aaa…..aaa….aaa….aaa….haa…..aaa….aaa….aaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுசீலா, சாய்பாபா

மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ராஜவீதி பவனி என்பது

பெண் : ராஜனோடு ராணி வருவது

குழு : ராஜவீதி பவனி என்பது
ராஜனோடு ராணி வருவது

ஆண் : சத்தியங்கள் சொல்வதற்கு
காற்று வந்தது

குழு : சத்தியங்கள் சொல்வதற்கு
காற்று வந்தது

பெண் : சுற்றி நின்ற பூமரங்கள்
காவலானது

குழு : சுற்றி நின்ற பூமரங்கள்
காவலானது

ஆண் : ராஜவீதி பவனி என்பது

பெண் : ராஜனோடு ராணி வருவது

ஆண் : கோஹினூரில் காணாத வைரம்
தேவி உந்தன் கண்ணோடு கண்டேன்

பெண் : கோடிப் பொன்னில் காணாத இன்பம்
காதல் தெய்வம் நெஞ்சோடு கண்டேன்

குழு : ………………………………….

ஆண் : ராஜவீதி பவனி என்பது

பெண் : ராஜனோடு ராணி வருவது

ஆண் : ஆ……ஆஅ…….ஆஅ…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ…..
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஅ……

ஆண் : வானின் சிவப்பெல்லாம்
என் விழியில் நான் வாங்க
தேனின் சுவை வழங்கும்
மதுக்கலசம் கையேந்த
ஊனின் உணர்வெல்லாம்
உயிர் மூச்சில் கொதிப்பேற……கொதிப்பேற….
மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற
மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற

பெண் : போதையில் நீயும்
உயிர் வாதையில் நானும்

ஆண் : ஆ……ஆஅ…….ஆஅ…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ…..
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஅ……

பெண் : போதையில் நீயும் உயிர் வாதையில் நானும்
உருகுவதென்ன ஒவ்வொருநாளும்
எதுவரை உனது கற்பனை ஓடும்
அதுவரை நானும் மது தரக்கூடும்

ஆண் : ராஜவீதி பவனி என்பது

பெண் : ராஜனோடு ராணி வருவது

ஆண் : எந்தப்பக்கம் சென்றாலும்
மேன்மேலும் முன்னேறும்
என் வேகம் புயல் போன்றது
குட் லக் மை குட் லக் மை குட் லக்

ஆண் : எந்தப்பக்கம் சென்றாலும்
மேன்மேலும் முன்னேறும்
என் வேகம் புயல் போன்றது
குட் லக் மை குட் லக் மை குட் லக்

ஆண் : கண்ணாடி போட்டிருக்கும்
கண்ணழகே பெண்ணழகே
முன்னாடி நீ இருந்தா
முந்நூறு பாட்டு வரும்
முந்நூறு பாட்டு வரும்

ஆண் : ஆ……ஆஅ…….ஆஅ…….ஆஅ……ஹா……ஆஅ……ஆஅ…..
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஅ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here