Singer : B. S. Sasireka

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Female : Rajaiyaa en melae aasaiyaa
Kannaalae paaraiyaa sonnaalae kelaiyaa
Male : Ammammaa rajammaa rajaththi kelammaa
Rajavai paarammaa unakkaga nanammaa
Aah haah….

Female : Aththaan endru naan sonnaal
Male : Aayiram ponnallavo
Female : Meiyyaai kaiyil saainthaalae
Male : Anantham undallo

Female : Mangaiyum rathiyum naanaanaal
Male : Manmathan naanallavo
Female : Mazhaiyum kaattrum saernthaale
Male : Jilu jilu sugamallavo

Female : Thamarai pookkal joliththathu
Male : Santhiththapothu izhuththathu
Both : Saayantharam vanthuvittaal
Sarasam namakkullae…

Female : Rajaiyaa en melae aasaiyaa
Kannaalae paaraiyaa sonnaalae kelaiyaa
Male : Ammammaa rajammaa rajaththi kelammaa
Rajavai paarammaa unakkaga nanammaa

Male : Chiththiram polae kannaalae
Female : Sirikkum pennallavo
Male : Sevvanthi poovin kaiyaalae
Female : Anaikkum pennallo

Male : Muththirai kaattum mugaththaalae
Female : Malarntha pennallavo
Male : Mugaththai anugum paarvaiyinaal
Female : Manakkum pennallo

Male : Kannukku kannae sugam sugam
Female : Aanukku pennae patham patham
Both : Aasaiyellaam iruvarukkum
Aadadi rajaththi….

Female : Rajaiyaa en melae aasaiyaa
Kannaalae paaraiyaa sonnaalae kelaiyaa
Male : Ammammaa rajammaa rajaththi kelammaa
Rajavai paarammaa unakkaga nanammaa…haah…

பாடகி : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா சொன்னாலே கேளய்யா
ஆண் : அம்மம்மா ராஜம்மா ராஜாத்தி கேளம்மா
ராஜாவை பாரம்மா உனக்காக நானம்மா….
ஆஹ் ஹாஹ்

பெண் : அத்தான் என்று நான் சொன்னால்
ஆண் : ஆயிரம் பொன்னல்லவோ
பெண் : மெய்யாய் கையில் சாய்ந்தாலே
ஆண் : ஆனந்தம் உண்டல்லோ

பெண் : மங்கையும் ரதியும் நானானால்
ஆண் : மன்மதன் நானல்லவோ
பெண் : மழையும் காற்றும் சேர்ந்தாலே
ஆண் : ஜிலு ஜிலு சுகமல்லவோ

பெண் : தாமரைப் பூக்கள் ஜொலித்தது
ஆண் : சந்தித்தபோது இழுத்தது
இருவர் : சாயந்தரம் வந்துவிட்டால்
சரசம் நமக்குள்ளே……..

பெண் : ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா சொன்னாலே கேளய்யா
ஆண் : அம்மம்மா ராஜம்மா ராஜாத்தி கேளம்மா
ராஜாவை பாரம்மா உனக்காக நானம்மா….

ஆண் : சித்திரம் போலே கண்ணாலே
பெண் : சிரிக்கும் பெண்ணல்லவோ
ஆண் : செவ்வந்திப் பூவின் கையாலே
பெண் : அணைக்கும் பெண்ணல்லோ

ஆண் : முத்திரை காட்டும் முகத்தாலே
பெண் : மலர்ந்த பெண்ணல்லவோ
ஆண் : முகத்தை அணுகும் பார்வையினால்
பெண் : மணக்கும் பெண்ணல்லோ

ஆண் : கண்ணுக்கு கண்ணே சுகம் சுகம்
பெண் : ஆணுக்கு பெண்ணே பதம் பதம்
இருவர் : ஆசையெல்லாம் இருவருக்கும்
ஆடடி ராஜாத்தி…………..

பெண் : ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா சொன்னாலே கேளய்யா
ஆண் : அம்மம்மா ராஜம்மா ராஜாத்தி கேளம்மா
ராஜாவை பாரம்மா உனக்காக நானம்மா….ஹாஹ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here