Singers : Hariharan and Sriram

Music by : Harris Jayaraj

Male : Rakkozhi rakkozhi
Koovum munnae
Oru theekkozhi theekkozhi
Aaven pennae

Male : Theekkaadu naan thedi
Poven munnae
Adi sakkaadu pookkaadu
Aagum kannae

Males : Adi othaikku otha
Oru yudham paaru
Ini ettuthikkum
Edam maarum paaru

Male : Oru malarukaaga
Aaarezhu malaya peppenae
En manasukulla
Nee thaanae maanae
Oru paravaikaaga
Ezhezhu kaada kadappenae
En usurukullae
Nee thaanae thaenae

Male : Oh..rakkozhi rakkozhi
Koovum munnae
Oru theekkozhi theekkozhi
Aaven pennae

Male : Theekkaadu naan thedi
Poven munnae
Adi sakkaadu pookkaadu
Aagum kannaee..

Female : Haaa….aaa….aaa….
Haa….aaa….aaa…..

Male : Veri konda nadai nadanthaal
Intha boomi podi padumae
Azhagi en peyarai sonnaal
Antha aaru vazhi vidumae

Male : En kaaladi midhi padum
Kallu velichathil
Kaar irul sitharumadi
Naan vanangaatil othaiyila porendi
Un vayasukku badhil solla varendi
Hey kaarthiga veyilae kaathiru kuyilae
Usura pokki usiroda varuven

Male : Rakkozhi rakkozhi
Koovum munnae
Oru theekkozhi theekkozhi
Aaven pennae

Male : Theekkaadu naan thedi
Poven munnae
Adi sakkaadu pookkaadu
Aagum kannaee..

Chorus : ………………………..

Male : Kumarikku thaali seiya
Avan palla naan udaippen
Kuzhanthaikku thooli katta
Avan thola naan uripen
Antha ilaya kannikku
Koonthal vaaravae
Elumbil seeppedupen

Male : Inga varum bothu
Ettu vachu vanthendi
Naan pogum pothu
Megam pola povendi
En idiyae mazhaiyae puyalae veyilae

Males : Mannavan varugaiyai
Munnamae sollu

Chorus : Rakkozhi rakkozhi
Male : Koovum munnae
Chorus : Oru theekkozhi theekkozhi
Male : Aaven pennae

Chorus : Theekkaadu naan thedi
Male : Poven munnae
Chorus : Adi sakkaadu pookkaadu
Male : Aagum kannaee..

Male : Adi othaiku otha
Chorus : Othaiku otha
Male : Oru yudham paaru
Chorus : Yudham paaru
Male : Ini ettuthikkum
Chorus : Ettu thikkum
Male : Edam maarum paaru….

Male : ……………………………

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பாலகாடு ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே

குழு : அடி ஒத்தைக்கு ஒத்த…
ஒரு யுத்தம் பாரு…
இனி எட்டுத்திக்கும்…
எடம் மாறும் பாரு…

ஆண் : ஒரு மலருக்காக ஆறேழு
மலைய பேப்பேனே
என் மனசுக்குள்ள நீதானே மானே
ஒரு பறவைக்காக ஏழு ஏழு
காட கடப்பேனே
என் உசுருக்குள்ளே நீதானே தேனே…

ஆண் : ஓ…ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே

குழு : ஏ……ஹே…. ஏ….ஹே….
ஏ……ஹே…. ஏ….ஹே….

ஆண் : வெறி கொண்ட நடை நடந்தால்
இந்த பூமி பொடி படுமே
அழகி என் பெயரை சொன்னால்
அந்த ஆறு வழி விடுமே

ஆண் : என் காலடி மிதி படும்
கல்லு வெளிச்சத்தில்
காரிருள் சிதருமடி
நான் வனக்காட்டில்
ஒத்தையில போறன்டி

ஆண் : உன் வயசுக்கு
பதில் சொல்ல வாரேன்டி
ஹேய் கார்த்திகை வெயிலே
காத்திரு குயிலே
உசுர போக்கி
உசுரோட வருவேன்

ஆண் : ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே

குழு : ………………

ஆண் : குமரிக்கு தாலி செய்ய
அவன் பல்ல நான் உடைப்பேன்
குழந்தைக்கு தூளி கட்ட
அவன் தோல நான் உரிப்போன்

ஆண் : அந்த இளய கன்னிக்கு
கூந்தல் வாரவே
எழும்பில் சீப்பெடுப்பேன்
இங்க வரும் போது
எட்டு வச்சு வந்தேனடி
நான் போகும் போதும்
மேகம் பேலே போவன்டி

ஆண் : என் இடியே மழையே
புயலே வெயிலே
மன்னவன் வருகையை
முன்னமே சொல்லு

குழு : ராக்கோழி ராக்கோழி
ஆண் : கூவும் முன்னே
குழு : ஒரு தீக்கோழி தீக்கோழி
ஆண் : ஆவேன் பெண்ணே
குழு : தீக்காடு நான் தேடி
ஆண் :போவேன் முன்னே
குழு : அடி சாக்காடு பூக்காடு
ஆண் :ஆகும் கண்ணே

ஆண் : அடி ஒத்தைக்கு ஒத்த…
குழு : ஒத்தைக்கு ஒத்த…
ஆண் : ஒரு யுத்தம் பாரு…
குழு : யுத்தம் பாரு…
ஆண் : இனி எட்டுத்திக்கும்…
குழு : எட்டுத்திக்கும்…
ஆண் : எடம் மாறும் பாரு…

ஆண் : …………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here