Singers : Gold Devaraj, Aravind Srinivas, Sarath Santosh, Shenbagaraj and Sai vignesh

Music by : Ghibran

Lyrics by : Mani Amuthavan

Chorus : Raakku raakku rathaakku raakku
Thookku thookku thottaa nee thookku
Raakku raakku rathaakku raakku
Thaakku thaakku thathaakku thakku

Chorus : Raakku raakku rathaakku raakku
Thookku thookku thottaa nee thookku
Raakku raakku rathaakku raakku
Thaakku thaakku thathaakku thakku

Male : Paanji paanji varom vaarom
Pointu edukka porom porom
Poondhu poondhu vaarom vaarom
Puludhi parakka aada porom

Male : Ranga ranga rattinam
Inga vandhu kattanum
Oram poyi pakkanum
Unga unga paattanum

Male : Kondattam thotta thotta
Sittaa nee payanum
Thodaiyai thatti seeranum
Ninnaakka needhaan pulla
Nee aannu anjanum
Nerunga endha veeranum

Male : Sotta sotta mannula
Sonna yaarum nambala
Vittu puttu pakkanum
Kutham sonna kumbala

Male : Senju paarra aanadha
Minji porra aalilla
Mandi pottu vaazhura
Mandhi koottam naangalla

Male : Paanji paanji varom vaarom
Pointu edukka porom porom
Poondhu poondhu vaarom vaarom
Puludhi parakka aada porom

Male : {Kabadi kabadi kabadi..
Kabadi kabadi kabadi..
Kabadi kabadi …}(3)
Kabadi kabadi kabadi kabadi

Male : Veeraadhi veeram pogadha soram
Pakkathaan poringa vaegama
Munnaala paayum thanneer neeyum
Pinnaala pochonna poguma

Male : Suttaalum thangam vila pogunga
Kettaalum sondham vilagaadhunga

Male : Paasandhaan thokkaadhu
Pagaiyellaam paarkaadhu
Onna serum paaren

Male : Aadavittu pakkanum
Aadamathaan saaikanum
Odavittu pakkanum
Oorae kannu vekkanum

Male : Mutti mutti thookkanum
Muttiya thaan paekkanum
Andha andha nerandhaan
Sondha paga theekanum

Male : {Kabadi kabadi kabadi..
Kabadi kabadi kabadi..
Kabadi kabadi …}(2)
Kabadi kabadi kabadi kabadi ..(2)

Male : Kabadi kabadi kabadi..
Kabadi kabadi kabadi..
Kabadi kabadi …

Male : Paanji paanji varom vaarom
Pointu edukka porom porom
Poondhu poondhu vaarom vaarom
Puludhi parakka aada porom

Male : Ranga ranga rattinam
Inga vandhu kattanum
Oram poyi pakkanum
Unga unga paattanum

Male : Kondattam thotta thotta
Sittaa nee payanum
Thodaiyai thatti seeranum
Ninnaakka needhaan pulla
Nee aannu anjanum
Nerunga endha veeranum

Male : Sotta sotta mannula
Sonna yaarum nambala
Vittu puttu pakkanum
Kutham sonna kumbala

Male : Senju paarra aanadha
Minji porra aalilla
Mandi pottu vaazhura
Mandhi koottam naangalla

Male : Paanji paanji varom vaarom
Pointu edukka porom porom
Poondhu poondhu vaarom vaarom
Puludhi parakka aada porom

Male : {Kabadi kabadi kabadi..
Kabadi kabadi kabadi..
Kabadi kabadi …}(2)
Kabadi kabadi kabadi kabadi ..(2)

பாடகர்கள் : கோல்டு தேவராஜ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ்,

ஷெண்பகராஜ் மற்றும் சாய் விக்னேஷ்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : மணி அமுதவான்

குழு : ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு

குழு : ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு
ராக்கு ராக்கு ரத்தாக்கு ராக்கு
தூக்கு தூக்கு தொட்டா நீ தூக்கு

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்
பூந்து பூந்து வாரோம் வாரோம்
புழுதி பறக்க ஆடப் போரோம்

ஆண் : ரங்க ரங்க ராட்டினம்
இங்க வந்து காட்டணும்
ஓரம் போயி பாக்கணும்
உங்க உங்க பாட்டணும்

ஆண் : கொண்டாட்டம் தொட்டா தொட்டா
சிட்டா நீ பாயணும்
தொடைய தட்டி சீறணும்
நின்னாக்க நீதான் புள்ள
நீ ஆன்னு அஞ்சனும்
நெருங்க எந்த வீரனும்

ஆண் : சொட்ட சொட்ட மண்ணுல
சொன்னா யாரும் நம்பல
விட்டு புட்டு பாக்கனும்
குத்தம்சொன்ன கும்பல

ஆண் : செஞ்சு பாரு ஆனத
மிஞ்சி போர ஆளில்ல
மண்டி போட்டு வாழுற
மந்திக் கூட்டம் நாங்கல்ல

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்
பூந்து பூந்து வாரோம் வாரோம்
புழுதி பறக்க ஆடப் போரோம்

ஆண் : {கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி } (3)
கபடி கபடி கபடி கபடி

ஆண் : வீராதி வீரம் போகாேத சோரம்
பாக்கத்தான் போறீங்க வேகமா
முன்னால பாயும் தண்ணீர நீயும்
பின்னால போச்சொன்னா போகுமா

ஆண் : சுட்டாலும் தங்கம் வில போகுங்க
கெட்டாலும் சொந்தம் விலகாதுங்க

ஆண் : பாசந்தான் தோக்காது
பகையெல்லாம் பார்க்காது
ஒன்னா சேரும் பாரேன்

ஆண் : ஆடவிட்ட பாக்கனும்
ஆடாமதான் சாய்க்கனும்
வாழவிட்டு பாக்கனும்
ஊரு கண்ணு வேக்கனும்

ஆண் : முட்டி முட்டி தூக்கனும்
முட்டியத்தான் பேக்கனும்
அந்த அந்த நேரந்தான்
சொந்த பக தீக்கனும்

ஆண் : {கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி …} (2)
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி

ஆண் : கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி …

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்
பூந்து பூந்து வாரோம் வாரோம்
புழுதி பறக்க ஆடப் போரோம்

ஆண் : ரங்க ரங்க ராட்டினம்
இங்க வந்து காட்டணும்
ஓரம் போயி பாக்கணும்
உங்க உங்க பாட்டணும்

ஆண் : கொண்டாட்டம் தொட்டா தொட்டா
சிட்டா நீ பாயணும்
தொடைய தட்டி சீறணும்
நின்னாக்க நீதான் புள்ள’

நீ ஆன்னு அஞ்சனும்
நெருங்க எந்த வீரனும்

ஆண் : சொட்ட சொட்ட மண்ணுல
சொன்னா யாரும் நம்பல
விட்டு புட்டு பாக்கனும்
குத்தம்சொன்ன கும்பல

ஆண் : செஞ்சு பாரு ஆனத
மிஞ்சி போர ஆளில்ல
மண்டி போட்டு வாழுற
மந்திக் கூட்டம் நாங்கல்ல

ஆண் : பாஞ்சி பாஞ்சி வாரோம் வாரோம்
பாயிண்ட் எடுக்க போரோம் போரோம்
பூந்து பூந்து வாரோம் வாரோம்
புழுதி பறக்க ஆடப் போரோம்

ஆண் : {கபடி கபடி கபடி…
கபடி கபடி கபடி…
கபடி கபடி } (2)
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here