Singer : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Lyrics by : Vairamuthu

Male : Raaman kadhai kelungal
Raaman kadhai kelungal
Sri ragu raaman kadhai kelungal….

Male : Raaman kadhai kelungal….

Male : Alangaara seedhai azhagarasaalum kodhai
Vizhi kandu kudi kondu
Aval vizhi kandu kudi kondu
Manamaalai thantha

Male : Raaman kadhai kelungal….

Male : Seedhaiyin suyamvaram nichchayikka patta naalilae
Janaganin mandapaththil maalai yaenthi vantha janagiyai
Vennilaa mannilaa vanthathu endru
Mannavar ellaam paarkka
Sri ramachanthira moorthi
Kanneduththu paarkka maattaaro
Endru kavalai kondaargalaam
Seedhaa deviyin chella thozhigal

Male : Raaman kadhai kelungal
Raaman kadhai kelungal
Sri ragu raaman kadhai kelungal….

Male : Raaman kadhai kelungal….

Male : Puligalin palam konda purushargal vanthirunthaar
Sa ni tha pa ma ga ri sa
Yaanaiyin palam konda vendhargal angirunthaar
Sa ga ri ga ma ni th ma ni ni

Male : Puligalin palam konda purushargal vanthirunthaar
Thaa thagitha thagajanu thaa
Yaanaiyin palam konda vendhargal angirunthaar
Thaga janu thagathimithaga
Tholil malaiyai thookkoya veerar vanthaar
Reethama pa maga reega
Idigalai kaiyil pidippavar palar irunthaar aahaa….

Male : Nadanthaal seedhai nadanthaal
Vizhi malarnthaal sabai alanthaal
Varavu kandu aval azhagu kandu
Siva thanusin naanum veenai pola adhirnthathu

Male : Raaman kadhai kelungal
Kadhai kelungal

Male : Villodikka angu vantha vendhar
Tham pallathu udai pada vizhunthaar
Silar ezhunthaar thodai thatti ezhunthavargal
Mutti theriththu vida sattendru bhoomiyil vizhunthaar

Male : Villodikka angu vantha vendhar
Tham pallathu udai pada vizhunthaar
Chorus : Silar ezhunthaar
Male : Thodai thatti ezhunthavargal
Mutti theriththu vida sattendru bhoomiyil vizhunthaar
Chorus : Aahaa sattendru bhoomiyil vizhunthaar

Male : Kaalum noga iru kaym noga
Tham tholathu nogave azhuthaar
Silar iduppai pidiththa padi
Sulukku eduththa padi aasanam thedi amarnthaar
Aahaa veeram illaiyaa
Villodikka aangal yaarum illaiyaa

Male : {Aahaa veeram
Male and Chorus : Illaiyaa
Male : Villodikka aangal yaarum
Male and Chorus : Illaiyaa} (2)

Chorus : Raamaayaa raama pathraayaa rama santhiraaya namagaa

Male : Dhasaratha ramanthaan thaavi vanthaan
Villaiyae oru kannaal paarththu nindraan
Chorus : Dhasaratha ramanthaan thaavi vanthaan
Male : Aamaam
Chorus : Villaiyae oru kannaal paarththu nindraan

Male : Seedhaiyai maru kannaal paarththu nindraan
Seedhaiyai maru kannaal paarththu nindraan
Maru nodiyil villeduththu ambu thoduththaan
Chorus : Maru nodiyil villeduththu ambu thoduththaan

Male : Pada pada pada pada pada pada
Oliyudan murinthathu siva thanusu
Antha oliyudan sirihthathu aval manasu
Jei jeya raama seedhaiyin raama
Chorus : Jei jeya raama seedhaiyin raama

Male : Dhasaratha raama janagan un mama
Chorus : Dhasaratha raama janagan un mama

Male : Jei jeya rama seedhaiyin raama
Chorus : Jei jeya rama seedhaiyin raama
Male : Dhasaratha raama janagan un mama

Female : Seedhaa kalyaana vaipogamae
Sri raama kalyaana vaipogamae
Chorus : Seedha kalyaana vaipogamae
Sri raama kalyaana vaipogamae

Female : Kaana kaana azhagaagumae
Innum aayiram kann vendumae
Female and Chorus :
Kaana kaana azhagaagumae
Innum aayiram kann vendumae

Female and Chorus :
Seedhaa kalyaana vaipogamae
Sri raama kalyaana vaipogamae

Male : Sri raamanae adho paarappaa

Male : Alangaara seedhai azhagarasaalum kodhai
Vizhi kandu kudi kondu
Aval vizhi kandu kudi kondu
Manamaalai thantha

Male : Raaman kadhai kelungal….
Sri ragu raaman kadhai kelungal….

Male : Raaman kadhai kelungal….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்…….

ஆண் : ராமன் கதை கேளுங்கள்

ஆண் : அலங்கார சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு
அவள் விழி கண்டு குடி கொண்டு
மணமாலை தந்த

ஆண் : ராமன் கதை கேளுங்கள்…..

ஆண் : சீதையின் சுயம்வரம் நிச்சயிக்க பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை
வெண்ணிலா மண்ணிலா வந்தது என்று
மன்னவர் எல்லாம் பார்க்க
ஸ்ரீ ராமச்சந்திரா மூர்த்தி
கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ
என்று கவலை கொண்டார்களாம்
சீதா தேவியின் செல்ல தோழிகள்

ஆண் : ராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்……..

ஆண் : ராமன் கதை கேளுங்கள்…..

ஆண் : புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
ச நி த ப ம க ரிச
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
ச க ரி க ம நி த ம நி நி

ஆண் : புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
தா தகித தகஜனு தா
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தக ஜனு தகதிமிதக
தோளில் மலையை தூக்கிய வீரர் வந்தார்
ரீதம பமகரீக
இடிகளை கையில் பிடிப்பவர் பலர் இருந்தார் ஆஹா….

ஆண் : நடந்தால் சீதை நடந்தால்
விழி மலர்ந்தால் சபை அளந்தால்
வரவு கண்டு அவள் அழகு கண்டு
சிவ தனுசின் நானும் வீணை போல அதிர்ந்தது

ஆண் : ராமன் கதை கேளுங்கள்
கதை கேளுங்கள்

ஆண் : வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல்லது உடை பட விழுந்தார்
சிலர் எழுந்தார் தொடை தட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்து விட சட்டென்று பூமியில் விழுந்தார்

ஆண் : வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல்லது உடை பட விழுந்தார்
குழு : சிலர் எழுந்தார்
ஆண் : தொடை தட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்து விட சட்டென்று பூமியில் விழுந்தார்
குழு : ஆஹா சட்டென்று பூமியில் விழுந்தார்

ஆண் : காலும் நோக இரு கையும் நோக
தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பை பிடித்த படி
சுளுக்கு எடுத்த படி ஆசனம் தேடி அமர்ந்தார்
ஆஹா வீரம் இல்லையா
வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா

ஆண் : {ஆஹா வீரம்
ஆண் மற்றும் குழு : இல்லையா
ஆண் : வில்லொடிக்க ஆண்கள் யாரும்
ஆண் மற்றும் குழு : இல்லையா} (2)

ஆண் : ஆஹா வீரம் இல்லையா
வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா
குழு : தக தைய்யக தா தி மி தா

குழு : ராமாய ராம பத்ராயா ராம சந்திராய நமகா

ஆண் : தசரத ராமன்தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
குழு : தசரத ராமன்தான் தாவி வந்தான்
ஆண் : ஆமாம்
குழு : வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்

ஆண் : சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்
குழு : மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

ஆண் : பட பட பட பட படபட
ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா
குழு : ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா

ஆண் : தசரத ராமா ஜனகன் உன் மாமா
குழு : தசரத ராமா ஜனகன் உன் மாமா

ஆண் : ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா
குழு : ஜெய் ஜெய ராமா சீதையின் ராமா
ஆண் : தசரத ராமா ஜனகன் உன் மாமா

பெண் : சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
குழு : சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே

பெண் : காண காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
பெண் மற்றும் குழு :
காண காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே

பெண் மற்றும் குழு :
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே

ஆண் : ஸ்ரீ ராமானே அதோ பாரப்பா

ஆண் : அலங்கார சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு
அவள் விழி கண்டு குடி கொண்டு
மணமாலை தந்த

ஆண் : ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்……

ஆண் : ராமன் கதை கேளுங்கள்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here