Singers : Tiruchi Loganathan and M. L. Vasanthakumari

Music by : S. M. Subbaiah Naidu

Male : Raaniyae….yae….vaaniyae….ae….
Female : En raajaavae aaduvomae
Male : Raaniyae….yae….vaaniyae….ae….
Female : En raajaavae aaduvomae

Male : Kaaviyam aanaen mohiniyae….
Female : Indhirano….oo…chandhirano…oo
Male : Kaaviyam aanaen mohiniyae….
Female : Indhirano….oo…chandhirano…oo

Female : Aa…..aa….aa…aa…

Both : Kadhalin oonjalilae naam kanivudan aadiyae
Thendralum Veesida naam inbamaai koodiyae
Male : Aaduvomaa raani
Female : Paaduvomaa rajaa
Male : Aaduvomaa raani
Female : Paaduvomaa rajaa
Both : Sorkkamidhae ennuravae ondraanom

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ராணியே….ஏ……வாணியே…..ஏ….
பெண் : என் ராஜாவே ஆடுவோமே
ஆண் : ராணியே….ஏ……வாணியே…..ஏ….
பெண் : என் ராஜாவே ஆடுவோமே

ஆண் : காவியம் ஆனேன் மோகினியே……
பெண் : இந்திரனோ…..ஓ….சந்திரனோ….ஓ….
ஆண் : காவியம் ஆனேன் மோகினியே……
பெண் : இந்திரனோ…..ஓ….சந்திரனோ….ஓ….

பெண் : ஆ…..ஆ…..ஆ…ஆ……

இருவர் : காதலின் ஊஞ்சலிலே நாம் கனிவுடன் ஆடியே
தென்றலும் வீசிட நாம் இன்பமாய் கூடியே
ஆண் : ஆடுவோமா ராணி
பெண் : பாடுவோமா ராஜா
ஆண் : ஆடுவோமா ராணி
பெண் : பாடுவோமா ராஜா
இருவர் : சொர்க்கமிதே என்னுறவே ஒன்றானோம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here