Singer : S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Female : Raappothu poopookka
Kaampodu kaai kaaikka
Vaa….mama vaa vaa….
Medhuvaa pazhukkum
Pazhuththaa inikkum….vaa…aa…

Female : Raappothu poopookka
Kaampodu kaai kaaikka
Vaa….mama vaa vaa….
Medhuvaa pazhukkum
Pazhuththaa inikkum….vaa…aa…

Female : Enakkoru aalu unaivida yaaru
Kedachchaa naan vidamaattaen
Pudikkaatti thodamaattaen

Female : Adichhcathu yogam adhukkindha thegam
Inimaelthaan vilaiyaattu
Sarithaannu thalaiyaattu

Female : Unmalethaanae nottam pottu
Ullae yaenguthu
Unmalethaanae nottam pottu
Ullae yaenguthu
Thottaa pothum naanthaan naanthan
Thaenthaan vaa mama

Female : Raappothu……hahhaa
Poopookka……hahhaa
Kaampodu…..haehaeh
Kaai kaaikka vaa….mama vaa vaa….
Medhuvaa pazhukkum
Pazhuththaa inikkum….vaa…aa…

Female : Arupaththi naalu kalaigalai kelu
iruttodu padippaenae
Vidinjaakkaa mudippanae
Miruthangam naanthaan vaasikka neethaan
Madi maelae varum paaru
Medhuvaaga shuruthi saeru

Female : Thannaalthaanae thaalam raagam ingae saeranum
Thannaalthaanae thaalam raagam ingae saeranum
Thanjavur-ru melam ketkum kaalam vaa mama

Female : Raappothu…..haei
Poopookka……haang
Kaampodu…..aangh
Kaai kaaikka…..hhaa
Vaa….mama vaa vaa….
Medhuvaa pazhukkum
Pazhuththaa inikkum….vaa…aa…

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ராப்போது பூப்பூக்க
காம்போடு காய் காய்க்க
வா….மாமா வா….வா…..
மெதுவா பழுக்கும்
பழுத்தா இனிக்கும்…வா…..ஆ….

பெண் : ராப்போது பூப்பூக்க
காம்போடு காய் காய்க்க
வா….மாமா வா….வா…..
மெதுவா பழுக்கும்
பழுத்தா இனிக்கும்…வா…..ஆ….

பெண் : எனக்கொரு ஆளு உனைவிட யாரு
கெடச்சா நான் விடமாட்டேன்
புடிக்காட்டி தொட மாட்டேன்

பெண் : அடிச்சது யோகம் அதுக்கிந்த தேகம்
இனிமேல்தான் விளையாட்டு
சரிதான்னு தலையாட்டு…

பெண் : உன் மேல் தானே நோட்டம் போட்டு
உள்ளே ஏங்குது
உன் மேல் தானே நோட்டம் போட்டு
உள்ளே ஏங்குது
தொட்டா போதும் நான்தான் நான்தான்
தேன்தான் வா மாமா

பெண் : ராப்போது…ஹஹ்ஹா…
பூப்பூக்க ஹஹ்ஹா
காம்போடு…ஹேஹேஹ்
காய் காய்க்க வா….மாமா வா….வா…..
மெதுவா பழுக்கும்
பழுத்தா இனிக்கும்..வா…..ஆ…

பெண் : அறுபத்தி நாலு கலைகளை கேளு
இருட்டோடு படிப்பேனே
விடிஞ்சாக்க முடிப்பேனே
மிருதங்கம் நான்தான் வாசிக்க நீதான்
மடி மேலே வரும் பாரு
மெதுவாக ஸ்ருதி சேரு

பெண் : தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும்
தன்னால்தானே தாளம் ராகம் இங்கே சேரணும்
தஞ்சாவூரு மேளம் கேட்கும் காலம் வா மாமா

பெண் : ராப்போது…ஹேய்…
பூப்பூக்க…ஹாங்…
காம்போடு…ஆஆங்….
காய் காய்க்க..ஹ்ஹ்ஹா..
வா….மாமா வா….வா…..
மெதுவா பழுக்கும்
பழுத்தா இனிக்கும்…வா…..ஆ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here