Singers : Gangai Amaran and S. Janaki

Music by : Deva

Male : Rasa ilayarasa padichcha
Paattu padikkiraen kelu
Naan marutha pakkaththu aalu

Male : Rasa ilayarasa padichcha
Paattu padikkiraen kelu
Naan marutha pakkaththu aalu
Entha manasum kerangum nedhamum kettu
Ettu thesaiyum jeyikkum avaru paattu hoi

Female : Aaa…..aa…aa…aa….aa…
Aaa…..aa…aa…aa….aa…
Rasa ilayarasa padichcha
Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala

Female : Kaalam pooraa karukkalula
Kalai edukka pogaiyilae
Kazhaniyilae kanni ponnukku
Mettu katti paattu varum

Male : Haei haei aadu meikka pogaiyilae
Aalamara nizhalukulla yaela mala kaaththadikka
Ettu vagai paattu varum

Female : Maalai eram masangurappo paattu varum
Antha paattukulla santhamellaam kettu varum
Male : Oru kaaranamilla kavalai illa
Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu

Female : Rasa ilayarasa padichcha
Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala

Chorus : Kuththaalaththula kaaththu adichchu
Oodhal adikkuthu maamanukku
Oodhal adikkuthu maamanukku
Kummaalanthaan poda solli
Melu kodhikkuthu madhanikku
Melu kodhikkuthu madhanikku

Female : Maamaraththu solakkula
Manja thechchu kulikkaiyilae
Maaman etti paaththupputtaan
Maiyalukku paattu varum

Male : Hae hae thoppukkoru kuzhai irukkum
Koiyaa mara thoppukkulla
Sokki nikkum mamanukku
Oththukittaa paattu varum

Female : Hae….saama kozhi koovaiyilum paattu varum
Antha paattukulla yaekkamellaam sernthu varum
Male : Oru raaththiri illa pagalum illa
Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu

Female : Rasa ilayarasa padichcha
Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala
Male : Entha manasum kerangum nedhamum kettu
Ettu thesaiyum jeyikkum avaru paattu

Male : Rasa ilayarasa padichcha
Paattu padikkiraen kelu
Naan marutha pakkaththu aalu
Aah haa durrrrr….
Female : Aaa…..aa…aa…aa….aa…
Aaa…..aa…aa…aa….aa…

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ராசா இளையராசா படிச்ச
பாட்டுப் படிக்கிறேன் கேளு
நான் மருத பக்கத்து ஆளு…

ஆண் : ராசா இளையராசா படிச்ச
பாட்டுப் படிக்கிறேன் கேளு
நான் மருத பக்கத்து ஆளு
எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு
எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு ஹோய்

பெண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…
ஆஅ….ஆ…..அ…..ஆ….அ……..
ராசா இளையராஜா படிச்ச
பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள

பெண் : காலம் பூரா கருக்கலுல
களை எடுக்க போகையிலே
கழனியிலே கன்னிப் பொண்ணுக்கு
மெட்டுக் கட்டி பாட்டு வரும்

ஆண் : ஹே ஹேய் ஆடு மேய்க்க போகையிலே
ஆலமர நிழலுக்குள்ள ஏல மல காத்தடிக்க
எட்டு வகை பாட்டு வரும்

பெண் : மாலை நேரம் மசங்குறப்போ பாட்டு வரும்…..
அந்த பாட்டுக்குள்ள சந்தமெல்லாம் கேட்டு வரும்
ஆண் : ஒரு காரணமில்ல கவலை இல்ல
தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு

பெண் : ராசா இளையராஜா படிச்ச
பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள

குழு : குத்தாலத்துல காத்து அடிச்சு
ஊதல் அடிக்குது மாமனுக்கு
ஊதல் அடிக்குது மாமனுக்கு
கும்மாளந்தான் போடச் சொல்லி
மேலுக் கொதிக்குது மதனிக்கு
மேலுக் கொதிக்குது மதனிக்கு

பெண் : மாமரத்து சோலக்குள்ள
மஞ்ச தேச்சு குளிக்கையிலே
மாமன் எட்டிப் பாத்துப்புட்டான்
மையலுக்கு பாட்டு வரும்

ஆண் : ஹேஹே தோப்புக்கொரு குலை இருக்கும்
கொய்யா மரத் தோப்புக்குள்ள
சொக்கி நிக்கும் மாமனுக்கு
ஒத்துக்கிட்டா பாட்டு வரும்

பெண் : ஹே…..சாமக் கோழி கூவையிலும் பாட்டு வரும்
அந்த பாட்டுக்குள்ள ஏக்கமெல்லாம் சேர்ந்து வரும்
ஆண் : ஒரு ராத்திரி இல்ல பகலும் இல்ல
தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு

பெண் : ராசா இளையராஜா படிச்ச
பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள
ஆண் : எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு
எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு

ஆண் : ஹே ராசா இளையராசா படிச்ச
பாட்டுப் படிக்கிறேன் கேளு
நான் மருத பக்கத்து ஆளு……
ஆஹ் ஹா டுர்ர்ர்ரர்…..
பெண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…
ஆஅ….ஆ…..அ…..ஆ….அ……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here