Singer : Achu

Music by : Chakri

Lyrics by : Snehan

Male : Raasaathi kilikki ennoda kaadhal
Theriyaama pochudhada
Naaikkutti pola ennoda kaadhal
Ava pinnaal odudhada

Chorus : Onnoda manasa theththiko maamu
Naangallaam irukkoamada
Orupegga pottaa thoongalaam neethaan
Adha neeyum marakkaladaa

Male : Pattunnuthaan paanai pola
Odaichipputtaada
Manasa purinjikkaama kaadhalathaan
Azhichiputtaada

Chorus : Avala marandhu eppadi nee
Vaazhapporiyo
Illa ippadiye polambi polambi
Saagapoariyo

Male : Ye ponnungala eppodhum
Nambidaadha mannaaru
Dhevathasu annaikae
Advise-u pannaaru

Chorus : Ye unmaiyaana kaadhalu
Oothikkichi mannaaru
Ponnungal ellaam poiyinnu
Soldraa mannaaru

பாடகர் : அச்சு

இசை அமைப்பாளர் : சக்ரி

பாடல் ஆசிரியர் : சிநேகன்

ஆண் : ராசாத்தி கிளிக்கு என்னோட காதல்
தெரியாம போச்சுதடா
நாய்க்குட்டி போல என்னோட காதல்
அவ பின்னால் ஓடுதடா

குழு : ஒன்னோட மனச தேத்திக்கோ மாமு
நாங்கள்ளாம் இருக்கோமடா
ஒருபெக்க போட்டா தூங்கலாம் நீதான்
அத நீயும் மறக்கலடா

ஆண் : பட்டுன்னுதான் பானை போல
ஓடைச்சிப்புட்டாடா
மனச புரிஞ்சிக்காம காதலத்தான்
அழிச்சிப்புட்டாடா

குழு : அவள மறந்து எப்படி நீ
வாழப்போறியோ
இல்ல இப்படியே பொலம்பி பொலம்பி
சாகப்போறியோ

ஆண் : ஏ பொண்ணுங்கள எப்போதும்
நம்பிடாத மன்னாரு
தேவதாசு அன்னைக்கே
அட்வைசு பண்ணாரு

குழு : ஏ உண்மையான காதலு
ஊத்திக்கிச்சு மன்னாரு
பொண்ணுகள் எல்லாம் பொய்யின்னு
சொல்லிட்ரா மன்னாரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here