Singer : Ron Ethan Yohann

Music by : Ron Ethan Yohann

Lyrics by : Gnanakaravel

Male : Thandhaanana thaa thaanaanaa nae
Thandhaanana thaa thaanaanaa nae
Thandhaa nandhaaa naa thandhaanae
Thandhaa nandhaaa naa thandhaanae

Male : Raasathi raasan kalayanamae
Raasathi vaazhkai jooraagumae
Chorus : Sambanthi thaamboolam maathama
Kalyaana vaibogam paathomae

Male : Aagaasam pookum saamathula
Mandhaarapoovoo thaagathula
Chorus : Vekkatha nee veesu kannaala
Sorgatha avan paapaan unnaala

Male : Vaanathu nathchathiram
Chorus : Maaman seeru
Male : Vaalthula virunthu vaippom
Chorus : Pasiyaaru
Male : Oorula yaarukkum kittaadha yogam
Kattula raathiri kalyaana melam
Chorus : Seertum sirappuma vaazh vanganum
Raasathi raasan kalayanamae

Male : Vethala sunnambhu pola thaan
Ullanga onnaaga sernthutta
Aasappatta vaazhvae dhenam
Sevakkum senthooramaa kannu

Male : Innoru thaaithaanae thaaramum
Thaanguva un nenju baaramum
Pallaakkula saami yena
Tholula nee thookanum dhenam
Ill vaazhva
Chorus : Anu anuvaaa anubavichaa
Male : Aaraaarooo
Chorus : Satham pathu maasathi
Un veetil ketkkum
Male : Kaadhal mazhaa
Chorus : Ada mazhaiyaa polunjathunaa
Male : Kaalam vara
Chorus : Mayil pola vaazhkaiyum
Thoga virikkum

Male : Raasathi raasan kalayanamae
Raasathi vaazhkai jooraagumae
Chorus : Sambanthi thaamboolam maathama
Kalyaana vaibogam paathomae

Male : Maapillai thoranaiya
Chorus : Nikkuraaru
Male : Mundhaan mela patta
Chorus : Sokkuvaaru
Male : En kula saamiyin nallasiyoda
Thambathi neengathaan
Chorus : Pallaandu vaazha
Seerum sirappuma vaazh vaanganum
Raasathi raasan kalayanamae

Male : Thandhaanana thaa naa nae thaanae… (3)

பாடகர் : ரான் ஏதன் யோஹான்

இசை அமைப்பாளர் : ரான் ஏதன் யோஹான்

பாடல் ஆசிரியர் : ஞானகரவேல்

ஆண் : …………………….

ஆண் : ராசாத்தி ராசன் கலயாணமே
ராசாத்தி வாழ்க்க ஜோராகுமே
குழு : சம்பந்தி தாம்பூலம் மாத்தாம
கல்யாண வைபோகம் பாத்தோமே

ஆண் : ஆகாசம் பூக்கும் சாமத்துல
மந்தாரபூவோ தாகத்துல
குழு : வெட்கத்த நீ வீசு கண்ணால
சொர்க்கத்த அவன் பாப்பான் உன்னால

ஆண் : வானத்து நட்சத்திரம்
குழு : மாமன் சீரு
ஆண் : வாழ்த்துல விருந்து வைப்போம்
குழு : பசியாறு

ஆண் : ஊருல யாருக்கும் கிட்டாத யோகம்
காட்டுல ராத்திரி கல்யாண மேளம்
குழு : சீரும் சிறப்புமா வாழ் வாகணும்
ராசாத்தி ராசன் கல்யாணமே

ஆண் : வெத்தல சுண்ணாம்பு போல தான்
உள்ளங்க ஒண்ணாக சேர்ந்துட்டா
ஆசைப்பட்ட வாழ்வே தெனம்
செவக்கும் செந்தூரமா கண்ணு

ஆண் : இன்னொரு தாய்தானே தாரமும்
தாங்குவா உன் நெஞ்சு பாரமும்
பல்லாக்குல சாமி என
தோளுல நீ தூக்கணும் தெனம்
இல்வாழ்வ

குழு : அணு அணுவா அனுபவிச்சா

ஆண் : ஆராரோ

குழு : சத்தம் பத்து மாசத்தில்
உன் வீட்டில் கேட்கும்

ஆண் : காதல் மழ
குழு : அட மழையாக பொழிஞ்சதுனா
ஆண் : காலம் வர
குழு : மயில் போல வாழ்க்கையும்
தோக விரிக்கும்

ஆண் : ராசாத்தி ராசன் கல்யாணமே
ராசாத்தி வாழ்க்கை ஜோராகுமே

குழு : சம்பந்தி தாம்பூலம் மாத்தாம
கல்யாண வைபோகம் பாத்தோமே

ஆண் : மாப்பிள்ளை தோரணையா
குழு : நிக்குறாரு
ஆண் : முந்தாண மேல பட்டா
குழு : சொக்குவாரு
ஆண் : என் குல சாமியின் நல்லாசியோட
தம்பதி நீங்கத்தான்
குழு : பல்லாண்டு வாழ
சீரும் சிறப்புமா வாழ் வாகணும்
ராசாத்தி ராசன் கல்யாணமே

ஆண் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here