Singers : S. P.  Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Raasaathi raasaathi
Unnai enni manamurugi nindrenadi
Raasaathi raasaathi
Unnai enni manamurugi nindrenadi

Male : Sendhaazham poovae
Sirukoodal muthae
Muthupoo soodikkollum
Naal solladi

Female : Raasaavae raasaavae
Unnai enni manamurugi nindren ingae
Raasaavae raasaavae
Unnai enni manamurugi nindren ingae

Chorus : ………………………

Male : Yerikkara kaatha pola
Em manasu lesaachi
Yeri neerum undhan mela
Aasa kondu alai aachi

Female : Thoondi pottu meenukkaaga
Kaathirukkum raasaavae
Thoondi mullil sikki pochi
En manasu lesaavae

Male : Eppodhum yengum ezhaiyai pola
Muppodhum nenjam on pinnaalae

Female : Anbaalae ezhaigal seemaanaiyaa
Needhaanae endhan komaanaiyaa

Female : Raasaavae raasaavae
Unnai enni manamurugi nindren ingae
Raasaavae raasaavae
Unnai enni manamurugi nindren ingae

Female : Anjugaththin kalyaanathai
Aasaiyodu paarthenae
Konji vantha naadhaswara
Osai ondru kettenae

Male : Ennai angu maappillaiyaai
Manavaraiyil paarthaayaa
Unnai ennai jodiyaakki
Ondril ondru serthaayaa

Female : Naam endru ketpom naayana osai
Naalaagumbodhu perugudhu aasai

Male : Meenaachi ammaa kan paarkkanum
Maaraamal nammai kai serkkanum

Male : Raasaathi raasaathi
Unnai enni manamurugi nindrenadi
Raasaathi raasaathi
Unnai enni manamurugi nindrenadi

Female : Sendhaazham poovae
Sirukoodal muthae
Muthupoo soodikkollum
Naal solladi

Female : Raasaavae Male : Raasathi
Female : Raasaavae Male : Raasathi
Female : Unnai enni manamurugi
Nindren ingae

Female : Raasaavae Male : Raasathi
Female : Raasaavae Male : Raasathi
Female : Unnai enni manamurugi
Nindren ingae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி
ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி

ஆண் : செந்தாழம் பூவே
சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம்
நாள் சொல்லடி

பெண் : ராசாவே ராசாவே
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேன் இங்கே
ராசாவே ராசாவே
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேன் இங்கே

குழு : ……………………………

ஆண் : ஏரிக்கரை காத்தப்போல
என் மனசு லேசாச்சு
ஏறி நின்னு உந்தன் மேல
ஆசை கொண்டு அலையாச்சு

பெண் : தூண்டில் போட்டு மீனுக்காக
காத்திருக்கும் ராசாவே
தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு
என் மனசு லேசாவே

ஆண் : எப்போதும் ஏங்கும் ஏழையப் போல
முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே

பெண் : அன்பாலே ஏழைகள் சீமானய்யா
நீதானே எந்தன் கோமானய்யா

பெண் : ராசாவே ராசாவே
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேன் இங்கே
ராசாவே ராசாவே
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேன் இங்கே

பெண் : அஞ்சுகத்தின் கல்யாணத்தை
ஆசையோடு பார்த்தேனே
கொஞ்சி வந்த நாதஸ்வர
ஒசை ஒன்று கேட்டேனே

ஆண் : என்னை வந்து மாப்பிள்ளையா
மணவறையில் பார்த்தாயா
உன்னை என்னை ஜோடியாக்கி
ஒன்றில் ஒன்று சேர்த்தாயா

பெண் : நாம் என்று கேட்டோம் நாயன ஓசை
நாளாகும் போது பெருகுது ஆசை

ஆண் : மீனாட்சியம்மா கண் பார்க்கணும்
மாறாமல் நம்மை கை சேர்க்கணும்

ஆண் : ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி
ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி

பெண் : செந்தாழம் பூவே
சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம்
நாள் சொல்வா

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி
பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி
பெண் : உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி

பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி
பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி
பெண் : உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here