Singer : Arjun Sarja

Music by : Shankar Ganesh

Lyrics by : Piraisoodan

Chorus : …………..

Male : Rasi nalla rasi oorum pesum
Ennoda rasi ellaamae easy
Thottaalum pattaalum ponnaagum paaru

Male : Kalyaanamaa katcheriyaa
Aattam podu nee paattu paadu
Ada illennaa irukku dappaankuththu

Male : Hoi…….hoi….
Rasi nalla rasi oorum pesum
Ennoda rasi ellaamae easy
Thottaalum pattaalum ponnaagum paaru

Male : Kalyaanamaa katcheriyaa
Aattam podu nee paattu paadu
Ada illennaa irukku dappaankuththu

Chorus : Laal laalaa laal laala laal laalaa
Thagathimi thaam thagathimi thaam thagathimi thaam
Thagathimi thaam thagathimi thaam thagathimi

Male : Kalyaani revathi mogini seedhaa araerae
Sridevi gowthami roobini radhaa
Ennoda paattulae sokkithaanae
Aamaa ellorum aanaanga super star-aa….

Male : Intha pappa module old
Paarththaa role-du gold-u
Minukkuthae jolikkuthae
Manasu kedanthu thavikkuthae

Chorus : Minukkuthae jolikkuthae
Manasu kedanthu thavikkuthae

Male : Rasi nalla rasi oorum pesum
Ennoda rasi ellaamae easy
Thottaalum pattaalum ponnaagum paaru

Male : Kalyaanamaa katcheriyaa
Aattam podu nee paattu paadu
Ada illennaa irukku dappaankuththu

Chorus : ……………

Male : Michael-u jackson nammaalaiyyaa
Adha mylapore maami sonnaalaiyyaa
Themmaangu paattula panthaaduvaen
Naan thillaanaa potta vanthaaduvaen

Male : Vaada thambi vaada soda vaangi thaadaa
Nenachchathu nadakkuthu kanavu nanavu palikkuthu
Nenachchathu nadakkuthu kanavu nanavu palikkuthu

Male : Rasi nalla rasi oorum pesum
Ennoda rasi ellaamae easy
Thottaalum pattaalum ponnaagum paaru

Male : Kalyaanamaa katcheriyaa
Aattam podu nee paattu paadu
Illennaa irukku dappaankuththu
Male and Chorus :
Illennaa irukku dappaankuththu
Illennaa irukku dappaankuththu
Male : Haei haei haei

பாடகர் : அர்ஜுன் சர்ஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பிறைசூடன்

குழு : ……………….

ஆண் : ராசி நல்ல ராசி ஊரும் பேசும்
என்னோட ராசி எல்லாமே ஈஸி
தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு

ஆண் : கல்யாணமா கச்சேரியா
ஆட்டம் போடு நீ பாட்டு பாடு
அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து….

ஆண் : ஹோய்……ஹோய்…
ராசி நல்ல ராசி ஊரும் பேசும்
என்னோட ராசி எல்லாமே ஈஸி
தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு

ஆண் : கல்யாணமா கச்சேரியா
ஆட்டம் போடு நீ பாட்டு பாடு
அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து….

குழு : லால் லாலா லால் லால லால் லாலா
தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமிதாம்
தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமி

ஆண் : கல்யாணி ரேவதி மோகினி சீதா அரேரே
ஸ்ரீதேவி கௌதமி ரூபிணி ராதா
என்னோட பாட்டுலே சொக்கித்தானே
ஆமா எல்லோரும் ஆனாங்க சூப்பர் ஸ்டாரா

ஆண் : இந்த பாப்பா மாடல் ஓல்டு
பார்த்தா ரோல்டு கோல்டு
மினுக்குதே ஜொலிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே

குழு : மினுக்குதே ஜொலிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே

ஆண் : ராசி நல்ல ராசி ஊரும் பேசும்
என்னோட ராசி எல்லாமே ஈஸி
தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு

ஆண் : கல்யாணமா கச்சேரியா
ஆட்டம் போடு நீ பாட்டு பாடு
அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து….

குழு : ……………………..

ஆண் : மைக்கேலு ஜாக்ஸன் நம்மாளைய்யா
அத மைலாப்பூர் மாமி சொன்னாளய்யா
தெம்மாங்கு பாட்டுல பந்தாடுவேன்
நான் தில்லானா போட்டா வந்தாடுவேன்

ஆண் : வாடா தம்பி வாடா சோடா வாங்கி தாடா
நெனச்சது நடக்குது கனவு நனவு பலிக்குது
நெனச்சது நடக்குது கனவு நனவு பலிக்குது

ஆண் : ராசி நல்ல ராசி ஊரும் பேசும்
என்னோட ராசி எல்லாமே ஈஸி
தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு

ஆண் : கல்யாணமா கச்சேரியா
ஆட்டம் போடு நீ பாட்டு பாடு
இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து….
ஆண் மற்றும் குழு :
இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து
இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here