Singer : Jikki

Music by : Ilayaraja

Chorus : ………………………………..

Female : Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
Ival raani ival raani vaa nee

Female : Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja

Female : {Idhu enna kelvi
Puriyatha maadhiri
Naan unnai thedi
Alaigindra maadhavi} (2)

Female : Aadavum paadavum
Aasaiyil thedavum
Aayiram kelvigal
Jaadaiyil podavum
Poovaana maadhu
Aalaana podhu
Vaa vaa raaja

Female : Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja

Chorus : ………………………..

Female : {Pennaana naanae
Enn aasai sollavo
Ulloorum thaenae
Veenaaga sellavo} (2)

Female : Thaangavae yenginen
Yengavae thaanginen
Panjanai meedhilae
Pagalilae thoonginen
Noolaana dhaegam
Thaaladha mogam
Bodhai yerum…….

Female : Raathiri
Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
Ival raani ival raani vaa nee

Female : Raathiri poothathu
Raathiri…………

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………..

பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இவள் ராணி இவள் ராணி வா நீ

பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா…
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா

பெண் : இது என்ன கேள்வி
புரியாத மாதிரி
நானுன்னை தேடி
அலைகின்ற மாதவி

பெண் : இது என்ன கேள்வி
புரியாத மாதிரி
நானுன்னை தேடி
அலைகின்ற மாதவி

பெண் : ஆடவும் பாடவும்
ஆசையில் தேடவும்
ஆயிரம் கேள்விகள்
ஜாடையில் போடவும்
பூவான மாது ஆளான போது
வாவா ராஜா

பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா…
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா

குழு : …………………

பெண் : {பெண்ணான நானே
என்னாசை சொல்லவோ
உள்ளூறும் தேனே
வீணாக செல்லவோ} (2)

பெண் : தாங்கவே ஏங்கினேன்
ஏங்கவே தாங்கினேன்
பஞ்சணை மீதிலே
பகலிலே தூங்கினேன்
நூலான… தேகம் தாளாத…
மோகம் போதை ஏறும்

பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இவள் ராணி இவள் ராணி வா நீ

பெண் : ராத்திரி பூத்தது ராத்திரி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here