Singer : Usha Uthup

Music by : Ilayaraja

Female : Raathiriyil thookkam illa
Raagathukku thaalam illa
Raathiriyil thookkam illa
Raagathukku thaalam illa
Panneerum thanneerum
Venneerai pola maara
Unnaalae thannaalae
Men melum bodhai yera

Female : Raathiriyil thookkam illa
Raagathukku thaalam illa

Female : Iruttu iruttu ingae
Irukku kirukku
Purattu purattu
Adhu puriyum unakku
Ho ho ho

Female : Iruttu iruttu haa
Ingae irukku kirukku
Purattu purattu
Adhu puriyum unakku

Female : Muppaalilum eppalilum
Sollaadha paattaagum
Mothathilae muthathilae
Sathathil undaagalaam
Naan paada adhu nee paada
Thodhaana idam thaan
Ammaadi appaadi anjaaru boopaalam
Poda thaan haa……………

Female : Raathiriyil thookkam illa
Raagathukku thaalam illa
Raathiriyil thookkam illa
Raagathukku thaalam illa

Female : Hee hee ha haaa
Hae hae hae hae

Female : Haa viratti viratti
Unnai valaithu valaithu
Anaikka anaikka
Vandha azhagi oruthi
Ho ho ho

Female : Haa viratti viratti
Unnai valaithu valaithu
Anaikka anaikka
Vandha azhagi oruthi

Female : Muthaada thaan nilaamalae
Munnaadum pallaakku
Ukkaara thaan kooppittadhu
Unnaattam raajaavai thaan
Tholodu oru aal aada
Thodhaana idam thaan
Veppathil nirkkaamal theppatthil
Vandhaadu ippa thaan haa……….

Female : Raathiriyil thookkam illa
Raagathukku thaalam illa
Raathiriyil thookkam illa
Raagathukku thaalam illa
Panneerum thanneerum
Venneerai pola maara
Unnaalae thannaalae
Men melum bodhai yera

Female : Raathiriyil thookkam illa
Raagathukku thaalam illa

பாடகி : உஷா உதூப்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல
ராகத்துக்கு தாளம் இல்ல

பெண் : பன்னீரும் தண்ணீரும்
வெந்நீரைப் போல மாற
உன்னாலே தன்னாலே
மென் மேலும் போதை ஏற

பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல
ராகத்துக்கு தாளம் இல்ல

பெண் : இருட்டு இருட்டு
இங்கே இருக்கு கிறுக்கு
புரட்டு புரட்டு
அது புரியும் உனக்கு
ஹோ ஹோ……

பெண் : இருட்டு இருட்டு ஹ
இங்கே இருக்கு கிறுக்கு
புரட்டு புரட்டு
அது புரியும் உனக்கு

பெண் : முப்பாலிலும் எப்பாலிலும்
சொல்லாத பாட்டாகும்
மொத்தத்திலே முத்ததிலே
சத்தத்தில் உண்டாகலாம்

பெண் : நான் பாட அது நீ பாட
தோதான இடம்தான்
அம்மாடி அப்பாடி
அஞ்சாறு பூபாளம் போடத்தான்

பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல
ராகத்துக்கு தாளம் இல்ல

பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல
ராகத்துக்கு தாளம் இல்ல

பெண் : ஹேய் ஹேய் அஹ ஹா……
ஹேய் ஹேய் ஹேய்

பெண் : ஹா விரட்டி விரட்டி
உன்னை வளைத்து வளைத்து
அணைக்க அணைக்க
வந்த அழகி ஒருத்தி ஹோ ஹோ

பெண் : ஹா விரட்டி விரட்டி
உன்னை வளைத்து வளைத்து
அணைக்க அணைக்க
வந்த அழகி ஒருத்தி ஹோ ஹோ…..

பெண் : முத்தாடத்தான் நில்லாமலே
முன்னாடும் பல்லாக்கு
உக்காரத்தான் கூப்பிட்டது
உன்னாட்டம் ராஜாவைத்தான்

பெண் : தோளோடு ஒரு ஆள் ஆட
தோதான இடம்தான்
வெப்பத்தில் நிற்காமல்
தெப்பத்தில் வந்தாடு இப்பத்தான்

பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல
ராகத்துக்கு தாளம் இல்ல
ராத்திரியில் தூக்கம் இல்ல
ராகத்துக்கு தாளம் இல்ல

பெண் : பன்னீரும் தண்ணீரும்
வெந்நீரைப் போல மாற
உன்னாலே தன்னாலே
மென் மேலும் போதை ஏற

பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல
ராகத்துக்கு தாளம் இல்ல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here