Singers : T. M. Soundararajan, K. V. Mahadevan and V. N. Sundharam

Music by : K. V. Mahadevan

Male : Raamanae aandaalenna
Raavanan aandaalenna
Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery

Male : Raappagal alanjaalenna
Naai pola thirinjaalenna

Male : Raamanae aandaalenna
Raavanan aandaalenna
Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery

Male : Maanathodu vaazhndhaalenna
Mariyaadhaiyaai irundhaal
Maanathodu vaazhndhaalenna
Mariyaadhaiyaai irundhaal enna
Maadha kazhivilae naanayam pogudhu
Maadham muppadhum vaangiyum kattala

Males : Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery

Male : Panja kaalam vandhaalenna
Pattiniyaa setthaalenna
Panja kaalam vandhaalenna
Pattiniyaa setthaalenna
Baadhaam alvaa janghiri koottam
Padaadobamaai vaazhndhidum
Naatilae

Males : Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery

Male : Irumbu pettiyilae
Panathai vaikka
Idamae illaadha nerukkadi

Male : Aamaamppaa

Male : Irumbu pettiyilae
Panathai vaikka
Idamae illaadha nerukkadi

Male : Ilaippu kalaiappu
Illaadhu uzhaichu
Kadanil kidandhaan adikkadi

Male : Aamaamppaa

Male : Ilaippu kalaiappu
Illaadhu uzhaichu
Kadanil kidandhaan adikkadi

Male : Enakkum unakkum
Sambalam vaangina
Rendaam naalae nerukkadi

Male : Aang…

Male : Ezhettu pillai kuttigalodu
Vaazha pirandhavan ennaa seivaan

Males : Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery

Male : Ettu naala alaiyaa alanjum
Rendanaa laabamum illaiyandro
Ellaa maarkettum dallandro

Male : Yaemi chaesari raamaa dappandhaa
Yekkada poyindho

Male : Ae…ae… ennaandi solvadhu
Engaendu povadhu…uuu..uuu

Male Chorus : Aahaa…haa…varae vaa…

Male : Ennaandi solvadhu
Engaendu povadhu
Endha chaamiyum yenendu kekkalae
Ennaandi solvadhu
Engaendu povadhu
Endha chaamiyum yenendu kekkalae
Kekkalae
Yenendu kekkalae
Boovaa thindaanaa
Illaiyaandu paakkalae
Boovaa thindaanaa
Illaiyaandu paakkalae

Male : Raappagal alanjaalenna

Male Chorus : Aamaam

Male : Naai pola thirinjaalenna

Male : Paathaalum nadakkaadhu
Panath thirudi pizhaichaalum nadakkaadhu

Male : Kaa kaa

Male : Kaa kaa kaakaa pudichum mudiyaadhu

Male : Daekkaa koduthavan nimindhu kittaan
Panathai thaedi koduthavan
Paduthu kittaan

Male : Kaakkaa pudichavan pozhaichi kittaan
Namba kaalamellaamae paadu pattaalum

Males : Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், கே. வி. மகாதேவன்

மற்றும் வி. என் சுந்தரம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ராமனே ஆண்டாலென்ன
ராவணனே ஆண்டாலென்ன
ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..

ஆண் : ராப்பகல் அலைஞ்சாலென்ன
நாய் போல தெரிஞ்சாலேன்னா

ஆண் : ராமனே ஆண்டாலென்ன
ராவணனே ஆண்டாலென்ன
ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..

ஆண் : மனதோடு வாழ்ந்தாலேன்னா
மரியாதையாய் இருந்தால்
மனதோடு வாழ்ந்தாலேன்னா
மரியாதையாய் இருந்தால்
மாத கழுவிலே நாணயம் போகுது
மாதம் முப்பதும் வாங்கியும் கட்டல

ஆண்கள் : ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..

ஆண் : பஞ்சகாலம் வந்தாலென்ன
பட்டினியால் செத்தாலென்ன
பஞ்சகாலம் வந்தாலென்ன
பட்டினியால் செத்தாலென்ன
பாதாம் அல்வா ஜாங்கிரிக் கூட்டம்
படாடோடபமாய் வாழ்ந்திடும்
நாட்டிலே

ஆண்கள் : ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..

ஆண் : இரும்புப் பெட்டியில்
பணத்தை வைக்க
இடமே இல்லாத நெருக்கடி

ஆண் : ஆமாப்பா

ஆண் : இரும்புப் பெட்டியில்
பணத்தை வைக்க
இடமே இல்லாத நெருக்கடி

ஆண் : இளைப்பு கலைப்பு
இல்லாது உழைச்சு
கடனில் கிடந்தான் அடிக்கடி

ஆண் : ஆமாப்பா

ஆண் : இளைப்பு கலைப்பு
இல்லாது உழைச்சு
கடனில் கிடந்தான் அடிக்கடி

ஆண் : எனக்கும் உனக்கும்
சம்பளம் வாங்கின
ரெண்டாம் நாளே நெருக்கடி

ஆண் : ஆங்……

ஆண் : ஏழெட்டுப் பிள்ளைக் குட்டிகளோடு
வாழப் பிறந்தவள் என்னா செய்வான்

ஆண்கள் : ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..

ஆண் : எட்டு நாளா அலையா அலைஞ்சும்
ரெண்டனா லாபமும் இல்லையன்றோ
எல்லா மார்கெட்டும் டல்லன்றோ

ஆண் : ஏமி சேசரி ராமா டப்பந்தா
எக்கட போயிந்தோ

ஆண் : ஏ…..ஏ….என்னாடி சொல்வது
எங்கேண்டு போவது…….ஊஉ……ஊஊ

ஆண் குழு : ஆஹா……ஹா….வாரே வா

ஆண் : என்னான்டி சொல்வது
எங்கேண்டு போவது
எந்த சாமியும் என்னெண்டு கேக்கலே
என்னான்டி சொல்வது
எங்கேண்டு போவது
எந்த சாமியும் என்னெண்டு கேக்கலே
கேக்கலே
என்னெண்டு கேக்கலே
பூவா திண்டனா
இல்லையாண்டு பாக்கல
பூவா திண்டனா
இல்லையாண்டு பாக்கல

ஆண் : ராப்பகல் அலைஞ்சாலென்ன

ஆண் குழு : ஆமாம்

ஆண் : நாய் போல தெரிஞ்சாலேன்னா
ஆண் : பாத்தாலும் நடக்காது
பணத் திருடி பிழைச்சாலும் நடக்காது

ஆண் : கா கா

ஆண் : கா கா காக்கா புடிச்சும் முடியாது

ஆண் : டேக்கா கொடுத்தவன் நிமிர்ந்துகிட்டான்
பணத்தை தேடிக் கொடுத்தவன்
படுத்துக்கிட்டான்

ஆண் : காக்கா புடிச்சவன் பொழைச்சிகிட்டான்
நம்ப காலமெல்லாமே பாடுபட்டாலும்

ஆண்கள் : ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here