Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Female : Raavaa pagalaa nenaichae yaenginaen
Rasa naanthaan neiyyaa uruginaen
Raavaa pagalaa nenaichae yaenginaen
Rasa naanthaan neiyyaa uruginaen

Female : Muzhugi paarththiyaa muththedukka
Sippi moodi kidanthathai nee thirakka
Muzhugi paarththiyaa muththedukka
Sippi moodi kidanthathai nee thirakka

Female : Irangi poniyaa surangaththilae
Adhai eduththu sollu nee arangaththilae
Neruppaa kodhichchen thurumbaa melinjaen
Thaniyaa thavichchen aah….haa….

Female : Raavaa pagalaa nenaichae yaenginaen
Rasa naanthaan neiyyaa uruginaen

Female : Thanni kadalilae irukkiraen
Aanaal thaagam thaniyalae thudikkiraen
Thanni kadalilae irukkiraen
Aanaal thaagam thaniyalae thudikkiraen

Female : Nandum meenumthaan paakkuthu
Yaen thudikkiraennuthaan ketkuthu
Unakkumtheriyum vivaram puriyum
Udane adakkum….aah….

Female : Raavaa pagalaa nenaichae yaenginaen
Rasa naanthaan neiyyaa uruginaen

Female : Mudhuga thaeikkiraen kuninjukka
Un meni silirththukkum purinjikka
Mudhuga thaeikkiraen kuninjukka
Un meni silirththukkum purinjikka

Female : Paarai pola un maarpirukku
Adhil paduththu puralaththaan maanirukku
Verasaa eduththu vegaththa koduththu
Vedkkai nadaththummm….

Female : Raavaa pagalaa nenaichae yaenginaen
Rasa naanthaan neiyyaa uruginaen

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன்
ராசா நான்தான் நெய்யா உருகினேன்
ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன்
ராசா நான்தான் நெய்யா உருகினேன்…

பெண் : முழுகிப் பார்த்தியா முத்தெடுக்க
சிப்பி மூடி கிடந்ததை நீ திறக்க
முழுகிப் பார்த்தியா முத்தெடுக்க
சிப்பி மூடி கிடந்ததை நீ திறக்க

பெண் : இறங்கி போனியா சுரங்கத்திலே
அதை எடுத்து சொல்லு நீ அரங்கத்திலே
நெருப்பா கொதிச்சேன் துரும்பா மெலிஞ்சேன்
தனியா தவிச்சேன் ஆஹ்…..ஹா…..

பெண் : ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன்
என் ராசா நான்தான் நெய்யா உருகினேன்

பெண் : தண்ணிக் கடலிலே இருக்கிறேன்
ஆனால் தாகம் தணியலே துடிக்கிறேன்
தண்ணிக் கடலிலே இருக்கிறேன்
ஆனால் தாகம் தணியலே துடிக்கிறேன்

பெண் : நண்டும் மீனும்தான் பாக்குது
ஏன் துடிக்கிறேன்னுதான் கேட்குது
உனக்கும் தெரியும் விவரம் புரியும்
உடனே அடக்கும்……ஆஹ்……

பெண் : ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன்
ராசா நான்தான் நெய்யா உருகினேன்

பெண் : முதுக தேய்கிறேன் குனிஞ்சுக்க
உன் மேனி சிலிர்த்துக்கும் புரிஞ்சிக்க
முதுக தேய்கிறேன் குனிஞ்சுக்க
உன் மேனி சிலிர்த்துக்கும் புரிஞ்சிக்க

பெண் : பாறை போல உன் மார்பிருக்கு அதில்
படுத்து புரளத்தான் மானிருக்கு
வெரசா எடுத்து வேகத்த கொடுத்து
வேடிக்கை நடத்தும்ம்ம்ம்…..

பெண் : ராவாப் பகலா நெனச்சே ஏங்கினேன்
என் ராசா நான்தான் நெய்யா உருகினேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here