Singer : Diwakar

Music by : Justin Prabhakaran

Lyrics by : K. Ekadesi

Humming chorus : ………….

Male : Ye ravanan thottathula
Raja thanda ellarum
Koovura seval kooda
Kottadicha ninnadum

Male : Ye vaalatta mudiyathu
Naanga thani sarkkaru
Ranuvam vandha kooda
Moodikittu utkaaru

Male : Ada kutha vecha thakkali
Konnu pora pangaali
Micha meedhi vaikkaama
Mirattura uruttura aalatha kadathura

Male : Hey ringa ringa ringa ringa ringa ringa ringa

Chorus : Ninacha ninachappadi
Nesatha nesathappadi
Aruva thetuthadi
Vaada vaada

Chorus : Enakkumunakkum irukkura
Pagaiya aruthuvida
Kadhava tjorandhu vida
Vaada vaada va

Chorus : Ninacha ninachappadi
Nesatha nesathappadi
Aruva thetuthadi
Vaada vaada

Chorus : Enakkumunakkum irukkura
Pagaiya aruthuvida
Kadhava tjorandhu vida
Vaada vaada va

Chorus : Ye ravanan thottathula
Raja thanda ellarum
Koovura seval kooda
Kottadicha ninnadum

Male : Vivaramaana aalunga
Abdulkalaam oorunga
Chorus : Sollama seivomae
Sondham bandham ellamae

Male : Sarithiramulla ooru thaan
Sangthi undu nooruthaan
Chorus : Oru paayil oorae thoongum
Othumai thaan paarunga

Male : Adikattipona
Chorus : Tharukku tharukku
Male : Enga dhesam paaru
Chorus : Thirukku thirukku
Male : Ada kuthi paaren
Chorus : Thirukku thirukku
Male : Summa machaan marae
Chorus : Thirukku thirukku

Male and Chorus : Naanga muyal vaetta ponaalum
Munnadi nipponga
Oru singandhaan vandhalum
Cigarette keppomga
Sema karuvamulla urava pol
Veetukku veliyae virundhina vandhinam

Male : Hey ringa ringa ringa ringa ringa ringa ringa

Chorus : Ninacha ninachappadi
Nesatha nesathappadi
Aruva thetuthadi
Vaada vaada

Chorus : Enakkumunakkum irukkura
Pagaiya aruthuvida
Kadhava tjorandhu vida
Vaada vaada va

Chorus : Ninacha ninachappadi
Nesatha nesathappadi
Aruva thetuthadi
Vaada vaada

Chorus : Enakkumunakkum irukkura
Pagaiya aruthuvida
Kadhava tjorandhu vida
Vaada vaada va

Chorus : Ye ravanan thottathula
Raja thanda ellarum
Koovura seval kooda
Kottadicha ninnadum

Chorus : Ye vaalatta mudiyathu
Naanga thani sarkkaru
Ranuvam vandha kooda
Moodikittu uttkaaru

Male : Erumbukkum patha neerachi
Erumaiga kulichi naalaachi
Chorus : Sandaala seemaiyila
Thaneer kooda kasaachu

Male : Kaadugal ellaam kattadama
Kukkoos pona kattanamma
Chorus : Kaathoda pampanam pola
Aadum vaazhkkai vandhaachu

Male : Oru patcham thaanga
Chorus : Tharukku tharukku
Male : Ada paasam undu
Chorus : Tharukku tharukku
Male : Verum vesham illa
Chorus : Tharukku tharukku
Male : Verum nesam undu
Chorus : Tharukku tharukku

Male and Chorus : Naanga vaazhndhaalum sethaalum
Mariyadhai kepponga
Ada kaanjaalum oonjaalum
Vila poga mattonga
Male : Oru sathiyila sandaiyilla
Anaivarum samamena
Arinjida pizhaiponga

Male : Hey ringa ringa ringa ringa ringa ringa ringa

Chorus : Ninacha ninachappadi
Nesatha nesathappadi
Aruva thetuthadi
Vaada vaada

Chorus : Enakkumunakkum irukkura
Pagaiya aruthuvida
Kadhava tjorandhu vida
Vaada vaada va

Chorus : Ninacha ninachappadi
Nesatha nesathappadi
Aruva thetuthadi
Vaada vaada

Chorus : Enakkumunakkum irukkura
Pagaiya aruthuvida
Kadhava tjorandhu vida
Vaada vaada va

Chorus : Ye ravanan thottathula
Raja thanda ellarum
Koovura seval kooda
Kottadicha ninnadum

Chorus : Ye vaalatta mudiyathu
Naanga thani sarkkaru
Ranuvam vandha kooda
Moodikittu uttkaaru

பாடகர் : திவாகர்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : கே. ஏகாதசி

குழு : ………………..

ஆண் : ஏ! ராவணன் கோட்டத்துல
ராஜா தான்டா எல்லாரும்
கூவுற சேவல் கூட
கொட்டடிச்சா நின்னாடும்

ஆண் : ஏ! வாலாட்ட முடியாது
நாங்க தனி சர்க்காரு
ராணுவம் வந்தா கூட
மூடிக்கிட்டு உக்காரு

ஆண் : அட குத்த வெச்ச தக்காளி
கொன்னு போரா பங்காளி
மிச்ச மீதி வைக்காம
மிரட்டுற உருட்டுற ஆளத்த கடந்து

ஆண் : ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா

குழு : நினச்ச நினச்சபடி
நெசத்த நெசத்தபடி
அருவா தீட்டுதடி
வாடா வாடா

குழு : எனக்கும் உனக்கும் இருக்குற
பகைய அறுத்துவிட
கதவ தொறந்து விட
வாடா வாடா வா

குழு : நினச்ச நினச்சபடி
நெசத்த நெசத்தபடி
அருவா தீட்டுதடி
வாடா வாடா

குழு : எனக்கும் உனக்கும் இருக்குற
பகைய அறுத்துவிட
கதவ தொறந்து விட
வாடா வாடா வா

குழு : ராவணன் கோட்டத்துல
ராஜா தான்டா எல்லாரும்
கூவுற சேவல் கூட
கொட்டடிச்சா நின்னாடும்

ஆண் : விவரமான ஆளுங்க
அப்துல்கலாம் ஊருங்க
குழு : சொல்லாம செய்வோமே
சொந்தம் பந்தம் எல்லாமே

ஆண் : சரித்திரமுள்ள ஊருதான்
சங்கதி உண்டு நூறுதான்
குழு : ஒரு பாயில் ஊரே தூங்கும்
ஒத்துமை தான் பாருங்க

ஆண் : அடி கட்டிப்போன
குழு : தறுக்கு தறுக்கு
ஆண் : எங்க தேகம் பாரு
குழு : திருக்கு திருக்கு
ஆண் : அட குத்தி பாரேன்
குழு : திருக்கு திருக்கு
ஆண் : சும்மா மச்சான் மாரே
குழு : திருக்கு திருக்கு

ஆண் மற்றும் குழு : நாங்க முயல் வேட்ட போனாலும்
முன்னாடி நிப்போங்க
ஒரு சிங்கந்தான் வந்தாலும்
சிகரெட்டு கேப்போங்க
செம கருவமுள்ளு உறவப்போல
வீட்டுக்கு வெளிய விருந்தின வந்தினம்

ஆண் : ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா

குழு : நினச்ச நினச்சபடி
நெசத்த நெசத்தபடி
அருவா தீட்டுதடி
வாடா வாடா

குழு : எனக்கும் உனக்கும் இருக்குற
பகைய அறுத்துவிட
கதவ தொறந்து விட
வாடா வாடா வா

குழு : நினச்ச நினச்சபடி
நெசத்த நெசத்தபடி
அருவா தீட்டுதடி
வாடா வாடா

குழு : எனக்கும் உனக்கும் இருக்குற
பகைய அறுத்துவிட
கதவ தொறந்து விட
வாடா வாடா வா

குழு : ஏ! ராவணன் கோட்டத்துல
ராஜா தான்டா எல்லாரும்
கூவுற சேவல் கூட
கொட்டடிச்சா நின்னாடும்

குழு : ஏ! வாலாட்ட முடியாது
நாங்க தனி சர்க்காரு
ராணுவம் வந்தா கூட
மூடிக்கிட்டு உக்காரு

ஆண் : எறும்புக்கும் பத்த நீரச்சி
எறுமைக குளிச்சி நாளாச்சி
குழு : சண்டாள சீமையில
தண்ணீர் கூட காசாச்சு

ஆண் : காடுகளெல்லாம் கட்டிமா
கக்கூஸ் போன கட்டணம்மா
குழு : காதோட பம்பணம் போல
ஆடும் வாழ்க்கை வந்தாச்சு

ஆண் : ஒரு பச்சம் தாங்க
குழு : தருக்கு தருக்கு
ஆண் : அட பாசம் உண்டு
குழு : தருக்கு தருக்கு
ஆண் : வெறும் வேஷம் இல்ல
குழு : தருக்கு தருக்கு
ஆண் : வெறும் நேசம் உண்டு
குழு : தருக்கு தருக்கு

ஆண் மற்றும் குழு : நாங்க வாழ்ந்தாலும் செத்தாலும்
மரியாதை கேப்போங்க
அட காஞ்சாலும் ஓஞ்சாலும்
வில போக மாட்டோங்க
ஓரு சாதியில்ல சண்டையில்ல
அனைவரும் சமமென
அறிஞ்சிட பிழைப்போங்க

ஆண் : ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா

குழு : நினச்ச நினச்சபடி
நெசத்த நெசத்தபடி
அருவா தீட்டுதடி
வாடா வாடா

குழு : எனக்கும் உனக்கும் இருக்குற
பகைய அறுத்துவிட
கதவ தொறந்து விட
வாடா வாடா வா

குழு : நினச்ச நினச்சபடி
நெசத்த நெசத்தபடி
அருவா தீட்டுதடி
வாடா வாடா

குழு : எனக்கும் உனக்கும் இருக்குற
பகைய அறுத்துவிட
கதவ தொறந்து விட
வாடா வாடா வா

குழு : ஏ! ராவணன் கோட்டத்துல
ராஜா தான்டா எல்லாரும்
கூவுற சேவல் கூட
கொட்டடிச்சா நின்னாடும்

குழு : ஏ! வாலாட்ட முடியாது
நாங்க தனி சர்க்காரு
ராணுவம் வந்தா கூட
மூடிக்கிட்டு உக்காரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here