Singer : Arivu

Music by : Govind Vasantha

Lyrics by : Arivu

Male : Narukkava norukkava
Nara narambugal pudaikava
Thanikava therikkava
Thara tharvena izhukava

Male : Pagiyinai azhikava
Padaiyinai thirativaa
Puruvangal pudaikave
Puluthi parakka
Puliyum nadakka

Male : Eranguara eranguara eranguara
Ethithu vaa
Ethiriagal pathaipahaithida
Mudahal adi kodukava

Male : Na sinara sinara
Ne sethiari kedappa
Por thodara thodara
Nee tharaiyil kedappa

Male : Poruthirunatha kaalam kaniya
Varuthu ipo neram sinara
Sinara sinara sinara
Sinara sinara…

Male : Raavanavana raavanavana
Raavanamavana
Porida veriyadrida samaraadidu
Ivanaaa

Male : Raavanavana raavanavana
Raavanamavana
Porida veriyadrida samaraadidu
Ivanaaa

Male : Varavaa uru uru kulaithida
Tharava thalai thalai therichida
Thaniya erimalaiya
Thaniya varen
Irudaa poduda irudaa

Male : Adithadi
Ini adithadi idhu adiporuthuvan
Bathil adi bathil adi idhu
Iru karam koduthidum
Mudhal adi

Male : Sinara siru veri pirakuthu
Sinara perum pori parakuthu
Sinara siru veri pirakuthu
Sinara thalai padai therikuthu
Sinara sinara sinara
Sinara sinara…

Male : Rathakalari rithathida rathakalari
Rathakalari rithathida rathakalari

Male : Rathakalari rithathida rathakalari
Rathakalari rithathida rathakalari
Rathakalari rithathida rathakalari
Rathakalari rithathida rathakalari

Male : Raavananda raavananda
Raavananda
Na varanda na varanda
Na varanda

Male : Raavananda raavananda
Raavananda
Na varanda na varanda
Na varanda

பாடகர் : அறிவு

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : நறுக்காவா நொறுக்கவா
நர நரம்புகள் புடைக்கவா
தணிக்கவா தெறிக்கவா
தர தரவென இழுக்கவா

ஆண் : பகியை அழிக்கவே
படையினை திரட்டிவா
புருவங்கள் புடைக்கவே
புழுதி பறக்க புலியும் நடக்க

ஆண் : எறங்குற எறங்குற எறங்குற
எதித்து வா
எதிரிகள் பதைபதைத்திட
முதல் அடி கொடுக்கவா

ஆண் : நா சினற சினற
நே சிதறி கெடப்ப
போர் தொடர தொடர
நீ தரையில் கெட்டப்ப

ஆண் : பொருத்திருந்த காலம் கனிய
வருது இப்போ நேரம் சினர
சினர சினர சினர…
சினர சினர

ஆண் : ராவணவன ராவணவன
ராவணவவன
போரிட வெறியாகிட சமராகிடு
இவன…

ஆண் : ராவணவன ராவணவன
ராவணவவன
போரிட வெறியாகிட சமராகிடு
இவன…

ஆண் : வரவா உரு உரு குலைத்திட
தரவா தல தல தெறிச்சிடா
தனியா எரிமலையா
தனியா வரேன் இருடா
பொறுடா இருடா

ஆண் : அடிதடி
இனி அதிதடி இது அடிபொறுத்துவான்
பதில் அடி
பதில் அடி இது
இரு கரம் கொடுத்திடும்
முதல் அடி

ஆண் : சினர சிறு வெறி பிறக்குது
சினர பெரும் பொறி பறக்குது
சினர சிறு வெறி பிறக்குது
சினர தலை படை தெறிக்குது
சினர சினர சினர
சினர சினர

ஆண் : ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி
ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி

ஆண் : ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி
ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி
ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி
ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி

ஆண் : ராவணவன்டா ராவணவன்டா
ராவணவன்டா
நா வரண்டா நா வரண்டா
நா வரண்டா

ஆண் : ராவணவன்டா ராவணவன்டா
ராவணவன்டா
நா வரண்டா நா வரண்டா
நா வரண்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here