Singers : S. P. Balasubrahmanyam and Manorama

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi somu

Male : Harae raavae raavae manoramaa
Kumthala kummaa naakku
Rappagalaa thookkam varalla seppandi amma

Male : Raavae raavae manoramaa
Raavae raavae manoramaa
Kumthala kummaa naakku
Rappagalaa thookkam varalla seppandi amma

Male : Yaemandi soodandi yaemandi soodandi
Yaemaaththam ochchanthi yaemaaththam nachanthi….

Female : Aahaa babu babu ummelathaan love-u enakku
Intha paathaam halwaa kaaththirukku rajbabukku
Inthaaiyyaa unna naan yaemaaththa maattaenyaa

Male : Nu jeravula oori pona jilebi
Un sevappu kannam kashmir-u kulaabi
Female : Anantham engae irukku
Male : Ingae unthi
Female : Machan ananthan engu irukku
Male : Nee anaichukkira anaippilathaan
Unthi unthi unthi
Raavae……..raavae…..
Female : Babu….babu…..

Female : Aaha babu babu ummelathaan love-u enakku
Intha paathaam halwaa kaaththirukku rajbabukku

Female : Nee sirikkira sirippu ankoor poonthi
Un nenappu enakku laalaak kada paasanthi
Male : Samsaaram eppudu nadakkum
Female : Thaali achchaaram thanthaathaan nadakkum nadakkum
Babu….babu….oi….

Male : Raavae raavae
Raavae raavae manoramaa
Kumthala kummaa naakku
Rappagalaa thookkam varalla seppandi amma
Yaemandi vaaraandi yaemaaththam ochchaanthi

Female : Babu babu babu babu ummelathaan love-u enakku
Intha paathaam halwaa kaaththirukku rajbabukku
Inthaaiyyaa unna naan yaemaththa mattaenyaa…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மற்றும் மனோரமா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : ஹரே ராவே ராவே மனோரமா
கும்தள கும்மா நாக்கு
ராப்பகலா தூக்கம் வரல்ல செப்பண்டி அம்மா

ஆண் : ராவே ராவே மனோரமா
ராவே ராவே மனோரமா
கும்தள கும்மா நாக்கு
ராப்பகலா தூக்கம் வரல்ல செப்பண்டி அம்மா

ஆண் : ஏமண்டி சூடண்டி ஏமண்டி சூடண்டி
ஏமாத்தம் ஒச்சந்தி ஏமாத்தம் நச்சந்தி….

பெண் : ஆஹா பாபு பாபு உம்மேலதான் லவ்வு எனக்கு
இந்த பாதாம் அல்வா காத்திருக்கு ராஜ்பாபுக்கு
இந்தாய்யா உன்ன நான் ஏமாத்த மாட்டேன்யா

ஆண் : நூ…ஜீராவுல ஊறிப் போன ஜிலேபி
உன் செவப்பு கன்னம் காஷ்மீரு குலாபி
பெண் : ஆனந்தம் எங்கே இருக்கு
ஆண் : இங்கே உந்தி
பெண் : மச்சான் ஆனந்தம் எங்கு இருக்கு
ஆண் : நீ அணைச்சுகிற அணைப்பிலதான்
உந்தி உந்தி உந்தி
ராவே……….ராவே…….
பெண் : பாபு…….பாபு…….

பெண் : ஆஹா பாபு பாபு உம்மேலதான் லவ்வு எனக்கு
இந்த பாதாம் அல்வா காத்திருக்கு ராஜ்பாபுக்கு

பெண் : நீ சிரிக்கிற சிரிப்பு அங்கூர் பூந்தி
உன் நெனப்பு எனக்கு லாலாக் கட பாசந்தி
ஆண் : சம்சாரம் எப்புடு நடக்கும்
பெண் : தாலி அச்சாரம் தந்தாதான் நடக்கும் நடக்கும்
பாபு…….பாபு…..ஓய்….

ஆண் : ராவே…….ராவே………
ராவே ராவே மனோரமா
கும்தள கும்மா நாக்கு
ராப்பகலா தூக்கம் வரல்ல செப்பண்டி அம்மா
ஏமண்டி வாராண்டி ஏமாத்தம் ஒச்சந்தி

பெண் : பாபு பாபு பாபு பாபு உம்மேலதான் லவ்வு எனக்கு
இந்த பாதாம் அல்வா காத்திருக்கு ராஜ்பாபுக்கு
இந்தாய்யா உன்ன நான் ஏமாத்த மாட்டேன்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here