Singer : K. S. Chithra

Music by : Shankar Ganesh

Female : Raavellaam un nyaabagam
Thoongi naalaachudhae
Raavellaam un nyaabagam
Thoongi naalaachudhae
Therkil veesum poongaathu
Andhi naeram soodaachu
Onna paathu naalaachu oo…

Female : Raavellaam un nyaabagam
Thoongi naalaachudhae
Therkil veesum poongaathu
Andhi naeram soodaachu
Onna paathu naalaachu oo…

Female : Raavellaam un nyaabagam
Thoongi naalaachudhae

Female : Koondhalil un poocharam
Yaendhum naalennavo
Koondhalil un poocharam
Yaendhum naalennavo
Maalaiyum manjal thaaliyum
Mannan thaan koduthaal
Inbam vaaithidum
Maarbilum undhan tholilum
Anbu kaaviyam
Angangal engengum nogudhu
Pon maalaiyil vaegudhu

Female : Raavellaam un nyaabagam
Thoongi naalaachudhae
Therkil veesum poongaathu
Andhi naeram soodaachu
Onna paathu naalaachu oo…

Female : Raavellaam un nyaabagam
Thoongi naalaachudhae

Female : Maeni thaan pon veenai thaan
Meetta nee illaiyae
Maeni thaan pon veenai thaan
Meetta nee illaiyae
Maangani konda poongodi
Unnai thaan azhaippaal vandhu kai pidi
Thaen tharum thanga paathiram
Nenjukkul ninaithaal unnai maathiram
Thaalaadhu thaangaadhu jeevanae
En koyilin dhaevanae

Female : Raavellaam un nyaabagam
Thoongi naalaachudhae
Therkil veesum poongaathu
Andhi naeram soodaachu
Onna paathu naalaachu oo…

Female : Raavellaam un nyaabagam
Thoongi naalaachudhae

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு
ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ…

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு
ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ…

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

பெண் : கூந்தலில் உன் பூச்சரம் ஏந்தும் நாளென்னவோ
மாலையும் மஞ்சள் தாலியும்
கூந்தலில் உன் பூச்சரம் ஏந்தும் நாளென்னவோ
மாலையும் மஞ்சள் தாலியும்
மன்னன்தான் கொடுத்தால் இன்பம் வாய்த்திடும்
மார்பிலும் உந்தன் தோளிலும்
மெல்லத்தான் வரைவேன் அன்புக் காவியம்
அங்கங்கள் எங்கெங்கும் நோகுது
பொன் மாலையில் வேகுது…….

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு
ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ…

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

பெண் : மேனி தான் பொன் வீணை தான்
மீட்ட நீ இல்லையே
மேனி தான் பொன் வீணை தான்
மீட்ட நீ இல்லையே
மாங்கனி கொண்ட பூங்கொடி
உன்னை தான் அழைப்பாள் வந்து கை பிடி
தேன் தரும் தங்கப் பாத்திரம்
நெஞ்சுக்குள் நினைத்தாள் உன்னை மாத்திரம்
தாளாது தாங்காது ஜீவனே
என் கோயிலின் தேவனே…..

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே
தெற்கில் வீசும் பூங்காத்து அந்தி நேரம் சூடாச்சு
ஒன்னப் பாத்து நாளாச்சு ஓ…

பெண் : ராவெல்லாம் உன் ஞாபகம் தூங்கி நாளாச்சுதே

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here