Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : {Raavu neram machchaan
Ennai round adikka vachchaan
Raavu neram machchaan
Ennai round adikka vachchaan

Female : Edhaiyo nenaichaen edhukko sirichchen
Izhuththaan anaichchikkittaan
Naan mella mella thulla thulla
Allikkittaan poovai….}(2)

Female : Neththu naan kann thoongalla
Intha maappilla nenappulae
Yaeththala velakkeththala
Naan iruttula thanichchirunthaen

Female : Haan neththu naan kann thoongalla
Intha maappilla nenappulae
Yaeththala velakkeththala
Naan iruttula thanichchirunthaen

Female : Kaaththaa nozhanchittaan
Saeththaan mayangittaen
Jingilaarae jingilaarae jingillaarae
Jingilaarae jingilaarae jingillaarae
Hae hae hae haah aa….

Female : Raavu neram machchaan
Ennai round adikka vachchaan
Raavu neram machchaan
Ennai round adikka vachchaan

Female : Edhaiyo nenaichaen edhukko sirichchen
Izhuththaan anaichchikkittaan
Naan mella mella thulla thulla
Allikkittaan poovai….

Female : Maampazham pudhu maampazham
Thanga maadiyil pazhathottam
Thaen kudam idhu thaen kudam
Kannil theriyuthu nilavaattam

Female : Maampazham pudhu maampazham
Thanga maadiyil pazhathottam
Thaen kudam idhu thaen kudam
Kannil theriyuthu nilavaattam

Female : Idhazho adhirasam inikkum pazharasam
Idhazho adhirasam inikkum pazharasam
Jingilaarae jingilaarae jingillaarae
Jingilaarae jingilaarae jingillaarae
Jingilaarae jingilaarae jingillaarae
Hae hae hae haah aa….

Female : Raavu neram machchaan
Ennai round adikka vachchaan
Raavu neram machchaan
Ennai round adikka vachchaan

Female : Edhaiyo nenaichaen edhukko sirichchen
Izhuththaan anaichchikkittaan
Naan mella mella thulla thulla
Allikkittaan poovai….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : {ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான்
ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான்

பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன்
இழுத்தான் அணைச்சிக்கிட்டான்
நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள
அள்ளிக் கிட்டான் பூவை…..} (2)

பெண் : நேத்து நான் கண் தூங்கல்ல
இந்த மாப்பிள்ள நெனப்புலே
ஏத்தல வெளக்கேத்தல
நான் இருட்டுல தனிச்சிருந்தேன்

பெண் : ஹான் நேத்து நான் கண் தூங்கல்ல
இந்த மாப்பிள்ள நெனப்புலே
ஏத்தல வெளக்கேத்தல
நான் இருட்டுல தனிச்சிருந்தேன்

பெண் : காத்தா நொழஞ்சிட்டான்
சேத்தான் மயங்கிட்டேன்…..
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே….
ஹே ஹே ஹே ஹாஹ் ஆ…..

பெண் : ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான்
ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான்

பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன்
இழுத்தான் அணைச்சிக்கிட்டான்
நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள
அள்ளிக் கிட்டான் பூவை…..

பெண் : மாம்பழம் புது மாம்பழம்
தங்க மாடியில் பழத்தோட்டம்
தேன் குடம் இது தேன் குடம்
கண்ணில் தெரியுது நிலவாட்டம்

பெண் : மாம்பழம் புது மாம்பழம்
தங்க மாடியில் பழத்தோட்டம்
தேன் குடம் இது தேன் குடம்
கண்ணில் தெரியுது நிலவாட்டம்

பெண் : இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம்
இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம்
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே….
ஹே ஹே ஹே ஹாஹ் ஆ…..

பெண் : ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான்
ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான்

பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன்
இழுத்தான் அணைச்சிக்கிட்டான்
நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள
அள்ளிக் கிட்டான் பூவை…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here