Singer : Arivu

Music by : A. R. Rahman

Lyrics by : Arivu

Male : Route-u edu route-u
Ini vekka poraan vettu
Joottu adi joottu
Nee yaarunu dhaan kaattu

Male : Beat-u adi Beat-u
Idhu thaara thappara beat-u
Thiri paththikkura vettu
Ini dhadaaladi Kaattu

Male : Thookki pottu saathu
Raaya raaya
Pavusa kaattu kaattu
Vaaya vaaya

Male : Round-u adichu navuthu
Raaya raaya
Seeruda yeruda..yei yei yei

Male : Ragala ragala ragala
Raaya raaya
Yegurunavana thogura
Vaaya vaaya

Male : Ragala ragala ragala
Raaya raaya
Yedhiri kadhara sidhara
Vaaya vaaya

Male : If you wake up the monster
Is the rage of the raayan
From his silent slumber
Is the rage of the raayan

Male : Nothing can stop him
Is the cage of the raayan
It’s raayan’s rumble
Kaiya neeyum vechu paaru

Male : Kattaaru kattaaru kattaaru daa
Thokkadhu thokkadhu thokkadhu daa
Kattaaru kattaaru kattaaru daa
Thokkadhu thokkadhu thokkadhu daa

Male : Unna thottaan
Ada marunodi avan kettaan da
Kalavara nelattula sethan
Nara nara nara bali ittaan

Male : Edu raaya sudu sudu sudu
Neruppena vaaya
Thara thara tharavena vaaya
Pala thala therichida neeya

Male : Ragala ragala ragala
Raaya raaya
Yegurunavana thogura
Vaaya vaaya

Male : Ragala ragala ragala
Raaya raaya
Yedhiri kadhara sidhara
Vaaya vaaya

Male : Raw aanavan
Rage aanavan
Wrong aanavan kellam
Theengaanavan

Male : Raw aanavan
Rage aanavan
Wrong aanavan kellam
Theengaanavan

Male : Raw aanavan
Rage aanavan
Wrong aanavan kellam
Theengaanavan

Male : Raw aanavan
Rage aanavan
Wrong aanavan kellam
Theengaanavan

Male : Kodachalu kuduthavan
Kolaya kalaika makkaru pannavan
Pattaya urikka mudivu pannita
Kadhaya mudika eduthu vechiru
Mudhal adi ini odhungi poga manam illa
Erakkathukkae edam illa

Male : Raayan ranagalam idhuthaan
Theeya narigalum bali thaan

Male : Ratham varum satham
En pera solli kathum
Unna suthu suthunnu suthum
Nee alara pora nitham

Male : Ratham varum satham
En pera solli kathum
Unna suthu suthunnu suthum
Nee alara pora nitham

பாடகர் : அறிவு

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : அறிவு

ஆண் : ரூட்டு எடு ரூட்டு
இனி வெக்க போறேன் வேட்டு
ஜூட்டு அடி ஜூட்டு
நீ யாருனு தான் காட்டு

ஆண் : பீட்டு அடி பீட்டு
இது தாரா தாப்பற பீட்டு
திரி பாதிக்கிற வேட்டு
இனி தடாலடி காட்டு

ஆண் : தூக்கி போட்டு சாத்து
ராயா ராயா
பவுச காட்டு காட்டு
வாயா வாயா

ஆண் : ரவுண்டு அடிச்சு நவுத்து
ராயா ராயா
சீரூடா ஏறுடா ஏய் ஏய் ஏய்

ஆண் : ரகள ரகள ரகள
ராயா ராயா
எகுருனவன தொகுற
வாயா வாயா

ஆண் : ரகள ரகள ரகள
ராயா ராயா
எதிரி கதற சிதற
வாயா வாயா

ஆண் : இப் யூ வேக் அப் தி மொன்ஸ்டர்
ஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்
பிரம் ஸ் சைலன்ட் சிலம்பர்
ஸ் தி ரேஜ் ஆப் தி ராயன்

ஆண் : நத்திங் கேன் ஸ்டாப் ஹிம்
ஸ் தி கேஜ் ஆப் தி ராயன்
இட்ஸ் ராயன்ஸ் ரம்பல்
கைய நீயும் வச்சு பாரு

ஆண் : காட்டாறு காட்டாறு காட்டாறு டா
தோக்காது தோக்காது தோக்காது டா
காட்டாறு காட்டாறு காட்டாறு டா
தோக்காது தோக்காது தோக்காது டா

ஆண் : உன்ன தொட்டான்
அட மரு நொடி அவன் கெட்டான் டா
கலவர நிலத்துல செத்தான்
நர நர நர பலி இட்டான்

ஆண் : எடு ராயா சுடு சுடு சுடு
நெருப்பென வாயா
தர தர தரவென வாயா
பல தல தெரிச்சிட நீயா

ஆண் : ரகள ரகள ரகள
ராயா ராயா
எகுருனவன தொகுற
வாயா வாயா

ஆண் : ரகள ரகள ரகள
ராயா ராயா
எதிரி கதற சிதற
வாயா வாயா

ஆண் : ரா ஆனவன்
ரேஜ் ஆனவன்
ராங் ஆனவன் கெல்லாம்
தீங்கானவன்

ஆண் : ரா ஆனவன்
ரேஜ் ஆனவன்
ராங் ஆனவன் கெல்லாம்
தீங்கானவன்

ஆண் : ரா ஆனவன்
ரேஜ் ஆனவன்
ராங் ஆனவன் கெல்லாம்
தீங்கானவன்

ஆண் : ரா ஆனவன்
ரேஜ் ஆனவன்
ராங் ஆனவன் கெல்லாம்
தீங்கானவன்

ஆண் : கொடச்சலு கொடுத்தவன்
கொலைய கலைக்க மக்கரு பண்ணவன்
பட்டாயா உரிக்க முடிவு பண்ணிட்டா
கதையை முடிக்க எடுத்து வெச்சிரு
முதல் அடி இனி ஒதுங்கி போக மனம் இல்ல
இறக்குதுக்கே இடம் இல்ல

ஆண் : ராயன் ரணகளம் இதுதான்
தீய நரிகளும் பலி தான்

ஆண் : ரத்தம் வரும் சுத்தம்
என் பேற சொல்லி கத்தும்
உன்ன சுத்து சுத்துன்னு சுத்தும்
நீ அலற போற நித்தம்

ஆண் : ரத்தம் வரும் சுத்தம்
என் பேற சொல்லி கத்தும்
உன்ன சுத்து சுத்துன்னு சுத்தும்
நீ அலற போற நித்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here