Singer : S. P. Balasubramanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus : Harae nantha harae nantha
Harae nantha harae nantha
Harae nantha harae nantha
Harae nantha harae nantha

Chorus : Harae nantha harae nantha
Harae nantha harae nantha
Harae nantha harae nantha
Harae nantha harae nantha

Chorus : Gogula bala komagal radha
Gogula bala komagal radha
Aayargal bala aanantha laalaa
Aayargal bala aanantha laalaa

Chorus : Gogula bala komagal radha
Gogula bala komagal radha
Gogula bala gogula bala
Gogula bala gogula bala

Male : Hae radha radha
Radha kadhal varaatha
Radha kadhal varaatha
Navaneethan geedham bodhai tharaathaa
Navaneethan geedham bodhai tharaathaa
Rajaleelai thodaraathaa

Male : Radha kadhal varaatha
Radha radha kadhal varaatha

Chorus : Gogula bala komagal radha
Aayargal bala aanantha laalaa

Male : Semmaantha malar soodum
Ponnaarntha kuzhalaalai
Thaalaattum pulllanguzhal

Male : Semmaantha malar soodum
Ponnaarntha kuzhalaalai
Thaalaattum pulllanguzhal

Male : Senthoora nadhi odum
Sevvaayin idhazhoram
Kannaa un kadhal kadal

Male : Idaiyani irukka
Udai mattum nazhuvum
Idaiyani irukka
Udai mattum nazhuvum
Sugam enna solladi radha
Radha sugam enna solladi radha

Male : Radha kadhal varaatha
Radha radha kadhal varaatha

Chorus : Gogula bala komagal radha
Aayargal bala aanantha laalaa

Male : Manthaara mazhai megam
Nindraadum vizhi vandu
Kondaadum isai ennadi

Male : Thaalaatha idai meedhu
Thaallaadum mani sangu
Aadaatho un kai vazhi

Male : Maargazhi odai poloru aadai
Ennidam yaennadi radha
Radha ennidam yaennadi radha

Male : Radha kadhal varaatha
Radha kadhal varaatha
Navaneethan geedham bodhai tharaathaa
Navaneethan geedham bodhai tharaathaa
Rajaleelai thodaraathaa

Male : Radha kadhal varaatha
Radha radha kadhal varaatha

Chorus : Gogula bala komagal radha
Aayargal bala aanantha laalaa
Gogula bala komagal radha
Aayargal bala aanantha laalaa
Gogula bala gogula bala
Gogula bala gogula bala

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே
ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே

குழு : ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே
ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே

குழு : கோகுல பாலா கோமகள் ராதா
கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா

குழு : கோகுல பாலா கோமகள் ராதா
கோகுல பாலா கோமகள் ராதா
கோகுல பாலா கோகுல பாலா
கோகுல பாலா கோகுல பாலா

ஆண் : ஹே ராதா ராதா
ராதா காதல் வராதா
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜலீலை தொடராதா

ஆண் : ராதா காதல் வராதா
ராதா ராதா காதல் வராதா

குழு : கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா

ஆண் : செம்மாந்த மலர் சூடும்
பொன்னார்ந்த குழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்

ஆண் : செம்மாந்த மலர் சூடும்
பொன்னார்ந்த குழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்

ஆண் : செந்தூர நதி ஓடும்
செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல் கடல்

ஆண் : இடையணி இருக்க
உடை மட்டும் நழுவும்
இடையணி இருக்க
உடை மட்டும் நழுவும்
சுகம் என்ன சொல்லடி ராதா
ராதா சுகம் என்ன சொல்லடி ராதா….

ஆண் : ராதா காதல் வராதா
ராதா ராதா காதல் வராதா

குழு : கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா

ஆண் : மந்தார மழை மேகம்
நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி

ஆண் : மந்தார மழை மேகம்
நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி

ஆண் : தாளாத இடை மீது
தள்ளாடும் மணிச்சங்கு
ஆடாதோ உன் கை வழி

ஆண் : மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் ஏன்னடி ராதா
ராதா என்னிடம் ஏன்னடி ராதா…

ஆண் : ராதா காதல் வராதா
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜ….. லீலை தொடராதா

ஆண் : ராதா காதல் வராதா
ராதா ராதா காதல் வராதா

குழு : கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா
கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா
கோகுல பாலா கோமகள் ராதா
கோகுல பாலா கோகுல பாலா
கோகுல பாலா கோகுல பாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here