Singers : S. P. Balasubramaniam and P.Suseela

Music by : S. M. Subbaih Naidu

Male : Raadhaa….
Raadhaa raadhaa konjam nilu
Un kaadhodu solla oru sedhi irukku
Un kaadhodu solla oru sedhi irukku
Adhai kitta vanthu sollivida aasai enakku

Female : Sollunga mella sollunga
Aiiyyaiyyaiyaa
Raajaa…..Raajaa raajaa konjam vaanga
Unga kaadhodu solla oru sedhi irukku
Unga kaadhodu solla oru sedhi irukku
Adhai kitta vanthu sollivida aasai enakku

Male : Sollamma mella sollamma
Aiiyyaiyyaiyaa

Female : Nee thodum vaelaiyil
Naan padum vaedhanai
Sollaamal thavikkuthu idhayam
Sollaamal thavikkuthu idhayam

Female : Nee thodum vaelaiyil
Naan padum vaedhanai
Sollaamal thavikkuthu idhayam
Sollaamal thavikkuthu idhayam
Ondralla irandalla ennendru naan solla
Yaedhedho ninaiththathu paruvam
Ahhahhhaaha….

Male : Noikkoru marunthundu tharattumaa
Naan konjam nerukkaththil varattumaa
Naan tharum marunthukku
Nee tharum vilai enna
Madi mel mayangi vizhattumaa

Female : Ammamma adhu koodaathu…
Male : Adhuthaan ennaal aagaathu

Male : Raadhaa….
Raadhaa raadhaa
Un kaadhodu solla oru sedhi irukku
Female : Adhai kitta vanthu solla
Oru kaalam irukku

Female : Veettinil veeraththai kaattida maranthavar
Ennidam alappathu enna
Ennidam alappathu enna

Female : Veettinil veeraththai kaattida maranthavar
Ennidam alappathu enna
Ennidam alappathu enna

Female : Ennenna inbangal
Angangae konjungal
Kaiyodu kayirendum pinna
Ahh ha hahha….

Male : Kadhalum veeramum kalakkatum
Kaaviyam aayiram pirakattum
Poomuga thaamarai ponnira paingili
Kaalaththai maranthathenna anaikattum

Female : Enenenna innum solungal
Male : Sollavo kodi ennangal

Male : Raadhaa raadhaa raadhaa
Un kaadhodu solla oru sedhi irukku
Female : Adhai kitta vanthu solla
Oru kaalam irukku

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ராதா…….
ராதா ராதா கொஞ்சம் நில்லு
உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
அதை கிட்ட வந்து சொல்லிவிட ஆசை எனக்கு

பெண் : சொல்லுங்க மெல்ல சொல்லுங்க
அய்யய்யயையயா
ராஜா……ராஜா ராஜா கொஞ்சம் வாங்க
உங்க காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
உங்க காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
அதை கிட்ட வந்து சொல்லிவிட ஆசை எனக்கு

ஆண் : சொல்லம்மா மெல்ல சொல்லம்மா
அய்யய்யயையயா

பெண் : நீ தொடும் வேளையில்
நான் படும் வேதனை
சொல்லாமல் தவிக்குது இதயம்
சொல்லாமல் தவிக்குது இதயம்

பெண் : நீ தொடும் வேளையில்
நான் படும் வேதனை
சொல்லாமல் தவிக்குது இதயம்
சொல்லாமல் தவிக்குது இதயம்
ஒன்றல்ல இரண்டல்ல என்னென்று நான் சொல்ல
ஏதேதோ நினைத்தது பருவம்
அஹ்ஹஹ்ஹா….

ஆண் : நோய்க்கொரு மருந்துண்டு தரட்டுமா
நான் கொஞ்சம் நெருக்கத்தில் வரட்டுமா
நான் தரும் மருந்துக்கு
நீ தரும் விலையென்ன
மடி மேல் மயங்கி விழட்டுமா

பெண் : அம்மம்மா அது கூடாது……….
ஆண் : அதுதான் என்னால் ஆகாது

ஆண் : ராதா…….ராதா ராதா
உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
பெண் : அதை கிட்ட வந்து சொல்ல
ஒரு காலம் இருக்கு

பெண் : வீட்டினில் வீரத்தை காட்டிட மறந்தவர்
என்னிடம் அளப்பது என்ன
என்னிடம் அளப்பது என்ன

பெண் : வீட்டினில் வீரத்தை காட்டிட மறந்தவர்
என்னிடம் அளப்பது என்ன
என்னிடம் அளப்பது என்ன

பெண் : என்னென்ன இன்பங்கள்
அங்கங்கே கொஞ்சுங்கள்
கையோடு கையிரண்டும் பின்ன
அஹ் ஹ ஹ்ஹா…

ஆண் : காதலும் வீரமும் கலக்கட்டும்
காவியம் ஆயிரம் பிறக்கட்டும்
பூமுகத் தாமரை பொன்னிற பைங்கிளி
காலத்தை மறந்தென்னை அணைக்கட்டும்

பெண் : என்னென்ன இன்னும் சொல்லுங்கள்
ஆண் : சொல்லவோ கோடி எண்ணங்கள்

ஆண் : ராதா…….ராதா ராதா
உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு
பெண் : அதை கிட்ட வந்து சொல்ல
ஒரு காலம் இருக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here