Singers : Krishnamurthy and Asharamani

Music by : Shankar Ganesh

Female : Radhaikkor kannan vandhaanae
Seethaikkor raaman nindraanae
Radhaikkor kannan vandhaanae
Seethaikkor raaman nindraanae

Male : Nenjathil manjamae
Naanundhaan thanjamae
Nenjathil manjamae
Naanundhaan thanjamae
Ennenna innum undu sol sol sol
Ennenna innum undu sol sol sol

Male : Aasai konjum aaval kenjam podhaadhoo
Aadum maeni paadum thaeni naanthaanoo
Aasai konjum aaval kenjam podhaadhoo
Aadum maeni paadum thaeni naanthaanoo

Female : Medai ingae mannan engae thedathoo
Mogam minjum dhegam konjam vaadathoo
Medai ingae mannan engae thedathoo
Mogam minjum dhegam konjam vaadathoo

Male : Kaalangal nammai vaazhthattum
Ingae maalaigal ondraai serkkattum

Female : Haei haei haei haei
Kaalangal nammai vaazhthattum
Ingae maalaigal ondraai serkkattum

Male : Haei haei haei haei

Male : Radhaikkor kannan vandhaanae
Female : Seethaikkor raaman nindraanae

Male : Nenjathil manjamae
Female : Naanundhaan thanjamae
Male : Ennenna innum undu sol sol sol
Ennenna innum undu sol sol sol

Female : Vizhigal padarum vazhigal thodarum varuvaayoo
Idhayam tharalam inimai peralaam tharuvaayoo
Vizhigal padarum vazhigal thodarum varuvaayoo
Idhayam tharalam inimai peralaam tharuvaayoo

Male : Kaaman kanaigal paayum nilaigal puriyaadhoo
Kaigal thazhuvum idaiyoo nazhuvum theriyaadhoo
Kaaman kanaigal paayum nilaigal puriyaadhoo
Kaigal thazhuvum idaiyoo nazhuvum theriyaadhoo

Male : Mogathil yaavum moozhgattum
Female : Aaanaal naanathai penmai kakkattum
Male : Mogathil yaavum moozhgattum
Female : Aaanaal naanathai penmai kakkattum

Male : Radhaikkor kannan vandhaanae
Female : Seethaikkor raaman nindraanae

Male : Nenjathil manjamae
Female : Naanundhaan thanjamae
Male : Ennenna innum undu sol sol sol
Ennenna innum undu sol sol sol

பாடகர்கள் : கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆஷாரமணி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ராதைக்கோர் கண்ணன் வந்தானே
சீதைக்கோர் ராமன் நின்றானே
ராதைக்கோர் கண்ணன் வந்தானே
சீதைக்கோர் ராமன் நின்றானே

ஆண் : நெஞ்சத்தில் மஞ்சமே
நானுந்தன் தஞ்சமே
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்

ஆண் : ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ
ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ
ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ
ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ

பெண் : மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ
மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ
மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ
மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ

ஆண் : காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே
மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும்

பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே
மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும்

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ராதைக்கோர் கண்ணன் வந்தானே
பெண் : சீதைக்கோர் ராமன் நின்றானே

ஆண் : நெஞ்சத்தில் மஞ்சமே
பெண் : நானுந்தன் தஞ்சமே
ஆண் : என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்

பெண் : விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ
இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ
விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ
இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ

ஆண் : காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ
கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ
காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ
கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ

பெண் : மோகத்தில் யாவும் மூழ்கட்டும் ஆனால்
ஆண் : நாணத்தை பெண்மை காக்கட்டும்….
பெண் : மோகத்தில் யாவும் மூழ்கட்டும் ஆனால்
ஆண் : நாணத்தை பெண்மை காக்கட்டும்….

ஆண் : ராதைக்கோர் கண்ணன் வந்தானே
பெண் : சீதைக்கோர் ராமன் நின்றானே

ஆண் : நெஞ்சத்தில் மஞ்சமே
பெண் : நானுந்தன் தஞ்சமே
ஆண் : என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here