Singer : S. Janaki

Music by : Shyam

Lyrics by : Kannadasan

Female : Radha krishnaa….aa….aa….aa….
Vizhigalin anantham neeyallavaa

Female : Radha krishnaa….aa….aa….aa….
Vizhigalin anantham neeyallavaa
Raagangalil paavangalil
Unathoru thunai nanalallavaa

Female : Radha krishnaa….aa….aa….aa….
Vizhigalin anantham neeyallavaa
Raagangalil paavangalil
Unathoru thunai nanalallavaa

Female : Radha krishnaa….aa…

Female : Unnai thedi alainthaen uraiththaenillai
Unnai thedi alainthaen uraiththaenillai
Kanni ullam oomaiyandro
Kanni ullam oomaiyandro
Neeyae konjam sonnaal aagaathaa….aa…aa….aa….aa…
Nenjil thullum thaagam theeraathaa….aa….aa….aa…..

Female : Pala vannangal ival ennangal
Ezhuthiya kadhai neeyallavaa

Female : Radha krishnaa….aa…

Female : Indruthaanae vasantham
Varuvaai kannaa
Indruthaanae vasantham
Varuvaai kannaa
Penn enbathae naanamandro
Penn enbathae naanamandro
Mangai ullam unnai vellaatho
Gangai vellam thoodhu sollaatho

Female : Idhu naanalla…..athu neeyalla
Iruvarum oru nilaiyallavaa

Female : Radha krishnaa….aa…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராதா கிருஷ்ணா…..ஆ….ஆ…..ஆ…
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா

பெண் : ராதா கிருஷ்ணா…..ஆ….ஆ…..ஆ…..
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா…ஆ…..ஆ…..

பெண் : ராதா கிருஷ்ணா…..ஆ….ஆ…..ஆ…..
விழிகளின் ஆனந்தம் நீயல்லவா
ராகங்களில் பாவங்களில்
உனதொரு துணை நானல்லவா…ஆ…..ஆ…..

பெண் : ராதா கிருஷ்ணா…..ஆ…

பெண் : உன்னைத் தேடி அலைந்தேன் உரைத்தேனில்லை
உன்னைத் தேடி அலைந்தேன் உரைத்தேனில்லை
கன்னி உள்ளம் ஊமையன்றோ
கன்னி உள்ளம் ஊமையன்றோ
நீயே கொஞ்சம் சொன்னால் ஆகாதா…ஆ..ஆ..ஆ….ஆ…..
நெஞ்சில் துள்ளும் தாகம் தீராதா…ஆ..ஆ…..ஆ….

பெண் : பல வண்ணங்கள் இவள் எண்ணங்கள்
எழுதிய கதை நீயல்லவா………..

பெண் : ராதா கிருஷ்ணா…..ஆ…

பெண் : இன்றுதானே வசந்தம்
வருவாய் கண்ணா
இன்றுதானே வசந்தம்
வருவாய் கண்ணா
பெண் என்பதே நாணமன்றோ
பெண் என்பதே நாணமன்றோ
மங்கை உள்ளம் உன்னை வெல்லாதோ
கங்கை வெள்ளம் தூது சொல்லாதோ…..

பெண் : இது நானல்ல…..அது நீயல்ல…..
இருவரும் ஒரு நிலையல்லவா……

பெண் : ராதா கிருஷ்ணா…..ஆ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here