Singers : M. Ramesh and S. Janaki
Music by : Ilayaraja
Male : Raadhae enn raadhae
Male 2 : Raadhae enn raadhae
Male : Raadhae enn raadhae
Male 2 : Raadhae enn raadhae
Male : Vaa raadhae
Male 2 : Vaa raadhae
Male 2 : {Raadhae enn raadhae
Vaa raadhae } (2)
Male : Raadhae enn raadhae
Vaa raadhae
Male 2 : Raadhae enn raadhae
Vaa raadhae
Male : Kannae nee kandaal
Kaadhal varaadha
Male 2 : Kannae nee kandaal
Kaadhal varaadha
Raadha raadha
Enn dhagam aaradha
Male 2 : Raadhae enn raadhae
Vaa raadhae
Vaaramal aasai theeradhae
Male 2 : Raadhae enn raadhae
Vaa raadhae
Vaaramal aasai theeradhae
Kannae nee kandaal
Kaadhal varaadha
Pennae unn kanngal
Bodhai tharaadha
Raadha raadha
Enn dhagam aaraadha
Male 2 : Raadhae enn raadhae
Vaa raadhae
Vaaramal aasai theeradhae
Male : Raadhae enn raadhae
Vaa raadhae
Vaaramal aasai theeradhae
Kannae nee kandaal
Kaadhal varadha
Pennae unn kanngal
Bodhai tharadha raadha raadha
Enn dhagam aaraadha
Male : Raadhae enn raadhae
Vaa raadhae
Vaaramal aasai theeradhae
Male : Mun pakkam pin pakkam yedho
Female : Inbangal then pattadho oo oo
Male : Then patta angangal yaavum
Female : Kann pattu punn pattadho
Male : Neeyum tholil saayalam
Kaayam konjam aaralaam
Noiyum theeralaam
Female : Nee kodukum muthangal
Naan kodukum sathangal
Meendum meendum venda
Aaval kaaval thanda
Female : Raadhae un raadhae
Naan thaanae
Kanna nee konjum naal thaanae
Kanna nee kandaal kaadhal varaadha
Manna unn kanngal bodhai tharaadha
Kanna kanna
Nee unnum thean naana
Female : Raadhae un raadhae
Naan thaanae
Kanna nee konjum naal thaanae
Female : Nettrandhi nerathil paarthen
Male : Asaigal ver vittadho oo oo
Female : Ver vitta asaiku nee than
Male : Neer vitta neram ithoo oo oo oo
Female : Neelam pootha paarvaiyil
Kaadhal pootha velaiyil
Naanam thondralaam
Male : Vaadai vandhu thottu than
Vaai veditha mottu than
Vaasam vesum bodhu
Acham micham yedhu
Male : Raadhae un raadhae
Vaa raadhae
Female : Kanna nee konjum
Naal thaanae
Male : Kannae nee kandaal
Kaadhal varadha
Female : Manna unn kanngal
Bodhai tharadha
Male : Raadha raadha
Enn dhagam aaraadha
Female : Raadhae un raadhae
Naan thaanae
Male : Vaaramal aasai theeradhae..
பாடகர்கள் : எம். ரமேஷ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராதே என் ராதே
ஆண் 2 : ராதே என் ராதே
ஆண் : ஹ்ம்ம் ச்ச்
ஆண் : ராதே என் ராதே
ஆண் 2 : ராதே என் ராதே
ஆண் : வா ராதே ஆண் 2 : வா ராதே
ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே
ராதே என் ராதே வா ராதே
ஆண் : ராதே என் ராதே வா ராதே
ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே
ஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா
ஆண் 2 : கண்ணே நீ கண்டால் காதல் வராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா
ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே
ராதே என் ராதே வாராதே
வாராமல் ஆசை தீராதே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண்ணே உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா
ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே
ஆண் : ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண்ணே உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா
ஆண் : ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே
ஆண் : முன் பக்கம் பின் பக்கம் ஏதோ….
பெண் : இன்பங்கள் தென் பட்டதோ….
ஆண் : தென் பட்ட அங்கங்கள் யாவும்….
பெண் : கண் பட்டு புண் பட்டதோ…..
ஆண் : நீயும் தோளில் சாயலாம்
காயம் கொஞ்சம் ஆறலாம் நோயும் தீரலாம்…..
பெண் : நீ கொடுக்கும் முத்தங்கள்
நான் கொடுக்கும் சத்தங்கள்
மீண்டும் மீண்டும் வேண்ட ஆவல் காவல் தாண்ட
பெண் : ராதே உன் ராதே நான்தானே
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே
கண்ணா நீ கண்டால் காதல் வராதா
மன்னா உன் கண்கள் போதை தராதா
கண்ணா கண்ணா நீ உண்ணும் தேன் நானா
பெண் : ராதே உன் ராதே நான்தானே
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே
பெண் : நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன்
ஆண் : ஆசைகள் வேர் விட்டதோ ஓ….
பெண் : வேர் விட்ட ஆசைக்கு நீ தான்
ஆண் : நீர் விட்ட நேரம் இதோ ஓ….
பெண் : நீலம் பூத்த பார்வையில்
காதல் பூத்த வேளையில் நாணம் தோன்றலாம்
ஆண் : வாடை வந்து தொட்டுத் தான்
வாய் வெடித்த மொட்டு தான்
வாசம் வீசும் போது அச்சம் மிச்சம் ஏது
ஆண் : ராதே என் ராதே வா ராதே
பெண் : கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே
ஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண் : மன்னா உன் கண்கள் போதை தராதா
ஆண் : ராதா ராதா என் தாகம் ஆறாதா
பெண் : ராதே உன் ராதே நான்தானே
ஆண் : வாராமல் ஆசை தீராதே