Singers : Ayappan, Jagatheesh, Velu, Sinduri,

Kamalaja and Latha Krishna

Music by : N. R. Raghunanthan

Male : {Raga raga ragalada
Ivan ragalayoda sagalada
Jega jega jegamada
Pala jegajaalaga mugamada

Male : Nila nila nilamada
Ivan neruppu neeru kalavada
Kala kala kalamada
Ivan kalamaadiya kulamada} (2)

Female : Veththalaiyila azhukkiruntha
Veettiyila thudaikkanum
Puththiyila azhukkirunthaa
Pothuvulathaan udaikkanum

Female : Nellu kaanju allum pothu
Kalliruntha pudaikkanum
Yellukkaai vedippathu pol
Nyaayam solli mudikkanum

Chorus : Nallavanaa vaazhurathu
Siramththilum siramamada
Konja kaalam vaazhnthu paaru
Sigarangalum pallamada

Chorus : Illaatha perukku
Yeppothum thondanda
Pollatha payalukku
Ivanaalae kandamda

Male : {Raga raga ragalada
Ivan ragalayoda sagalada
Jega jega jegamada
Pala jegajaalaga mugamada

Male : Nila nila nilamada
Ivan neruppu neeru kalavada
Kala kala kalamada
Ivan kalamaadiya kulamada} (2)

 

பாடகிகள் : சிந்தூரி, கமலஜா, லதா கிருஷ்ணா

பாடகர்கள் : அய்யப்பன், ஜெகதீஷ், வேலு

இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : { ரக ரக ரகளடா
இவன் ரகளையோட
சகல டா ஜெக ஜெக
ஜெகமடா பல ஜெகஜாலக
முகமடா

ஆண் : நில நில நிலமடா
இவன் நெருப்பு நீரு களவாட
கள கள களமாட இவன்
களமாடிய குலமடா } (2)

பெண் : வெத்தலையில
அழுக்கிருந்தா வேட்டியில
துடைக்கணும் புத்தியில
அழுக்கிருந்தா பொதுவுலதான்
உடைக்கணும்

பெண் : நெல்லு காஞ்சு
அள்ளும் போது கல்லிருந்தா
புடைக்கணும் எள்ளுக்காய்
வெடிப்பது போல் நியாயம்
சொல்லி முடிக்கணும்

குழு : நல்லவனா வாழுறது
சிரமத்திலும் சிரமமடா
கொஞ்ச காலம் வாழ்ந்து
பாரு சிகரங்களும் பள்ளமடா

குழு : இல்லாத பேருக்கு
எப்போதும் தொண்டன்டா
பொல்லாத பயலுக்கு
இவனாலே கண்டம்டா

ஆண் : { ரக ரக ரகளடா
இவன் ரகளையோட
சகல டா ஜெக ஜெக
ஜெகமடா பல ஜெகஜாலக
முகமடா

ஆண் : நில நில நிலமடா
இவன் நெருப்பு நீரு களவாட
கள கள களமாட இவன்
களமாடிய குலமடா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here