Singers : B. S. Sasireka and Bramanandan

Music by : Ilayaraja

Lyrics by : Madhukkoor Kannan

Female : Metti metti metti metti
Male : Raagam engaeyo thaalam engaeyo
Paadham paadum geetham yaavum vaan meedho
Female : Metti metti metti metti

Male : ……………

Female : Oo chinna poovae nee azhavo
Male : Metti metti
Female : Vannakkaalil thee idavo
Male : Metti metti
Female : Thulli odum velli beedam
Kolli thedum naalitho

Female : Illam oomaiyaanatho
Irul thaediponatho kanneer aarae odum
Metti metti metti metti

Male : Ragam engaeyo thaalam engaeyo
Paadham paadum geetham yaavum vaan meedho
Female : Metti metti metti metti

Female : Oo nenjil aadum oviyamae
Male : Metti metti
Female : Metti osai kaaviyamae
Male : Metti metti
Female : Anbin vedham annaiyaagum
Inba naadham kaalillae

Female : Mullil paadham ponatho
Mugam jothiyaanatho
Sollae illai paada
Metti metti metti metti

Male : Raagam engaeyo thaalam engaeyo
Paadham paadum geetham yaavum vaan meedho

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் பிரமாணந்தான்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன்

பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி

ஆண் : …………………..

பெண் : ஓ சின்னப் பூவே நீ அழவோ..
ஆண் : மெட்டி…..மெட்டி..
பெண் : வண்ணக்காலில் தீ இடவோ
ஆண் : மெட்டி…..மெட்டி..
பெண் : துள்ளி ஓடும் வெள்ளி பீடம்
கொள்ளி தேடும் நாளிதோ

பெண் : இல்லம் ஊமையானதோ
இருள் தேடிப்போனதோ கண்ணீர் ஆறே ஓடும்
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி

ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி

பெண் : ஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே
ஆண் : மெட்டி…..மெட்டி..
பெண் : மெட்டி ஓசை காவியமே
ஆண் : மெட்டி…..மெட்டி..
பெண் : அன்பின் வேதம் அன்னையாகும்
இன்ப நாதம் காலிலே

பெண் : முள்ளில் பாதம் போனதோ
முகம் ஜோதியானதோ
சொல்லே இல்லை பாட
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி

ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here