Singer : K. J. Yesudas

Music by : V. S. Narasimhan

Male : Raagam pudhu raagam
Yaarodu paada vandha raagam
Raagam pudhu raagam
Yaarodu paada vandha raagam
Vidhiyum suthiyum irandu… vandhathae

Male : Raagam pudhu raagam

Male : {Thaenaagavum paalaagavum
Yen ingu maarugiraal
Muzhu nilavu ilam piraiyai
Valarthida theigiraal} (2)

Male : Aruginilae thavar irundhum
Kaadhal engo thediduthae
Puliyin kadum kobamae
Maanum ariyaaadhu
Vizhithaal uyirodu thaan vazhvadhaedhu
Mirugam ezhudhum therpae vidukadhaiya

Male : Raagam pudhu raagam
Yaarodu paada vandha raagam
Vidhiyum suthiyum irandu… vandhathae

Male : Raagam pudhu raagam…(2)

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்ஹன்

ஆண் : ராகம் புது ராகம்
யாரோடு பாட வந்த ராகம்
ராகம் புது ராகம்
யாரோடு பாட வந்த ராகம்
விதியும் சுதியும் இரண்டு ….வந்தாடுதே

ஆண் : ராகம் புது ராகம்

ஆண் : {தேனாகவும் பாலாகவும்
ஏன் இங்கு மாறுகிறாள்
முழு நிலவு இளம் பிறையை
வளர்த்திட தேய்கிறாள்} (2)

ஆண் : அருகிலே தவர் இருந்தும்
காதல் எங்கோ தேடிடுதே
புலியின் கடும் கோபமே
மானும் அறியாது
விழித்தால் உயிரோடு தான் வாழ்வது எது
மிருகம் எழுதும் தீர்ப்பே விடுகதையா

ஆண் : ராகம் புது ராகம்
யாரோடு பாட வந்த ராகம்
விதியும் சுதியும் இரண்டு ….வந்தாடுதே

ஆண் : ராகம் புது ராகம் ….(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here