Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Female : Aahaa aa aaa….aa…..aa…
Aahaa aa aaa…..aa….aa….aahaa haa

Female : Raagangal en jeevithangal
En kannilae kaaviyangal
Raagangal en jeevithangal
En kannilae kaaviyangal
Aayiram ennangal
En ninaivil neeradum dhinam paadum…

Female : Raagangal en jeevithangal
En kannilae….

Female : Thaen aattrilae odangal koodina
Thaen aattrilae odangal koodina
Jodiyaai saernthana kadhalil neenthina
Yaen pirinthana vellangal meerina
oodangal aadina padhaigal marina
Indruthaan saernthana
Unmai evvitham naan solla kadhaiyalla

Female : Raagangal en jeevithangal
En kannilae kaaviyangal

Female : Nee parpathu penmaiyin padhiyai
Nee parpathu penmaiyin padhiyai
Naerilae solgirean unmaiyin methiyai
Yaar aattruvaar kadhalin kayaththai
Yaaringae maattruvaar kaalaththin kolaththai
Kadhalan kangalil indru
Ennaiyae naan kandaen….sugam kondaen….

Female : Raagangal en jeevithangal
En kannilae kaaviyangal
Aayiram ennangal
En ninaivil neeradum dhinam paadum…

Female : Raagangal en jeevithangal
En kannilae kaaviyangal

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஹா ஆ ஆஅ…..ஆ…..ஆ.
ஆஹா ஆ ஆஅ…..ஆ…..ஆ…..ஆஹா ஹா

பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
ஆயிரம் எண்ணங்கள்
என் நினைவில் நீராடும் தினம் பாடும்…..

பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே……..

பெண் : தேன் ஆற்றிலே ஓடங்கள் கூடின
தேன் ஆற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய் சேர்ந்தன காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல கதையல்ல

பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்

பெண் : நீ பார்ப்பது பெண்மையின் பாதியை
நீ பார்ப்பது பெண்மையின் பாதியை
நேரிலே சொல்கிறேன் உண்மையின் மீதியை
யார் ஆற்றுவார் காதலின் காயத்தை
யாரிங்கே மாற்றுவார் காலத்தின் கோலத்தை
காதலன் கண்களில் இன்று
என்னையே நான் கண்டேன்……சுகம் கொண்டேன்…

பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
ஆயிரம் எண்ணங்கள்
என் நினைவில் நீராடும் தினம் பாடும்…..

பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here