Singers : S. P. Balasubramaniam and S. P. Shailaja

Music by : Gangai Amaran

Female : Raghuvamsa sudhaampudhi chandhira sri
Raghuvamsa sudhaampudhi chandhira sri
Raama raama raaja raajeshvara
Raghuvamsa sudhaampudhi chandhira sri

Female : Agamega maarutha sriharaa
Agamega maarutha sriharaa
Ashuraenthram rukaenthraa kadhaa janathaa…

Male : Raghuvamsa raja raghu raamanae
Raghuvamsa raja raghu raamanae
Pennenna santhai porulaa enna
Raghuvamsa raja raghu raamanae

Male : Pala kaalamaai vazhiyindriyae
Pala kaalamaai vazhiyindriyae
Vaazhum pengalukkae badhil illaiyae
Raghuvamsa raja raghu raamanae

Male : Sarimaga risaripa mathatha nigagapasaa
Saanithapa magapamagari
Saririma mathatha nigapapa sasa ririma
Magaga ririsasaa ninithatha papamagarisa

Male : Kastam enbathe kanni pennukkae
Paranthaamane nee thanthathae
Kastam enbathe kanni pennukkae
Paranthaamane nee thanthathae

Male : Kalyanam endraal viyaabaaramaa aa….
Kalyanam endraal viyaabaaramaa aa….
Kaalang kaalamaaga sanjalamaa maaridumaa
Kaalang kaalamaaga sanjalamaa maaridumaa

Male : Raghuvamsa raja raghu raamanae

Male : Sarimaga risaripa mathathani kakapasaa
Saanithapa magapamagari
Sariri mamathatha nigapapa sasaririma
Magaga ririsasaa ninithatha papamagarisa

Male : Siraiyai pola oru thaali thevaiyaa
Dhinamum vaadavae bedhai paavaiyaa
Siraiyai pola oru thaali thevaiyaa
Dhinamum vaadavae bedhai paavaiyaa

Male : Panaththai enniyae manamum seivathaa
Panaththai enniyae manamum seivathaa
Muraiyaa sariyaa idhuthaan tharama
Muraiyaa sariyaa idhuthaan tharama

Male : Raghuvamsa raja raghu raamanae
Pennenna santhai porulaa enna
Raghuvamsa raja raghu raamanae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ
ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ
ராம ராமராஜ ராஜேஸ்வர
ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ

பெண் : அகமேக மாருத ஸ்ரீஹரா
அகமேக மாருத ஸ்ரீஹரா
அசுரேந்ரம் ருகேந்ரா கதா ஜனதா…..

ஆண் : ரகுவம்ச ராஜா ரகுராமனே
ரகுவம்ச ராஜா ரகுராமனே
பெண்ணென்ன சந்தை பொருளா என்ன
ரகுவம்ச ராஜா ரகுராமனே

ஆண் : பல காலமாய் வழியின்றியே
பல காலமாய் வழியின்றியே
வாழும் பெண்களுக்கே பதில் இல்லையே
ரகுவம்ச ராஜா ரகுராமனே

ஆண் : ஸரிமக ரிஸரிப மதத நிககபஸா
ஸாநிதப மகபமகரி
ஸரிரிம மதத நிகபப ஸஸ ரிரிம
மகக ரிரிஸஸா நிநிதத பபமகரிஸ

ஆண் : கஷ்டம் என்பதே கன்னிப் பெண்ணுக்கே
பரந்தாமனே நீ தந்ததே
கஷ்டம் என்பதே கன்னிப் பெண்ணுக்கே
பரந்தாமனே நீ தந்ததே

ஆண் : கல்யாணம் என்றால் வியாபாரமா ஆ….
கல்யாணம் என்றால் வியாபாரமா
காலங்காலமாக சஞ்சலமா மாறிடுமா
காலங்காலமாக சஞ்சலமா மாறிடுமா

ஆண் : ரகுவம்ச ராஜா ரகுராமனே

ஆண் : ஸரிமக ரிஸரிப மததநி ககபஸா
ஸாநிதப மகபமகரி
ஸரிரி மமதத நிகபப ஸஸரிரிம
மகக ரிரிஸஸா நிநிதத பபமகரிஸ

ஆண் : சிறையைப் போல ஒரு தாலி தேவையா
தினமும் வாடவே பேதை பாவையா
சிறையைப் போல ஒரு தாலி தேவையா
தினமும் வாடவே பேதை பாவையா

ஆண் : பணத்தை எண்ணியே மணமும் செய்வதா
பணத்தை எண்ணியே மணமும் செய்வதா
முறையா சரியா இதுதான் தரமா
முறையா சரியா இதுதான் தரமா

ஆண் : ரகுவம்ச ராஜா ரகுராமனே
பெண்ணென்ன சந்தை பொருளா என்ன
ரகுவம்ச ராஜா ரகுராமனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here