Singer : Achu Rajamani

Music by : Justin Prabhakaran

Male : Heyyy…heyy…heyyy..
Heyy…heyyy…heyyy…
Railaa railaa odum railaa
Manasaiyum kadathuriyae

Male : Kaiyira kaiyira
Nylon kaiyira
Vayasaiyum ezhukiriyae

Male : Kannaalae kavadiya..
Chorus : Ammadi
Male : Ennaiyum nee thookuriyae..
Chorus : Aiyodi
Male : Unnaala en naadiyila
Erumburudhadi eni naan thaan onn jodi…

Male : Heyyy…heyy…heyyy.. heyy

Male : Agaaya oonjal pola un paarva
Azhagaaga aazha thookki mela veesuthae
Oli yaethhum pechula
Usuroram pei mazha
Koda saanju naanum poga
Kolam poduthae…

Male : Kaanadha saamigala..
Chorus : Naandhaan
Male : Paarthen un saayalilaa..
Chorus : Aaama
Male : Un kai viral modhayila
Kuyil koovudhu moolaiyila..

Male : Heyyy…heyy…heyyy..

Male : Paanchaali saela
Polae en kaadhal
Una sera yengi yengi
Neelamaaguthae…

Male : Ozhungaaga kottula
Nadai potta kaalumae
Una parkkum aasaiyaala
Aattam poduthae…

Male : Kaadhoram seithigala..
Chorus : Aaaha
Male : Nee pesum velaiyilaa..
Chorus : Ohooo..
Male : Kan thoongavum koodalaiyae
Dhinam kootura kaadhalayae..

Male : Heyyy…heyy…heyyy..
Railaa railaa odum railaa
Manasaiyum kadathuriyae
Kaiyira kaiyira nylon kaiyira
Vayasaiyum Ezhukiriyae

Male : Kannalae kavadiya..
Chorus : Kavadiya
Male : Ennaiyum nee thookuriyae..
Chorus : Thookuriyae
Male : Unnaalae en naadiyila
Erumburudhadi eni naan thaan on jodi…

Chorus : Hey dhinnaku dhinnaa
Male : Heyyy
Chorus : Thakku dhinnakku dhinnaa
Male : Heyyy

Chorus : Dhinnaku dhinnaa
Male : Heyyy
Chorus : Thakku dhinnakku dhinnaa
Male : Heyyy

பாடகர் : அச்சு ராஜாமணி

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : ஹேய்……ஹேய்…..ஹேய்…..
ஹேய்……ஹேய்…..ஹேய்…..
ரயிலா ரயிலா ஓடும் ரயிலா
மனசையும் கடத்துறியே

ஆண் : கயிறா கயிறா
நைலான் கயிறா
வயசையும் இழுக்கிறியே

ஆண் : கண்ணாலே காவடியா
குழு : அம்மாடி
ஆண் : என்னையும் நீ தூக்குறியே
குழு : ஐயோடி
ஆண் : உன்னால என் நாடியில
எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி….

ஆண் : ஹேய்…..ஹேய்….ஹேய்……ஹேய்…..

ஆண் : ஆகாய ஊஞ்சல் போல உன் பார்வை
அழகாக ஆள தூக்கி மேல வீசுதே
ஒளி ஏத்தும் பேச்சுல
உசுரோரம் பேய் மழை
கொடை சாஞ்சு நானும் போக
கோலம் போடுதே

ஆண் : காணாத சாமிகள…..
குழு : நான்தான்
ஆண் : பார்த்தேன் உன் சாயலில….
குழு : ஆமா
ஆண் : உன் கை விரல் மோதயில
குயில் கூவுது மூலையில…..

ஆண் : ஹேய்……ஹேய்…..ஹேய்…..

ஆண் : பாஞ்சாலி சேலை
போலே என் காதல்
உன்ன சேர ஏங்கி ஏங்கி
நீளமாகுதே

ஆண் : ஒழுங்காக கோட்டுல
நடை போட்ட காலுமே
உன்ன பார்க்கும் ஆசையால
ஆட்டம் போடுதே

ஆண் : காதோரம் செய்திகள
குழு : ஆஹா
ஆண் : நீ பேசும் வேலையில
குழு : ஓஹோ….
ஆண் : கண் தூங்கவும் கூடலையே
தினம் கூட்டுற காதலையே

ஆண் : ஹேய்……ஹேய்…..ஹேய்…..
ரயிலா ரயிலா ஓடும் ரயிலா
மனசையும் கடத்துறியே
கயிறா கயிறா நைலான் கயிறா
வயசையும் இழுக்கிறியே

ஆண் : கண்ணாலே காவடியா
குழு : காவடியா
ஆண் : என்னையும் நீ தூக்குறியே
குழு : தூக்குறியே
ஆண் : உன்னால என் நாடியில
எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி….

குழு : ஹேய் திண்ணக்கு தின்னா
ஆண் : ஹேய்
குழு : தக்கு திண்ணக்கு தின்னா
ஆண் : ஹேய்

குழு : ஹேய் திண்ணக்கு தின்னா
ஆண் : ஹேய்
குழு : தக்கு திண்ணக்கு தின்னா
ஆண் : ஹேய்


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here