Singers : Pradeep Kumar and Shakthisree Gopalan

Music by : Govind Vasantha

Lyrics by : Uma Devi

Male : Rayil-in oligal
Unaiyae theduthae
Adhirum paaraiyaai
Idhayam aaduthae

Male : Unthan kai veesidum
Poi jaadai ennai
Yaethen thottaththil veesuthae

Male : Un oor thaandidum
Rayil paalam mael
En bhoomi mudinthu viduthae

Male : En thaayodum kooraathaa
Vaarththaikkul naan neeththuraen
Kaanthuraen

Female : Kanaakkaanum porvaikkul
Kaalaththa adai kaakkuraen
Both : Thaekkuraen

Female : Manmelodum
Mazhaithanni pol
Naalum nilamaaruraen
Thooruraen

Male : Paayaagindra nenjukku
Paal paarva nee vaakkura kaakkura

Male : Kodi vaasangal
Enai theendi ponaalum
Uyirai theendaatho
Un vaasam

Male : Bhoomi theernthaalum theeraatha
Rayil paathai
Kadhal ondrae anbe
Anbe…….anbe….
Anbe…….anbe….
Anbe…….anbe….
Anbe…….anbe….

பாடகர்கள் : பிரதீப்குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடலாசிரியர் : உமா தேவி

ஆண் : ரயிலின் ஒலிகள்
உனையே தேடுதே
அதிரும் பறையாய்
இதயம் ஆடுதே

ஆண் : உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே

ஆண் : உன் ஊர் தாண்டிடும்
ரெயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே

ஆண் : என் தாயோடும் கூறாதா
வார்த்தைக்குள் நான் நீந்துறேன்
காந்துறேன்

பெண் : கனாக்காணும் போர்வைக்குள்
காலத்த அடைகாக்குறேன்
இருவர் : தேக்குறேன்

பெண் : மண்மேலோடும்
மழைத்தண்ணி போல்
நாளும் நிலமாறுறேன்
தூருறேன்

ஆண் : பாயாகின்ற நெஞ்சுக்கு
பால்பார்வ நீ வாக்குற காக்குற

ஆண் : கோடி வாசங்கள்
என்னை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ
உன் வாசம்

ஆண் : பூமி தீர்ந்தாலும் தீராத
இரயில் பாதை
காதல் ஒன்றே அன்பே
அன்பே…….அன்பே….
அன்பே…….அன்பே……
அன்பே…….அன்பே….
அன்பே…….அன்பே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here