Singers : Silambarasan TR and Andrea Jeremiah

Music by : Nivas K Prasanna

Lyrics by : Arivarasu

Humming : Hoo ooo ooo oo…

Male : Rainbow thiralil
Oru vannam kooduthae
Mind blow kanavil
Pudhu ennam moodhudhae

Male : Heart-oh urugi
Sadhurangam adudhae
Naetro vilagi
Pudhu indrum aanadhae

Male : Sevaanam streetaai maarudhae
Kadivaalam podaa kaalam ingae
Aattam podudhae
Ethirkaalam kaanal neeraodaiyaai
Thottram kaanudhae
Ini pogum dhooramae kankaanadhae

Male : Thaththi thaththi thaavu da
Idhu vettru theevadaa
Nee ettuthikkum paaradaa
Oli vattam thaanadaa

Male : Thaththi thaththi thaavu da
Idhu vettru theevadaa
Nee ettuthikkum paaradaa
Oli vattam thaanadaa

Humming : Hooo ooo oo oo…..

Female : Eye brow varigal
Pudhu artham kaanudhae
Cobra vizhiyil
Thuli vetkam soozhudhae

Female : Highway malaril
Manam hijack aanadhae
Ainthaam pulanil
Oru train dhaan oodudhae

Female : Ven megam vaccum aanadhae
Thaniyaamal thaedal theeradhae
Naan fortune modelae
Adaiyaalam engum thedaadhae

Female : Dhaegam statute polavae
Oru mocktail mangaiyae
Ini naan dhaanae

Male : Thaththi thaththi thaavu da
Idhu vettru theevadaa
Nee ettuthikkum paaradaa
Oli vattam thaanadaa

Male : Thaththi thaththi thaavu da
Idhu vettru theevadaa
Nee ettuthikkum paaradaa
Oli vattam thaanadaa

Humming : Hooo ooo oooo…

Female : Theerattum baaramae
Ada thukkam edhukku
Thaedattum google-ae
Ulagaththai odhukku

Male : Kaaiyathin verilae
Thuli raththam irukku
Nee nirkkum podhilae
Adhu mutham enakku

Male : Arugil neeyum vandhaal
Yedhum bayam illai
Adhai yaarukkum naan
Solli kolvathillai
Theriyaamal naanum vandhen
Yedhu ellai

Male : Thirakkaadha oru poottum dhaan
Irukkadhu ini oottam dhaan
Salikaatha oru nodikkooda
Mani kaatum mullil maatithaan

Male : Thirakkaadha oru poottum dhaan
Irukkadhu ini oottam dhaan
Salikaatha oru nodikkooda
Thiri pattri kondaal vetri kondaattam

பாடகர்கள் : டி. ஆர். சிலம்பரசன் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் :  அறிவரசு

முனகல் : ஹோ ஓ ஓ ஓ

ஆண் : ரெயின்போ திரளில்
ஒரு வண்ணம் கூடுதே
மைண்ட் ப்லோவ் கனவில்
புது எண்ணம் மோதுதே

ஆண் : ஹார்ட்டோ உருகி
சதுரங்கம் ஆடுதே
நேற்றோ விலகி
புது இன்றும் ஆனதே..

ஆண் : செவ்வானம் ஸ்ட்ரீட்டாய் மாறுதே
கடிவாளம் போடா காலம் இங்கே
ஆட்டம் போடுதே
எதிர்காலம் கானல் நீரோடையாய்
தோற்றம் காணுதே
இனி போகும் தூரமே கண்காணாதே

ஆண் : தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
நீ எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா

ஆண் : தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
நீ எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா

முனகல் : ஹோ ஓ ஓ ஓ

பெண் : ஐ ப்ரோ வரிகள்
புது அர்த்தம் காணுதே
கோப்ரா விழியில்
துளி வெட்கம் சூழுதே

பெண் : ஹைவே மலரில்
மனம் ஹைஜாக் ஆனதே
ஐந்தாம் புலனில்
ஒரு ட்ரைன்தா ஓடுதே

பெண் : வெண் மேகம் வெக்கியூம் ஆனதே
தனியாமல் தேடல் தீராதே
நான் பார்ஜுன் மாடெல்லே
அடயாளம் எங்கும் தேடாதே

பெண் : தேகம் ஸ்டேட்ச் போலவே
ஒரு மொக்டில் மங்கையே
இனி நான்தானே.ஏ..

ஆண் : தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
நீ எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா

ஆண் : தத்தி தத்தி தாவுடா
இது வெற்று தீவடா
நீ எட்டுதிக்கும் பாரடா
ஒளி வட்டம் தானடா

முனகல் : ஹோ ஓ ஓ ஓ

பெண் : தீரட்டும் பாரமே
அட துக்கம் எதுக்கு
தேடட்டும் கூகுள்லே
உலகத்தை ஒதுக்கு

ஆண் : காயத்தின் வேரிலே
துளி ரத்தம் இருக்கு
நீ நிற்கும் போதிலே
அது முத்தம் எனக்கு

ஆண் : அருகில் நீயும் வந்தால்
ஏதும் பயம் இல்லை
அதை யாருக்கும் நான்
சொல்லி கொள்வதில்லை
தெரியாமல் நானும் வந்தேன்
ஏது எல்லை

ஆண் : திறக்காத ஒரு பூட்டும்தான்
இருக்காது இனி ஓட்டம்தான்
சலிக்காத ஒரு நொடிக்கூட
மணி காட்டும் முள்ளில் மாட்டித்தான்

ஆண் : திறக்காத ஒரு பூட்டும்தான்
இருக்காது இனி ஓட்டம்தான்
சலிக்காத ஒரு நொடிக்கூட
திரி பற்றி கொண்டால் வெற்றி கொண்டாட்டம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here