Singer : P. Susheela

Music by : T. R. Raju

Female : Engae kidaikkum en pol unakku
Ennam inikka kannam sivakka
Nerungi nerungi vaa

Female : Raja en mogathai thoondaathae
Laesa thottaalum thaangaadhae
Enai paarthu paarthu mayangum
Manam yengi yengi thavikkum hmm

Female : Raja en mogathai thoondaathae
Laesa thottaalum thaangaadhae

Female : Ilamai thallattam podum
Idhayam vandattam aadum
Madhuvil oru bodhai
Idhazhil pala bodhai
Indrae ingae kidaikkum vaa

Female : Raja en mogathai thoondaathae
Laesa thottaalum thaangaadhae

Female : Aasai polladha aasai
Adhigam kolladhae raja
Vilakkam sonnalum unakku puriyadhu
Ellaam ingae nadakkum paar

Female : Raja en mogathai thoondaathae
Laesa thottaalum thaangaadhae

Female : Ulagam vizhi moodum podhum
Unmai urangaadhu raja
Thevai oru pakkam paasam maru pakkam
Irandum ingae nadakkum paar

Female : Raja en mogathai thoondaathae
Laesa thottaalum thaangaadhae
Enai paarthu paarthu mayangum
Manam yengi yengi thavikkum hmm

Female : Raja en mogathai thoondaathae
Laesa thottaalum thaangaadhae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு

பெண் : எங்கே கிடைக்கும் என் போல் உனக்கு
எண்ணம் இனிக்க கன்னம் சிவக்க
நெருங்கி நெருங்கி வா….

பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே
எனைப் பார்த்து பார்த்து மயங்கும்
மனம் ஏங்கி ஏங்கி தவிக்கும்..

பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே

பெண் : இளமை தள்ளாட்டம் போடும்
இதயம் வண்டாட்டம் ஆடும்
மதுவில் ஒரு போதை
இதழில் பல போதை
இன்றே இங்கே கிடைக்கும் வா…..

பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே

பெண் : ஆசை பொல்லாத ஆசை
அதிகம் கொள்ளாதே ராஜா
விளக்கம் சொன்னாலும் உனக்கு புரியாது
எல்லாம் இங்கே நடக்கும் பார்……

பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே

பெண் : உலகம் விழி மூடும் போதும்
உண்மை உறங்காது ராஜா
தேவை ஒரு பக்கம் பாசம் மறு பக்கம்
இரண்டும் இங்கே நடக்கும் பார்…

பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே
எனைப் பார்த்து பார்த்து மயங்கும்
மனம் ஏங்கி ஏங்கி தவிக்கும்..

பெண் : ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here