Singers : S. P. B. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Raajaa enbaar
Mandhiri enbaar
Raajiyam illai aazha
Oru raaniyum illai vaazha

Male : Oru uravumillai
Adhil pirivumillai
Andharaththil oonjal
Aadugiren naalum
Andharaththil oonjal
Aadugiren naalum

Male : Raajaa enbaar
Mandhiri enbaar
Raajiyam illai aazha
Oru raaniyum illai vaazha

Male : Kallukkul eeramillai
Nenjukkul irakkamillai
Aaasaikku vetkamillai
Anubavikka yogamillai
Paithiyam theera
Vaithiyam illai
Ulagil enakku oruvazhi illai

Male : Raajaa enbaar
Mandhiri enbaar
Raajiyam illai aazha
Oru raaniyum illai vaazha

Male : Nilavukku vaanamundu
Malarukku vaasamundu
Kodikkoru kilaiyumundu
Enakkendru enna undu
Yen padaithaanoo
Iraivanum ennai
Manadhil enakku nimmadhi illai

Female : Raajaa enben
Mandhiri enben
Raajiyam unakku undu
Oru raajakumaran undu

Female : Nalla uravum undu
Adhil parivum undu
Andharaththil oonjal
Aadugiren naalum

Female : Devaththil unnai kanden
Dhinam dhinam poojai seidhen
Nilavukku kalangam endru
Uravukkul vilagi nindren
Mayakamum yeno kalakkamum yeno
Ulagil unakku sariththiram undu

Female : Raajaa enben
Mandhiri enben
Raajiyam unakku undu
Oru raajakumaran undu

Female : Nalla uravum undu
Adhil parivum undu
Andharaththil oonjal
Aadugiren naalum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்

ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

ஆண் : {கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்கும் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகமில்லை} (2)

ஆண் : பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

ஆண் : {நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கென்று கிளையுமுண்டு
எனக்கென்று என்ன உண்டு} (2)

ஆண் : ஏன் படைத்தானோ
இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்

பெண் : {தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்குக் கலங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்} (2)

பெண் : மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here